Close Menu
    What's Hot

    செப்டம்பர் 24: இன்றைய ராசி பலன்: இந்த ராசிகளுக்கு குரு அருள்..!

    September 24, 2026

    உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்.. பறிமுதல் செய்த சுங்கத்துறை..!

    September 23, 2026

    மின்தடை புகார்களை உடனே சரி பண்ணுங்க.. அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு..!

    September 23, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சமையல்»கடையிலே வாங்க வேண்டாம்.. மாம்பழ ஐஸ்கிரீம் இனி வீட்டிலேயே செய்யலாம்..!
    சமையல்

    கடையிலே வாங்க வேண்டாம்.. மாம்பழ ஐஸ்கிரீம் இனி வீட்டிலேயே செய்யலாம்..!

    Prime ReporterBy Prime ReporterMay 26, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    homemade-mango-ice-cream-recipe-summer
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    மாம்பழ சீசன் வந்தாச்சு அப்புறம் என்ன மார்க்கெட்டுக்கு போய் மாம்பழத்தை வாங்கி பல விதமான டிஸ்க்களை செய்து பார்க்கத்தான் பலரும் ஆர்வமாக இருப்பார்கள். அவர்களுக்கான பதிவு தான் இது. மாம்பழ சீசனில் வெறுமனே மாம்பழங்களை வாங்கி சாப்பிடுவதைவிட அந்த மாம்பழங்களை கொண்டு ஐஸ்கிரீம், மில்க் ஷேக், பூட்டிங், கேசரி, பாயாசம் என பலவிதமான ரெசிபிகளை நாம் செய்திருப்போம். அந்த வகையில், மாம்பழ ஐஸ்கிரீம் செய்வது எப்படி என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

    வீடே மணக்கும் மாம்பழ லட்டு.. மிஸ் பண்ணக்கூடாத ஸ்வீட் வெரைட்டி..!

    தேவையான பொருட்கள்

    கன்டென்ஸ் மில்க் செய்வதற்கு

    • 500 மில்லி பால்
    • ஒரு டீஸ்பூன் குங்குமப்பூ
    • ஒரு கப் சர்க்கரை

    ஐஸ்கிரீம் செய்வதற்கு

    • ஐந்து அல்போன்சா மாம்பழம்
    • 400 மில்லி ஸ்வீட் விப்பிங் கிரீம்

    செய்முறை

    Step 1: முதலில் ஒரு கடாயில் 500 மில்லி பாலை ஊற்றி அடுப்பில் வைத்து அதில், ஒரு டீஸ்பூன் குங்கும பூவே கைகளால் நசுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். அதன் பின்னர், அதில் ஒரு கப் சர்க்கரையை சேர்த்து நன்றாக கிளறி மிதமான தீயில் வைத்து பால் நன்றாக கெட்டியாகும் வரை விட வேண்டும்.

    Step 2: ஒரு 15 நிமிடத்தில் பால் கொதித்து விடும். பால் ஓரளவுக்கு கெட்டியானதும் அதை இறக்கி குளிர வைத்தால், கன்டென்ஸ் மில்க் தயார். பின்பு மிக்ஸர் ஜாரில் ஐந்து மாம்பழங்களின் தோலை நீக்கிவிட்டு துண்டு துண்டுகளாக எடுத்துக்கொண்டு அத்துடன் தயாரித்து வைத்துள்ள கண்டன்ஸ் மில்க்கை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

    Step 3: பின்னர், ஒரு அகலமான பாத்திரத்தில் குளிர்ச்சியான ஸ்வீட் விப்பிங் கிரீமை எடுத்துக்கொண்டு எலக்ட்ரிக் பீட்டர் கொண்டு நன்றாக நுறைக்கும் வரை அடித்துக் கொள்ள வேண்டும். அதன் பின்னர், அதில் அரைத்து வைத்துள்ள மாம்பழக் கலவையை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

    Step 4: விருப்பமான பாத்திரத்தில் தயாரித்து வைத்துள்ள ஐஸ்கிரீமை சேர்த்து கவர் கொண்டு மூடி ஃப்ரீசரில் 12 மணி நேரம் வைத்திருந்தால் சுவையான மாம்பழ ஐஸ் கிரீம் ரெடி.

    Creamy mango ice cream dessert DIY mango ice cream 2026 Easy mango recipes in Tamil Homemade mango ice cream recipe How to make mango icecream at home Kids special summer ice cream Tamil summer special recipes எளிதான மாம்பழ இனிப்பு வகைகள் கோடைகால மாம்பழ ரெசிபிக்கள் கோடைக்கால ஸ்பெஷல் உணவுகள் 2026 க்ரீமியான மேங்கோ ஐஸ்கிரீம் தமிழ் சமையல் குறிப்புகள் மாம்பழ ஐஸ்கிரீம் செய்யும் முறை வீட்டிலேயே ஐஸ்கிரீம் செய்வது எப்படி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    வெறும் 15 நிமிடத்தில் சாஃப்டான இனிப்பு பிடி கொழுக்கட்டை.. ஈஸியான செய்முறை..!

    September 11, 2026

    தொண்டை வலிக்கு உடனடி நிவாரணம் தரும் பாரம்பரிய புதினா வெற்றிலை ரசம்..!

    September 9, 2026

    மணமணக்கும் நீலகிரி வெஜ் குருமா.. சப்பாத்தி, பரோட்டாவுக்கு ஏற்ற சூப்பர் சைட் டிஷ்..!

    September 5, 2026

    சத்யா விருந்துக்கு இது மஸ்ட்.. ருசியான ஓலன் கூட்டு செய்முறை இதோ..!

    August 18, 2026

    காலைல 5 நிமிஷத்துல சத்தான கம்பு கூழ் செய்யலாமா? இன்ஸ்டன்ட் ரெசிபி இதோ..!

    August 14, 2026

    ஆரோக்கியமான காலை உணவு.. சத்துக்கள் நிறைந்த ராகி இடியாப்பம்..!

    August 13, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    “வீடியோ கால் பேசலாம்” – நடிகை கிரணின் விளம்பரத்தால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!

    September 23, 2026

    உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்.. பறிமுதல் செய்த சுங்கத்துறை..!

    September 23, 2026

    ஜேசன் சஞ்சய்க்கு அந்தப் பிரச்சினையா?.. சீக்ரெட்டை உடைத்த நடிகர் அன்புதாசன்..!

    September 23, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    செப்டம்பர் 24: இன்றைய ராசி பலன்: இந்த ராசிகளுக்கு குரு அருள்..!

    September 24, 2026
    Don't Miss

    செப்டம்பர் 24: இன்றைய ராசி பலன்: இந்த ராசிகளுக்கு குரு அருள்..!

    September 24, 2026

    செப்டம்பர் 24, 2026 வியாழக்கிழமைக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான விரிவான தினசரி பலன்கள் இதோ.

    உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்.. பறிமுதல் செய்த சுங்கத்துறை..!

    September 23, 2026

    மின்தடை புகார்களை உடனே சரி பண்ணுங்க.. அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு..!

    September 23, 2026

    ஜேசன் சஞ்சய்க்கு அந்தப் பிரச்சினையா?.. சீக்ரெட்டை உடைத்த நடிகர் அன்புதாசன்..!

    September 23, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.