Close Menu
    What's Hot

    மாறும் முதல்வர் அலுவலகம்: ரூ.5 கோடியில் டெண்டர் கோரிய தமிழக அரசு..!

    August 13, 2026

    தென் மாநிலங்களின் குரல்வளை நெரிக்கப்படுவதா? தொகுதி மறுவரையறை விவகாரத்தில் அதிரடி முடிவு..!

    August 13, 2026

    முடி கொட்டுதா?.. நீங்க செய்யும் இந்த 5 தவறுகளை உடனே நிறுத்துங்க..!

    August 13, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»கொறடா உத்தரவை மீறினால் பதவி பறிபோகும்.. அனல் பறக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பு..!
    தமிழ்நாடு

    கொறடா உத்தரவை மீறினால் பதவி பறிபோகும்.. அனல் பறக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பு..!

    Prime ReporterBy Prime ReporterMay 13, 2026Updated:May 13, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    eps-led-aiadmk-opposes-cm-vijay-confidence-motion-tn-assembly-floor-test
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழக சட்டசபை பரபரப்பான அரசியல் சூழலில் இன்று கூடியது. கூட்டம் கூடியதும் முதலமைச்சர் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துமாறு முன்மொழிந்தார். தமிழக சட்டசபையில் நம்பிக்கை கூறும் தீர்மானத்தின் மீது சட்டமன்ற உறுப்பினர்கள் தற்போது உரையாற்றி வருகின்றனர்.

    தமிழக சட்டசபையில் நம்பிக்கை கோரும் தீர்மானம் மீது தமிழக சட்டசபையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது, சட்டசபை மரபுகளை கடைபிடிக்க வேண்டும். முதலமைச்சர் கொண்டுவந்த தீர்மானத்தை யாரும் வழிமொழிய என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

    சுயநல அரசியலை மறைக்க முகமூடியா?.. தமிழிசை காட்டம்..!

    அதற்கு சபாநாயகர் ஜேசிபி பிரபாகர் நம்பிக்கை கூறும் தீர்மானத்தை யாரும் வழிமுறையை தேவையில்லை என்றார். இதையடுத்து, எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது அவர், எம்ஜிஆர் ஜெயலலிதா என்று இருதரவர்களையும் குறிப்பிட்டு தான் மக்களை சந்தித்து 47 எம்எல்ஏக்களை வெற்றி பெற்றுள்ளனர்.

    அதிமுக ஆட்சி உருவாகும் என நினைத்துதான் மக்கள் இரட்டை இலைக்கு வாக்களித்துள்ளனர். 47 தொகுதிகளிலும் வெற்றி பெற்றும். அதிமுகவின் பத்தாண்டு கால ஆட்சி பொற்கால ஆட்சி அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்ந்து வருகிறது.

    சில கருத்து வேறுபாடுகள் இருக்கும் நிலையில், ஒரு தரப்பை முதலமைச்சர் ஆதரிப்பது ஏற்புடையதல்ல. குதிரை பேரும் நடப்பதாக சந்தேகிக்கின்றேன். 47 பேர் இரட்டை இலை சின்னத்தில் வென்றவர்கள். 66% பேர் தவெகவுக்கு வாக்களிக்கவே இல்லை. அதிமுகவில், ஒரு சிலருக்கு அமைச்சர் பதவி கொடுப்பதாக ஆசை காட்டுவதாக தகவல் வருகிறது. தமிழக வெற்றிக்கழக அரசு தொடர்புக்கு ஆதரவு அளிக்கவில்லை என்று தெரிவித்திருந்தார். எடப்பாடி பழனிச்சாமி பேசிக் கொண்டிருக்கும் பொழுது விஜயபாஸ்கரன் சிவி சண்முகம் ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

    AIADMK Rebel Faction AIADMK Vote Against Trust Vote Edappadi Palaniswami vs TVK EPS Opposes CM Vijay Political Crisis Tamil Nadu Tamil Nadu Floor Test 2026 TN Assembly Session LIVE தமிழக அரசியல் பரபரப்பு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    மாறும் முதல்வர் அலுவலகம்: ரூ.5 கோடியில் டெண்டர் கோரிய தமிழக அரசு..!

    August 13, 2026

    தென் மாநிலங்களின் குரல்வளை நெரிக்கப்படுவதா? தொகுதி மறுவரையறை விவகாரத்தில் அதிரடி முடிவு..!

    August 13, 2026

    உருட்டு கட்டையால் தாக்கிய உங்கள் அன்பை உலகம் அறியும்.. TVK அமைச்சருக்கு சீமான் கண்டனம்..!

    August 12, 2026

    தொடர்ந்து ஏறுமுகத்தில் தங்கம்.. புதிய உச்சத்தைத் தொடும் விலை உயர்வு..!

    August 12, 2026

    தயாரிப்பாளர் அர்ச்சனாவுக்கு வேற முகம் இருக்கு.. அமைச்சர் ரமேஷ் கொடுத்த விளக்கம்..!

    August 12, 2026

    அதிமுக – தவெக இடையே வெடித்த வார்த்தைப் போர்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதிலடி..!

    August 11, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    மாறும் முதல்வர் அலுவலகம்: ரூ.5 கோடியில் டெண்டர் கோரிய தமிழக அரசு..!

    August 13, 2026

    தென் மாநிலங்களின் குரல்வளை நெரிக்கப்படுவதா? தொகுதி மறுவரையறை விவகாரத்தில் அதிரடி முடிவு..!

    August 13, 2026

    முடி கொட்டுதா?.. நீங்க செய்யும் இந்த 5 தவறுகளை உடனே நிறுத்துங்க..!

    August 13, 2026

    ஆரோக்கியமான காலை உணவு.. சத்துக்கள் நிறைந்த ராகி இடியாப்பம்..!

    August 13, 2026

    AI-ல் சிக்கிய ஸ்ருதிஹாசன்.. ரூ.15 கோடி இழப்பீடு.. அதிரடி நடவடிக்கை..!

    August 13, 2026
    Don't Miss

    மாறும் முதல்வர் அலுவலகம்: ரூ.5 கோடியில் டெண்டர் கோரிய தமிழக அரசு..!

    August 13, 2026

    சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்திற்கு முதலமைச்சர் அலுவலகம் மாற்றப்படுவதற்கான பணிகள் மற்றும் டெண்டர் அறிவிப்பு விவரங்கள்.

    தென் மாநிலங்களின் குரல்வளை நெரிக்கப்படுவதா? தொகுதி மறுவரையறை விவகாரத்தில் அதிரடி முடிவு..!

    August 13, 2026

    முடி கொட்டுதா?.. நீங்க செய்யும் இந்த 5 தவறுகளை உடனே நிறுத்துங்க..!

    August 13, 2026

    ஆரோக்கியமான காலை உணவு.. சத்துக்கள் நிறைந்த ராகி இடியாப்பம்..!

    August 13, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.