Close Menu
    What's Hot

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»காரில் ஏற்பட்ட திடீர் மின் கசிவு.. நூலிழையில் தப்பிய கோவை சர்வதேச விமான நிலையம்..!
    கோவை

    காரில் ஏற்பட்ட திடீர் மின் கசிவு.. நூலிழையில் தப்பிய கோவை சர்வதேச விமான நிலையம்..!

    Prime ReporterBy Prime ReporterMay 20, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    coimbatore-international-airport-car-fire-accident
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் நேற்று இரவு நிறுத்தப்பட்டு இருந்த வாடகை கார் ஒன்று திடீரென ‘மளமளவென’ தீப்பற்றி எரிந்த சம்பவம், விமான நிலைய வளாகத்தில் பரபரப்பையும் ஏற்படுத்தியது.​கோவை, அவினாசி சாலையில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு நாள்தோறும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஆயிரக் கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர்.

    இதனால் இந்த வளாகம் எப்போதும் மிக பலத்த பாதுகாப்பு வளையத்திற்குள் இருக்கும்.இந்நிலையில், நேற்று இரவு விமான நிலையத்தின் நுழைவாயில் (Entrance) பகுதிக்கு அருகே பயணிகள் ஏற்றுச் செல்வதற்காக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாடகை கார் (Call Taxi) ஒன்று ​திடீரென தீ பற்றி எரிந்தது.கார் நிறுத்தப்பட்ட சில நிமிடங்களிலேயே, அதன் என்ஜின் பகுதியில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறி, தீப்பற்றி எரியத் தொடங்கியது.

    தாயைப் பிரிந்த குட்டி யானைக்குக் கிடைத்த புது பாகன்.. இளநீர், பால், பழங்களுடன் ராயல் கவனிப்பு..!

    கார் தீ பற்றி எரிந்ததை கண்ட விமான நிலையப் மற்ற வாடகை கார் ஓட்டுநர்கள்
    ​இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் தீ அணைப்பானை பயன்படுத்தி கொண்டு இருந்தனர். பாதுகாப்புப் பணியில் இருந்த மத்திய தொழிற்படை (CISF) போலீசார், விமான நிலைய அவசரக் கால தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தன. தீயணைப்பு வீரர்கள் தண்ணீர் பீச்சடித்து காரில் பற்றி எரிந்த தீயை மேலும் பரவவிடாமல் கட்டுப்படுத்தி முழுமையாக அணைத்தனர்.ஒரு மிகப்பெரிய அசம்பாவிதம் நூலிழையில் தவிர்க்கப்பட்டது.

    முதற்கட்ட விசாரணையில், காரில் ஏற்பட்ட மின் கசிவு (Short Circuit) காரணமாகவே இந்தத் தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் எனத் தெரிகிறது. இந்தத் திடீர் தீ விபத்து காரணமாகக் கோவை விமான நிலைய வளாகத்தில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாகப் பெரும் நேற்று இரவு பரபரப்பான சூழல் நிலவியது.

    Airport emergency fire service Tamil Nadu Avinashi road car fire 2026 Car short circuit fire Coimbatore Coimbatore airport call taxi accident Coimbatore airport CISF security raid Coimbatore international airport car fire Coimbatore local news today அவினாசி சாலை கார் தீ விபத்து காரில் மின்கசிவு தீ விபத்து கால் டாக்ஸி தீ விபத்து கோவை கோவை சர்வதேச விமான நிலைய செய்திகள் கோவை லோக்கல் செய்திகள் 2026 கோவை விமான நிலையம் தீ விபத்து விமான நிலைய சிஐஎஸ்எஃப் போலீஸ்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    வீலிங் செஞ்சா காலேஜ்ல இருந்து டிசி.. அதிரடி காட்டிய போலீஸ்; 4 பேர் கைது..!

    September 21, 2026

    எந்த பாலை போட்டாலும் 4, 6 தான்.. அசத்திய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி..!

    September 21, 2026

    அண்ணா போகாதீங்க… இழுத்துட்டு போயிடும்.. கொட்டி தீர்த்த வெள்ளம்..!

    September 21, 2026

    பார்த்து போ சாமி.. நீரோடையில் குளித்து மகிழ்ந்த யானைகள்..!

    September 19, 2026

    அடர்ந்த வனப்பகுதியில் விடப்படும் பாம்பு.. ஈச்சர் லாரிக்குள் புகுந்த 8 அடி நீள சாரைப்பாம்பு..!

    September 17, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    இனிமே இவங்களை பிடிக்க முடியாது.. மேடையிலேயே கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    September 22, 2026

    அமைச்சரவையில் அதிரடி மாற்றம்?.. தீவிர ஆலோசனையில் முதல்வர் விஜய்..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026
    Don't Miss

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    கோவை விளாங்குறிச்சி பகுதியில் தண்ணீர் வெளியேறுவது தொடர்பான தகராறில், தம்பதியைச் செங்கல்லால் தாக்கி மண்வெட்டியால் வெட்ட முயன்ற கோவில் பூசாரியின் வைரல் வீடியோ.

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.