Close Menu
    What's Hot

    செப்டம்பர் 27: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்கள்!

    September 27, 2026

    புதிய பொறுப்புகள் ஏற்கும் சிம்மம்.. உங்களுக்கு இந்த நாள் எப்படி அமையும்?

    September 26, 2026

    மேஜிக் மீண்டும் திரும்புமா?.. ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் பேசிய நடிகை அஞ்சலி..!

    September 25, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»நடிப்பின் மீது இருந்த சந்தேகம்.. கீர்த்தி சுரேஷின் கேரியரை மாற்றிய ‘அந்த’ படம்..!
    சினிமா

    நடிப்பின் மீது இருந்த சந்தேகம்.. கீர்த்தி சுரேஷின் கேரியரை மாற்றிய ‘அந்த’ படம்..!

    Prime ReporterBy Prime ReporterMay 14, 2026Updated:May 14, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    keerthy-suresh-initially-rejected-mahanati-savitri-biopic-fear-of-failure-reasons-revealed
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    மலையாள சினிமாவில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான கீதாஞ்சலி திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். இவர் 2015ல் வெளியான இது என்ன மாயம் திரைப்படம் தான் அவருக்கு தமிழ் சினிமாவில் முதல் திரைப்படம். அதனை தொடர்ந்து, சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன், ரெமோ, சீமராஜா, தனுஷ் நடிப்பில் வெளியான தொடரி, விஜய் நடிப்பில் வெளியான பைரவா என தமிழில் தொடர்ந்து நடித்து வந்தார்.

    keerthy suresh UTV

    கரூர் கூட்டத்தில் ஜனநாயகன் ஷூட்டிங்? திருச்சியில் விஜய் Open Talk..!

    முன்னதாக சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம். மேலும், விஷாலுடன் சண்டைக்கோழி 2, சூப்பர் ஸ்டார் உடன் அண்ணாத்த என தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து, முன்னணி நடிகர்களுடன் நடித்து ரசிகர்களை தன்வசப்படுத்தினர் கீர்த்தி சுரேஷ். இதனிடையே, கடந்த 2018 ஆம் ஆண்டு மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவான மகாநடி திரைப்படத்தில் நடித்து பின்னி பெடல் எடுத்திருந்தார்.

    keerthy suresh UTV

    அந்த படத்திற்காக கீர்த்தி சுரேஷுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் கொடுக்கப்பட்டது. என்னதான் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கீர்த்தி சுரேஷ் இருந்தாலும், தற்போது என்னதான் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் கதையின் நாயகியாகவும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்தாலும் கீர்த்தி சுரேஷுக்கு சமீப காலமாக மிகப்பெரிய அளவில் வெற்றி கிடைக்கவில்லை என்பது நிதர்சனமான உண்மை. இந்நிலையில், கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்து வெற்றி பெற்ற படம் என்றால் அது மாமன்னன் தான்.

    சாவிலும் விமர்சனமா?.. நான் நாத்திகன் தான், ஆனால் என் அம்மா.. விமர்சகர்களின் வாயடைத்த பிரகாஷ் ராஜ்..!

    keerthy suresh UTV

    தென்னிந்திய படங்களை தொடர்ந்து நடிகை கீர்த்தி சுரேஷ் பேபி ஜான் படத்தின் மூலமாக பாலிவுட்டிற்கு சென்றார். கீர்த்தி சுரேஷின் முதல் இந்தி திரைப்படம். விஜயின் தெறி படத்தின் ரீமேக் அது பெரிதும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், இப்படம் அந்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. அடுத்ததாக கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கன்னிவெடி, ரவுடி ஜனார்த்தனா, தோட்டம் ஆகிய படங்கள் ரிலீஸ்க்கு தயாராகி உள்ளன.

    இந்நிலையில்,  அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. மகாநடி படத்தில் முதலில் பயத்தில் நோ சொல்லிவிட்டேன். எல்லோருமே ஏன் இவ்வளவு பெரிய ப்ராஜெக்ட் வேண்டாம் என்று சொல்கிறாய் என கேட்டார்கள். ஆனால், இப்போது நினைத்து பார்த்தால் அது எல்லாமே மேஜிக் மாதிரி உள்ளது. அந்த படத்திற்கு, பிறகு எனக்கு நிறைய பயோபிக் ஆபர்கள் வந்தன. ஆனால், நான் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். ஏனெனில், எல்லா நேரமும் அது ஒர்க் ஆகுமா என்று தெரியாது என்று கீர்த்தி சுரேஷ் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

    Keerthy Suresh Career Turning Point Keerthy Suresh Mahanati Interview Keerthy Suresh National Award movie Mahanati Movie Secrets Savitri Biopic Keerthy Suresh Why Keerthy Suresh rejected Mahanati initially கீர்த்தி சுரேஷ் தேசிய விருது கீர்த்தி சுரேஷ் பேட்டி சாவித்திரி பயோபிக் கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமா செய்திகள் மகாநடி நிராகரிப்பு காரணம் மகாநடி பட அனுபவம் மகாநடி படம் ரகசியம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    மேஜிக் மீண்டும் திரும்புமா?.. ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் பேசிய நடிகை அஞ்சலி..!

    September 25, 2026

    1 லட்சம் ரூபாய் கட்டணம்.. நடிகை கிரணின் விஐபி மெம்பர்ஷிப்..!

    September 25, 2026

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026

    அக்கான்னு கூட பார்க்கல.. ராதா மீதான குற்றச்சாட்டை மறுத்த அம்பிகா..!

    September 24, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    எந்தச் சிபாரிசும் செய்யவில்லை.. அப்பா குறித்து மனம் திறந்த இயக்குநர் ஜேசன் சஞ்சய்..!

    September 19, 2026

    அந்த மாதிரி கேரக்டர்ல நடிக்கவே மாட்டேன்.. நடிகை சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி..!

    September 19, 2026

    அடர்ந்த வனப்பகுதியில் விடப்படும் பாம்பு.. ஈச்சர் லாரிக்குள் புகுந்த 8 அடி நீள சாரைப்பாம்பு..!

    September 17, 2026
    Don't Miss

    செப்டம்பர் 27: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்கள்!

    September 27, 2026

    செப்டம்பர் 27, 2026 (ஞாயிற்றுக்கிழமை) நாளுக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிபலன்கள் மற்றும் பலன்கள் பற்றிய முழுமையான விவரங்கள்.

    புதிய பொறுப்புகள் ஏற்கும் சிம்மம்.. உங்களுக்கு இந்த நாள் எப்படி அமையும்?

    September 26, 2026

    மேஜிக் மீண்டும் திரும்புமா?.. ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் பேசிய நடிகை அஞ்சலி..!

    September 25, 2026

    1 லட்சம் ரூபாய் கட்டணம்.. நடிகை கிரணின் விஐபி மெம்பர்ஷிப்..!

    September 25, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.