Close Menu
    What's Hot

    ஆகஸ்ட் 16: 12 ராசிகளுக்கான தினசரி பலன்கள்: வார இறுதி நாளில் அதிர்ஷ்டம் கூரப் போகும் ராசிகள்!

    August 16, 2026

    குரங்கு பிரச்சனை எல்லாம் இருக்கட்டும்.. விக்ரமின் ‘அந்த’ வீடியோ லீக் ஆனால் அப்செட் ஆன படக்குழு..!

    August 15, 2026

    ‘அந்த’ தொழிலில் கல்லா கட்டும் பிக் பாஸ் அபிராமி.. லீக் ஆன கிளாமர் போட்டோஸ்..!

    August 15, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»பாரம்பரியக் கலையில் உலக சாதனை.. சிலம்பத்திலும் யோகாவிலும் தமிழகத்திற்குப் பெருமை..!
    கோவை

    பாரம்பரியக் கலையில் உலக சாதனை.. சிலம்பத்திலும் யோகாவிலும் தமிழகத்திற்குப் பெருமை..!

    Prime ReporterBy Prime ReporterMay 15, 2026Updated:May 15, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    coimbatore-students-win-26-gold-medals-nepal-international-sports-championship-silambam-yoga
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    நேபாள நாட்டில் கடந்த 8,9,10 ஆகிய தேதிகளில் SGADF ( பள்ளி விளையாட்டு செயல்பாடு மற்றும் மேம்பாட்டு கூட்டமைப்பு) சார்பில் இந்தியா மற்றும் நேபாளம் ஒருகிணைந்த சர்வதேச விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

    இதில், இந்தியா, நேபாளம், சிங்கப்பூர், இந்தோனேஷியா உள்பட நாடுகள் பல்வேறு விதமான விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டன. இந்திய அணி சார்பில் கலந்து கொண்ட நமது கோவை வீரர்கள் 22 பேர் சிலம்பம் மற்றும் யோகா போட்டிகளில் கலந்து கொண்டு மொத்தம் 25 தங்கப்பதக்கமும், 5 வெள்ளிபதக்கமும் மேலும் யோகா போட்டியில் 1 தங்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.

    வந்தே பாரத் கண்ணாடியை உடைத்த சிறார்கள்.. மனித உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் செயல்..!

    இதனை சிவம் தாக்கூர் பொதுச் செயலாளர் – பள்ளி விளையாட்டு செயல்பாடு மற்றும் மேம்பாட்டு சம்மேளனம் இந்திய அணியின் கவுண்டி பிஸ்டல் ஷூட்டர் மற்றும் தமிழ்நாடு செயலாளர் முத்துராஜ் அவர்கள் பரிசளித்து பாராட்டினார்.

    வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் வினோத் குமார், வெங்கடேஷ், பாண்டீஸ்வரி ஆகியோர் ரயில் மூலம் கோவை வந்து அடைந்தனர். கோவை விமான நிலையத்தில் வந்த அனைவரையும் பெற்றோர்கள் மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி மிகச் சிறப்பாக வரவேற்பளிக்கப்பட்டது.

    26 தங்கப்பதக்கம் கோவை Coach Vinoth Kumar Silambam Coimbatore Airport Welcome Coimbatore Silambam Players Win Gold Coimbatore Yoga Gold Medal Nepal International Sports Meet 2026 SGADF India Nepal Championship SGADF இந்தியா நேபாளம் போட்டி கோவை சிலம்பம் வீரர்கள் சாதனை கோவை செய்திகள் 2026 நேபாள சர்வதேச விளையாட்டு போட்டிகள் மாஸ்டர் வினோத் குமார் சிலம்பம் யோகா தங்கப்பதக்கம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    அரசு மருத்துவமனை எதிரே பகிரங்கமாக கள்ளச்சந்தையில் மது விற்பனை.. அதிர்ச்சித் தகவல்!

    August 14, 2026

    வாகன ஓட்டிகள் கவனத்திற்கு.. 8 அடி மலைப்பாம்பு.. வைரல் வீடியோ..!

    August 14, 2026

    காட்டுப்பன்றிக்காக வைக்கப்பட்ட நாட்டு வெடியைக் கடித்த காளை மாடு – முதியவர் கைது..!

    August 12, 2026

    மது பாட்டிலுக்குள் கிடந்த ஸ்டிக்கர்.. மாற்றிக் கொடுக்க முயன்ற ஊழியர்கள்..!

    August 12, 2026

    திரையரங்கு பார்க்கிங்கில் தொடரும் திருட்டு..ஹெல்மெட்டுகளை குறிவைக்கும் திருடர்கள்..!

    August 11, 2026

    சொந்த வாகன உரிமத்தைப் பயன்படுத்தி வாடகை கார் சேவை.. ஓட்டுநர்கள் முற்றுகை..!

    August 11, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    சென்னைக் கோட்டையில் கோலாகலமான சுதந்திர தின விழா.. முதல் வரிசையில் கலக்கிய த்ரிஷா..!

    August 15, 2026

    அஸ்திவாரமே இவங்கதான்.. இன்ஸ்டாகிராமில் ஆர்த்தி ரவியின் உருக்கமான பதிவு..!

    August 15, 2026

    ‘அந்த’ தொழிலில் கல்லா கட்டும் பிக் பாஸ் அபிராமி.. லீக் ஆன கிளாமர் போட்டோஸ்..!

    August 15, 2026

    நான் நடிச்ச காட்சிகள் எங்கே?.. கொந்தளித்த மன்சூர் அலிகான்..!

    August 15, 2026

    ப்ளூ சட்டை மாறனின் விமர்சனத்திற்கு விஜய் ரசிகர்களின் பதிலடி..!

    August 15, 2026
    Don't Miss

    ஆகஸ்ட் 16: 12 ராசிகளுக்கான தினசரி பலன்கள்: வார இறுதி நாளில் அதிர்ஷ்டம் கூரப் போகும் ராசிகள்!

    August 16, 2026

    ஆகஸ்ட் 16, 2026 ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளுக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளின் துல்லியமான தினசரி ராசிபலன் மற்றும் பலன்கள்.

    குரங்கு பிரச்சனை எல்லாம் இருக்கட்டும்.. விக்ரமின் ‘அந்த’ வீடியோ லீக் ஆனால் அப்செட் ஆன படக்குழு..!

    August 15, 2026

    ‘அந்த’ தொழிலில் கல்லா கட்டும் பிக் பாஸ் அபிராமி.. லீக் ஆன கிளாமர் போட்டோஸ்..!

    August 15, 2026

    அஸ்திவாரமே இவங்கதான்.. இன்ஸ்டாகிராமில் ஆர்த்தி ரவியின் உருக்கமான பதிவு..!

    August 15, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.