Close Menu
    What's Hot

    முடி கொட்டுதா?.. நீங்க செய்யும் இந்த 5 தவறுகளை உடனே நிறுத்துங்க..!

    August 13, 2026

    ஆரோக்கியமான காலை உணவு.. சத்துக்கள் நிறைந்த ராகி இடியாப்பம்..!

    August 13, 2026

    AI-ல் சிக்கிய ஸ்ருதிஹாசன்.. ரூ.15 கோடி இழப்பீடு.. அதிரடி நடவடிக்கை..!

    August 13, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»அரசியல் நாகரீகம் வளரட்டும்.. முதலமைச்சர் விஜய்யின் பண்பைப் பாராட்டிய ஜோதிமணி எம்பி..!
    தமிழ்நாடு

    அரசியல் நாகரீகம் வளரட்டும்.. முதலமைச்சர் விஜய்யின் பண்பைப் பாராட்டிய ஜோதிமணி எம்பி..!

    Prime ReporterBy Prime ReporterMay 11, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    mp-jothimani-praises-cm-vijay-political-courtesy-start
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    மரியாதை நிமித்தமாக தமிழக வெற்றி கழக தலைவர் பல்வேறு எதிர்கட்சி தலைவர்களின் வீடுகளுக்கு சென்று சந்தித்தார். அந்த வகையில், திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு க ஸ்டாலினை முதலில் சந்தித்தார். அவரை தொடர்ந்து, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோரின் வீடுகளுக்கு நேரில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார். வைகோவை தொடர்ந்து, முதலமைச்சர் விஜய் அவர்கள் நீலாங்கரையில் உள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வீட்டிற்கு நேரில் சென்றார். நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானையும் சந்தித்தார்.

    இதுகுறித்து காங்கிரஸ் கட்சி எம்.பி ஜோதிமணி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது,

    நமது அரசியல் நிலைப்பாடு எதுவாக இருந்தாலும்,தமிழ்நாட்டிற்கென்று ஒரு பண்பாடும்,கலாச்சாரமும் உள்ளது. அப்படிப்பட்ட தமிழ் மரபை உயர்த்திப் பிடித்துள்ள மாண்புமிகு முதலமைச்சர் திரு. C. ஜோசப் விஜய் அவர்களுக்கு எனது இதயப்பூர்வமான பாராட்டுகள்!

    ஏழு ஆண்டுகாலம் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராகவும், அதற்கு முன்பு காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளராகவும் ஏறக்குறைய 10 ஆண்டுகாலம் திமுக வின் தலைவர் ,முன்னாள் முதலமைச்சர் அண்ணன் மு.க. ஸ்டாலின் அவர்களை அறிவேன்.

    மிகச் சிறந்த மனிதர், ஜனநாயகத் தன்மை உள்ளவர், அதிகாரத்தில் இருந்தாலும்,இல்லாவிட்டாலும் ஒரே மாதிரி அன்போடு பழகக்கூடியவர். இந்தச் சந்திப்பிற்கு முழுக்கத் தகுதியானவர். தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் இது ஒரு நல்ல தொடக்கமாக அமையட்டும். அரசியலில் கட்சி வேறுபாடுகளைத் தாண்டி பரஸ்பரம் மரியாதையும்,அன்பும் அவசியம் . அதுவே ஒரு நல்ல சமூகத்தை உருவாக்கும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    நமது அரசியல் நிலைப்பாடு எதுவாக இருந்தாலும்,தமிழ்நாட்டிற்கென்று ஒரு பண்பாடும்,கலாச்சாரமும் உள்ளது. அப்படிப்பட்ட தமிழ் மரபை உயர்த்திப் பிடித்துள்ள மாண்புமிகு முதலமைச்சர்
    திரு. C. ஜோசப் விஜய்
    அவர்களுக்கு எனது இதயப்பூர்வமான பாராட்டுகள்!

