Browsing: கால் டாக்ஸி தீ விபத்து கோவை

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் அருகே நேற்று இரவு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாடகை கார் மின் கசிவு காரணமாகத் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.