Close Menu
    What's Hot

    உப்புமா பிடிக்காதவங்களும் தட்டுகளை காலி செய்வாங்க.. கட்டிகள் இல்லாமல் பஞ்சு போல் உதிரும்..!

    May 22, 2026

    கடுமையான வறட்சி.. தாகத்தில் தவித்த மான்; சுற்றி வளைத்த தெரு நாய்கள்..!

    May 22, 2026

    பார்ப்பதற்கு அவ்வளவு க்யூட்டா இருக்கு.. சீவி சிங்காரித்த த்ரிஷா..!

    May 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»இருகூர் கொடூரம்.. சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு மு.க.ஸ்டாலின் உருக்கமான பதிவு..!
    தமிழ்நாடு

    இருகூர் கொடூரம்.. சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு மு.க.ஸ்டாலின் உருக்கமான பதிவு..!

    Prime ReporterBy Prime ReporterMay 19, 2026Updated:May 19, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    mk-stalin-condemns-coimbatore-schoolboy-murder
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவை இருகூர் பள்ளிச் சிறுவன் கொலை சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பெற்றோர்களும் ஆசிரியர்களும் குழந்தைகளை நல்வழிப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

    திமுக தலைவர் மற்றும் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது: 

    கோவை இருகூர் அருகே 13 வயதே ஆன பள்ளிச் சிறுவன் நண்பர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள செய்தி மனதைப் பதைபதைக்க வைக்கிறது. பெற்றோர்கள் நம் பிள்ளைகளைத் தொடர்ந்து கவனிக்க வேண்டும்.

    குழந்தைகள் எதைப் பார்க்கிறார்கள், என்ன பேசுகிறார்கள் எனக் கண்காணித்து, அவர்களிடம் ஏற்படும் உளவியல் மாற்றங்களை அறிந்து, நாம்தான் நல்வழிப்படுத்த வேண்டும்.

    பள்ளியில் மாணவர்களுடன் அதிக நேரம் செலவிடும் ஆசிரியப் பெருமக்களும் அவர்களிடம் கல்வியறிவோடு பொறுமையையும் அன்பையும் மனதில் விதைக்க வேண்டும் என்பதையே இந்தக் கொடிய நிகழ்வு நமக்கு உணர்த்துகிறது. நம் மாநிலத்தின் வருங்காலமே குழந்தைகள்தான். அவர்களைப் பொறுப்புடன் வளர்த்தெடுப்பது நம் அனைவரின் சமூகக் கடமை!

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    கோவை இருகூர் அருகே 13 வயதே ஆன பள்ளிச் சிறுவன் நண்பர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள செய்தி மனதைப் பதைபதைக்க வைக்கிறது.

    பெற்றோர்கள் நம் பிள்ளைகளைத் தொடர்ந்து கவனிக்க வேண்டும். குழந்தைகள் எதைப் பார்க்கிறார்கள், என்ன பேசுகிறார்கள் எனக் கண்காணித்து, அவர்களிடம் ஏற்படும் உளவியல்… https://t.co/9hNdwqsOkq

    — M.K.Stalin (@mkstalin) May 18, 2026
    Coimbatore irugur latest updates Coimbatore local crime news 2026 DMK chief MK Stalin twitter Irugur school boy killed friends MK Stalin statement Coimbatore murder Parenting tips MK Stalin Tamil School students psychological changes கோவை இருகூர் சிறுவன் கொலை கோவை லோக்கல் செய்திகள் 2026 திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை பள்ளி மாணவர்கள் அடித்துக்கொலை கோவை பெற்றோர் ஆசிரியர் சமூக கடமை மு க ஸ்டாலின் சமூகவலைதள பதிவு முன்னாள் முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    காவிரி உரிமையைத் தாரைவார்த்துவிட்டதா தமிழக அரசு?.. எடப்பாடி பழனிசாமி சாடல்..!

    May 22, 2026

    மக்களுக்கான பணிகள் தொய்வின்றித் தொடரட்டும்.. ஸ்டாலின் கொடுத்த அட்வைஸ்..!

    May 22, 2026

    காவிரி விவகாரமும்.. மறைக்கப்படும் உண்மைகளும்.. தமிழக அரசுக்கு அன்புமணி கொடுத்த அலர்ட்!

    May 22, 2026

    முதலமைச்சர் விஜய் அமைச்சரவையில் விசிக மற்றும் ஐயுஎம்எல்-க்கு கிடைத்த முக்கிய இலாகாக்கள்..!

    May 22, 2026

    முதலமைச்சர் விஜய்யின் அதிரடி டீம்.. கோட்டையில் பொறுப்பேற்கும் ‘மாஸ்டர் பிரைன்’கள்..!

    May 22, 2026

    தலைமைக் காவலரின் 5 ஆண்டு போராட்டம்.. டிடிவி தினகரன் விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்..!

    May 21, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    உப்புமா பிடிக்காதவங்களும் தட்டுகளை காலி செய்வாங்க.. கட்டிகள் இல்லாமல் பஞ்சு போல் உதிரும்..!

    May 22, 2026

    கடுமையான வறட்சி.. தாகத்தில் தவித்த மான்; சுற்றி வளைத்த தெரு நாய்கள்..!

    May 22, 2026

    பார்ப்பதற்கு அவ்வளவு க்யூட்டா இருக்கு.. சீவி சிங்காரித்த த்ரிஷா..!

    May 22, 2026

    ‘கருப்பு’ படத்திற்கு சாமி ஆடிய குட்டி சிறுமி – ரியாக்‌ஷன் கொடுத்த நெட்டிசன்கள்..! (வீடியோ)

    May 22, 2026

    அரசியல் மேடையில் அசாத்திய லுக்.. முதலமைச்சர் விஜய்யின் கோட் சூட் விலை இத்தனை லட்சமா?..

    May 22, 2026
    Don't Miss

    உப்புமா பிடிக்காதவங்களும் தட்டுகளை காலி செய்வாங்க.. கட்டிகள் இல்லாமல் பஞ்சு போல் உதிரும்..!

    May 22, 2026

    ஹோட்டல் சுவையில் நாவில் கரையும் மிருதுவான ரவா காரா பாத் எளிமையாக வீட்டில் சமைப்பதற்கான காய்கறிகள் மற்றும் மசாலாக்கள் கலந்த சமையல் குறிப்பு விபரம்.

    கடுமையான வறட்சி.. தாகத்தில் தவித்த மான்; சுற்றி வளைத்த தெரு நாய்கள்..!

    May 22, 2026

    பார்ப்பதற்கு அவ்வளவு க்யூட்டா இருக்கு.. சீவி சிங்காரித்த த்ரிஷா..!

    May 22, 2026

    ‘கருப்பு’ படத்திற்கு சாமி ஆடிய குட்டி சிறுமி – ரியாக்‌ஷன் கொடுத்த நெட்டிசன்கள்..! (வீடியோ)

    May 22, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.