    ஏழு ஆண்டுகாலம் ஒரு நாடாளுமன்ற… pic.twitter.com/i0eV3iK6Tt

    — Jothimani (@jothims) May 11, 2026
    CM Vijay Meets Opposition Leaders Congress MP Jothimani Statement Good Start in TN Politics Jothimani Praise Vijay Meeting MP Jothimani on CM Vijay Tamil Nadu Political Culture TVK Congress News காங்கிரஸ் எம்பி ஜோதிமணி அறிக்கை தமிழக அரசியலில் ஒரு நல்ல தொடக்கம் தமிழக அரசியல் கலாச்சாரம் 2026 தவெக காங்கிரஸ் செய்திகள் முதல்வர் விஜய் எதிர்க்கட்சி தலைவர்கள் சந்திப்பு ஜோதிமணி எம்பி - முதல்வர் விஜய் ஜோதிமணி விஜய்க்கு பாராட்டு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    உருட்டு கட்டையால் தாக்கிய உங்கள் அன்பை உலகம் அறியும்.. TVK அமைச்சருக்கு சீமான் கண்டனம்..!

    August 12, 2026

    தொடர்ந்து ஏறுமுகத்தில் தங்கம்.. புதிய உச்சத்தைத் தொடும் விலை உயர்வு..!

    August 12, 2026

    தயாரிப்பாளர் அர்ச்சனாவுக்கு வேற முகம் இருக்கு.. அமைச்சர் ரமேஷ் கொடுத்த விளக்கம்..!

    August 12, 2026

    அதிமுக – தவெக இடையே வெடித்த வார்த்தைப் போர்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதிலடி..!

    August 11, 2026

    ஜெயலலிதா படம் யாருடைய பாக்கெட்டில் இருக்கு?.. ஓபிஎஸ் vs செங்கோட்டையன் சூடான விவாதம்..!

    August 11, 2026

    முருங்கைக்கு வந்த சோதனை.. செலவு கூட கிடைக்கல.. கவலையில் விவசாயிகள்..!

    August 11, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    ரச்சிதா மகாலட்சுமி வெறியன் செய்த வேலை.. அரசு இணையதளத்தில் முறைகேடு..!

    August 13, 2026

    நீண்ட நேரம் செல்போன் பயன்பாடு: நடிகை ஷகிலாவுக்கு நேர்ந்த விபரீதம் என்ன?..

    August 13, 2026

    இசையால் மலர்ந்த காதல்.. 2 ஆண்டுகளாக ரகசியக் காதலில் இருக்கும் துஷாரா விஜயன்..!

    August 13, 2026

    ஆரோக்கியமான காலை உணவு.. சத்துக்கள் நிறைந்த ராகி இடியாப்பம்..!

    August 13, 2026

    முடி கொட்டுதா?.. நீங்க செய்யும் இந்த 5 தவறுகளை உடனே நிறுத்துங்க..!

    August 13, 2026
    Don't Miss

    முடி கொட்டுதா?.. நீங்க செய்யும் இந்த 5 தவறுகளை உடனே நிறுத்துங்க..!

    August 13, 2026

    முடி பராமரிப்பில் நாம் தினமும் செய்யும் பொதுவான தவறுகள் என்னென்ன மற்றும் அவற்றைத் தவிர்த்து முடியை ஆரோக்கியமாகப் பராமரிப்பது எப்படி என்பது குறித்த முழுத் தகவல்கள்.

    ஆரோக்கியமான காலை உணவு.. சத்துக்கள் நிறைந்த ராகி இடியாப்பம்..!

    August 13, 2026

    AI-ல் சிக்கிய ஸ்ருதிஹாசன்.. ரூ.15 கோடி இழப்பீடு.. அதிரடி நடவடிக்கை..!

    August 13, 2026

    நீண்ட நேரம் செல்போன் பயன்பாடு: நடிகை ஷகிலாவுக்கு நேர்ந்த விபரீதம் என்ன?..

    August 13, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.