Close Menu
    What's Hot

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026

    பவர் இன்னைக்கு இருக்கும், நாளைக்குப் போகும்.. கொந்தளித்த திவ்யா சத்யராஜ்..!

    August 5, 2026

    ‘Blast Blast’ இல்ல..‘Waste Waste’.. புஸ்வாண பட்ஜெட் மு.க.ஸ்டாலின் பதிவு..!

    August 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»பிறந்தநாள் ஸ்பெஷல்.. பாக்ஸ் ஆபீஸை அதிர வைக்க வரும் ‘ஜன நாயகன்’..!
    சினிமா

    பிறந்தநாள் ஸ்பெஷல்.. பாக்ஸ் ஆபீஸை அதிர வைக்க வரும் ‘ஜன நாயகன்’..!

    Prime ReporterBy Prime ReporterMay 25, 2026Updated:May 25, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    jana-nayagan-release-date-vijay-birthday
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோடான கோடி மக்களின் நெஞ்சில் குடியிருக்கும் நடிகர் விஜய் தனது சினிமா பயணத்தை விடுத்து அரசியலில் களம் இறங்கி உள்ளார்.அதனால், 2026 அனைவருடைய நினைவிலும் இருக்கும் ஒரு ஆண்டாகவே மாறிவிட்டது.

    குறிப்பாக, விஜய் அரசியல் என்ட்ரி கொடுத்த நாளிலிருந்து அவருக்கு ஏகப்பட்ட பிரச்சனைகள் வருவது சமூக வலைதளங்களின் மூலம் அனைவரும் அறிந்த விஷயம் தான். பல பேர் கஷ்டப்பட்டு உழைத்த ஜனநாயகன் திரைப்படம் ரிலீஸ் பிரச்சனையை சந்தித்து வந்த நிலையில், சமூக வலைதளங்களில் படம் லீக் ஆகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    30 வயசு ஆனப்போ எனக்கும் அந்தப் பயம் இருந்தது.. ஆண்ட்ரியா உருக்கம்..!

    இந்த நிலையில், ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் குறித்து புதிய தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதாவது, டிக்கெட் முன்பதிவு செய்யும் புக் மை ஷோ தளத்தில் ஜூன் 22ஆம் தேதி முதல் ஜனநாயகன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அன்றைய தினம் விஜயின் பிறந்தநாள் ஆகும். எனவே, ரசிகர்களுக்கு ட்ரீட் தரும் விதமாக அந்த நாள் ஜனநாயகன் ரிலீஸ் செய்ய தயாரிப்பு நிறுவனம் பிளான் செய்து இருப்பதாகவும், விரைவில் அது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

    H Vinoth political action drama Jana Nayagan June release speculation Jana Nayagan release date update KVN Productions Vijay film Tamil Cinema News 2026 Thalapathy Vijay Final Movie Vijay 52nd birthday special release கேவிஎன் புரொடக்ஷன்ஸ் அறிவிப்பு தமிழ் சினிமா செய்திகள் தமிழ்நாட்டின் இறுதித் திரைப்படம் விஜய் விஜய் ஜூன் 22 பிறந்தநாள் ஜன நாயகன் சென்சார் அப்டேட் ஜன நாயகன் ரிலீஸ் தேதி ஹெச் வினோத் தளபதி படம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026

    பவர் இன்னைக்கு இருக்கும், நாளைக்குப் போகும்.. கொந்தளித்த திவ்யா சத்யராஜ்..!

    August 5, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது.. சர்ச்சைகளுக்கு நடுவில் குரல் கொடுத்த நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    August 4, 2026

    அம்மா கிட்ட இருந்து தப்பிக்கவே முடியாது.. ‘அந்த’ விஷயத்தில் எஸ்கேப் ஆன ஜேசன் சஞ்சய்..!

    August 3, 2026

    நடிகை தர்ஷா குப்தா மீது புகார்.. கவர்ச்சிக்கு செக்.. பொழப்புல மண்..!

    August 3, 2026

    அடுத்த கட்ட நகர்வா?.. மதுரையில் த்ரிஷாவுக்கு ஒட்டிய போஸ்டர்..!

    August 3, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026

    பவர் இன்னைக்கு இருக்கும், நாளைக்குப் போகும்.. கொந்தளித்த திவ்யா சத்யராஜ்..!

    August 5, 2026

    ‘Blast Blast’ இல்ல..‘Waste Waste’.. புஸ்வாண பட்ஜெட் மு.க.ஸ்டாலின் பதிவு..!

    August 5, 2026

    பட்ஜெட்டில் எதை வரவேற்பது? எதை எதிர்ப்பது? தேமுதிக பிரேமலதா அதிரடி கருத்து..!

    August 5, 2026

    பழைய திட்டங்களுக்குப் பெயர் மாற்றி ஸ்டிக்கர் அரசியல்.. பட்ஜெட்டில் ஏமாற்றமா?.. விளாசிய EPS..!

    August 5, 2026
    Don't Miss

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது குறித்து கேள்வி எழுப்பியியுள்ள காயத்ரி ரகுராம், காவிரி விவகாரத்தைத் திசைதிருப்பவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

    பவர் இன்னைக்கு இருக்கும், நாளைக்குப் போகும்.. கொந்தளித்த திவ்யா சத்யராஜ்..!

    August 5, 2026

    ‘Blast Blast’ இல்ல..‘Waste Waste’.. புஸ்வாண பட்ஜெட் மு.க.ஸ்டாலின் பதிவு..!

    August 5, 2026

    பட்ஜெட்டில் எதை வரவேற்பது? எதை எதிர்ப்பது? தேமுதிக பிரேமலதா அதிரடி கருத்து..!

    August 5, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.