Close Menu
    What's Hot

    ஆகஸ்ட் 07: மேஷம் முதல் மீனம் வரை இன்றைய நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்?

    August 7, 2026

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»கெனிஷாவுக்கு செக் வைத்த ஆர்த்தி ரவி.. கோர்ட் விதித்த கிடுக்கிப்பிடி தடை..!
    சினிமா

    கெனிஷாவுக்கு செக் வைத்த ஆர்த்தி ரவி.. கோர்ட் விதித்த கிடுக்கிப்பிடி தடை..!

    Prime ReporterBy Prime ReporterMay 14, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    madras-high-court-restrains-kenishaa-francis-defamatory-remarks-aarthi-ravi-mohan-divorce
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    நடிகர் ரவி மோகன் ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் பாடகி கெனிஷாவுடன், ரவி மோகன் கிசுகிசுக்கப்பட்டார். அவரும் அந்த பாடகியும் பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். இதையடுத்து ஆர்த்தி, ரவி மோகன் குறித்து பல விஷயங்களை பகிர்ந்தது பேசுபொருளானது.

    Kenishaa Francis New Saree Look Viral Amid Ravi Mohan Controversy

    இதையடுத்து ரவி மோகனும், திருமணத்துக்கு பின் தனக்கு நேர்ந்தது குறித்து விளாவரியாக கூறினார். விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், ரவி மோகன் தனியாக பாடகி கெனிஷாவுடன் தங்கி வருகிறார். இது குறித்து இருவர் மீதும் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. விரைவில் சட்டப்படி விவாகரத்து கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    விஜய்க்காக மதம் மாறிய திரிஷா?.. காரில் இருந்த ‘அந்த’ விஷயம்..!

    Kenishaa Francis New Saree Look Viral Amid Ravi Mohan Controversy

    இப்பிரிவிற்கு பிறகு கெனிஷாவுடன் ரவிமோகன் மிகவும் அதிகமாக நெருக்கம் காட்டி வரும் நிலையில், ஆர்த்தியோ இன்னும் சிங்கிளாகவே தனது மகன்களுக்கு சிறந்த தாயாக இருந்து வருகிறார். இந்நிலையில், ஆர்த்தி ரவி தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

    அதாவது, ஆர்த்தி ரவி தாக்கல் செய்த வழக்கில் மனுவில் தன்னை அவமதிக்கும் வகையிலான கருத்துக்களை வெளியிட கெனிஷாவுக்கு தடை விதிக்க வேண்டும் என மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், ஆர்த்தி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பாடகி கெனிஷா, ஆர்த்தி ரவி பற்றி தெரிவிக்கும் கருத்துகள் அவரைமான உளைச்சலுக்கு ஆளாகியதாக வாதிட்டார்.

    madras-high-court-restrains-kenishaa-francis-defamatory-remarks-aarthi-ravi-mohan-divorce

    அந்த வழக்கை விசாரித்த நீதிபதி என் செந்தில்குமார் பாடகி கெனிஷா ஏற்கனவே, சமூக வலைதளங்களில் வெளியிட்ட அவதூறு பதிவுகள் மற்றும் கருத்துக்களை உடனடியாக நீக்க உத்தரவிட்டு உள்ளார். மேலும், ஆர்த்தி குறித்து பாடகி கெனிஷா எந்தவிதமான கருத்துகளையும் பகிர கூடாது என தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். அதே நேரம், ஆர்த்தி ரவிவை தொடர்ந்த வழக்கு குறித்து கெனிஷா பதில் அளிக்க வேண்டும் எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

    Aarthi Ravi Mohan Case Actor Ravi Mohan Divorce News Jayam Ravi Aarti Controversy Kenishaa Defamation Case Kenishaa Francis Gag Order Madras High Court Interim Stay Tamil cinema viral news ஆர்த்தி ரவி வழக்கு கெனிஷா அவதூறு கருத்து சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு தமிழ் சினிமா செய்திகள் 2026 நடிகர் ரவி மோகன் விவாகரத்து பாடகி கெனிஷா பிரான்சிஸ் தடை ஜெயம் ரவி ஆர்த்தி சர்ச்சை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    மேல கை வச்ச அவ்வளவு தான்.. எச்சரிக்கை விடுத்த நடிகை மிருணாள் தாகூர்..!

    August 6, 2026

    4 நாட்கள் வீட்டில்.. த்ரிஷா குறித்து வெளிப்படையாக பேசிய குஷ்பூ..!

    August 6, 2026

    சமந்தா ரூட்டைப் பிடித்த கீர்த்தி சுரேஷ்.. மிரண்டுபோன ரசிகர்கள்..!

    August 6, 2026

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026

    பவர் இன்னைக்கு இருக்கும், நாளைக்குப் போகும்.. கொந்தளித்த திவ்யா சத்யராஜ்..!

    August 5, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது.. சர்ச்சைகளுக்கு நடுவில் குரல் கொடுத்த நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    August 4, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    4 நாட்கள் வீட்டில்.. த்ரிஷா குறித்து வெளிப்படையாக பேசிய குஷ்பூ..!

    August 6, 2026

    நல்லதா?.. கெட்டதா?.. தெரியாம கூட இப்படி அரிசியை கழுவாதீங்க..!

    August 6, 2026

    உதவி செய்வது போல் நடித்து எல்லை மீறிய காக்கிச் சட்டை.. கல்லூரி மாணவிக்கு பாலியல் சீண்டல்..!

    August 6, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது.. சர்ச்சைகளுக்கு நடுவில் குரல் கொடுத்த நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    August 4, 2026

    ஆகஸ்ட் 07: மேஷம் முதல் மீனம் வரை இன்றைய நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்?

    August 7, 2026
    Don't Miss

    ஆகஸ்ட் 07: மேஷம் முதல் மீனம் வரை இன்றைய நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்?

    August 7, 2026

    07.08.2026 வெள்ளிக்கிழமைக்கான ராசிபலன்கள். மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிகளுக்குமான இன்றைய நட்சத்திர பலன்கள் மற்றும் பொதுவான பலன்கள்.

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.