Browsing: குப்பையில் கிடைத்த தங்கச் சங்கிலி

கோவையில் குப்பையில் கிடந்த மூன்றரை சவரன் தங்கச் சங்கிலியை உரியவரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர் சக்திவேலின் நேர்மையைப் பாராட்டிப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.