Close Menu
    What's Hot

    செப்டம்பர் 24: இன்றைய ராசி பலன்: இந்த ராசிகளுக்கு குரு அருள்..!

    September 24, 2026

    உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்.. பறிமுதல் செய்த சுங்கத்துறை..!

    September 23, 2026

    மின்தடை புகார்களை உடனே சரி பண்ணுங்க.. அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு..!

    September 23, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சமையல்»வீடே மணக்கும் மாம்பழ லட்டு.. மிஸ் பண்ணக்கூடாத ஸ்வீட் வெரைட்டி..!
    சமையல்

    வீடே மணக்கும் மாம்பழ லட்டு.. மிஸ் பண்ணக்கூடாத ஸ்வீட் வெரைட்டி..!

    Prime ReporterBy Prime ReporterMay 25, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    summer-special-mango-ladoo-recipe-tamil
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    மாம்பழ சீசன் வந்தாச்சு அப்புறம் என்ன மார்க்கெட்டுக்கு போய் மாம்பழத்தை வாங்கி பல விதமான டிஸ்க்களை செய்து பார்க்கத்தான் பலரும் ஆர்வமாக இருப்பார்கள். அவர்களுக்கான பதிவு தான் இது. மாம்பழ சீசனில் வெறுமனே மாம்பழங்களை வாங்கி சாப்பிடுவதைவிட அந்த மாம்பழங்களை கொண்டு ஐஸ்கிரீம், மில்க் ஷேக், பூட்டிங், கேசரி, பாயாசம் என பலவிதமான ரெசிபிகளை நாம் செய்திருப்போம். அந்த வகையில், மாம்பழ லட்டுவை வீட்டில் எப்படி செய்வது என்பது குறித்து இந்த பதிவில் காண்போம்.

    தேவையான பொருட்கள்

    • ஒரு டீஸ்பூன் நெய்
    • ஒரு கப் துருவிய தேங்காய்
    • அரை கப் மாம்பழகூல்
    • ஒரு சிட்டிகை குங்குமப்பூ
    • ஒரு சிட்டிகை ஏலக்காய் தூள்
    • மூன்றரை டேபிள் ஸ்பூன் பால் பவுடர்
    • இரண்டு டேபிள் ஸ்பூன் கன்டென்ஸ் மில்க்
    • விருப்பம் இருந்தால் பவுடர் சுகரை தேவையான அளவு
    • சிறிது டெசிகேட்டட் தேங்காய்

    செய்முறை

    Step 1: முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில், ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றி உருகியதும் ஒரு கப் துருவிய தேங்காயை சேர்த்து ஈரப்பதம் போகும் வரை நன்றாக வறுக்க வேண்டும். வறுக்கும் பொழுது அதன் சுவை அபாரமாக இருக்கும். அதன் பின்னர் அதில் அரை கப் மாம்பழக் கூழ் சேர்த்து அத்துடன் ஒரு சிட்டிகை குங்குமப்பூ மற்றும் ஏலக்காய் தூளை சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும்.

    ஜில்லுனு ஒரு ‘நுங்கு நன்னாரி சர்பத்’.. உடல் சூட்டை அடியோடு தணிக்கும் ட்ரிங்க்..!

    summer-special-mango-ladoo-recipe-tamil

    Step 2: பிறகு அதில் 3 டேபிள்ஸ்பூன் பால் பவுடரை சேர்த்து கிளற வேண்டும். பின்பு அதில் கண்டென்ஸ் மில்க்கை சேர்த்து கிளறி அல்வா போன்ற பதத்துக்கு திரண்டு வந்ததும் நன்றாக அதனை அடுப்பில் இருந்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.

    Step 3: பின்னர், கையில் நெய்யை தடவி அந்த மாம்பழக் கலவையை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து லட்டு போன்று உருட்டிக் கொள்ள வேண்டும். இறுதியாக, அந்த லட்டுக்களை டெசிகேட்டட் தேங்காய் சேர்த்து நன்றாக பிரட்டி எடுத்தால் சுவையான மாம்பழ லட்டு ரெடி.

    Easy mango sweet dish Tamil How to make mango laddu Indian festival sweet recipes mango Instant mango dessert for kids Mango coconut laddu at home Summer special mango ladoo recipe Tamil recipe tips 2026 குழந்தைகளுக்கு பிடித்த மாம்பழ ஸ்வீட் கோடைகால சிறப்பு மாம்பழ இனிப்பு சமையல் குறிப்புகள் 2026 சுவையான மாம்பழ டெசர்ட் வகைகள் தேங்காய் மாம்பழ லட்டு ரெசிபி மாம்பழ லட்டு செய்முறை தமிழ் வீட்டிலேயே மாம்பழ லட்டு செய்வது எப்படி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    வெறும் 15 நிமிடத்தில் சாஃப்டான இனிப்பு பிடி கொழுக்கட்டை.. ஈஸியான செய்முறை..!

    September 11, 2026

    தொண்டை வலிக்கு உடனடி நிவாரணம் தரும் பாரம்பரிய புதினா வெற்றிலை ரசம்..!

    September 9, 2026

    மணமணக்கும் நீலகிரி வெஜ் குருமா.. சப்பாத்தி, பரோட்டாவுக்கு ஏற்ற சூப்பர் சைட் டிஷ்..!

    September 5, 2026

    சத்யா விருந்துக்கு இது மஸ்ட்.. ருசியான ஓலன் கூட்டு செய்முறை இதோ..!

    August 18, 2026

    காலைல 5 நிமிஷத்துல சத்தான கம்பு கூழ் செய்யலாமா? இன்ஸ்டன்ட் ரெசிபி இதோ..!

    August 14, 2026

    ஆரோக்கியமான காலை உணவு.. சத்துக்கள் நிறைந்த ராகி இடியாப்பம்..!

    August 13, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    “வீடியோ கால் பேசலாம்” – நடிகை கிரணின் விளம்பரத்தால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!

    September 23, 2026

    உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்.. பறிமுதல் செய்த சுங்கத்துறை..!

    September 23, 2026

    ஜேசன் சஞ்சய்க்கு அந்தப் பிரச்சினையா?.. சீக்ரெட்டை உடைத்த நடிகர் அன்புதாசன்..!

    September 23, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    செப்டம்பர் 24: இன்றைய ராசி பலன்: இந்த ராசிகளுக்கு குரு அருள்..!

    September 24, 2026
    Don't Miss

    செப்டம்பர் 24: இன்றைய ராசி பலன்: இந்த ராசிகளுக்கு குரு அருள்..!

    September 24, 2026

    செப்டம்பர் 24, 2026 வியாழக்கிழமைக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான விரிவான தினசரி பலன்கள் இதோ.

    உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்.. பறிமுதல் செய்த சுங்கத்துறை..!

    September 23, 2026

    மின்தடை புகார்களை உடனே சரி பண்ணுங்க.. அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு..!

    September 23, 2026

    ஜேசன் சஞ்சய்க்கு அந்தப் பிரச்சினையா?.. சீக்ரெட்டை உடைத்த நடிகர் அன்புதாசன்..!

    September 23, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.