Close Menu
    What's Hot

    சர்க்கரை நோயாளிகளுக்கு வரப்பிரசாதம்.. நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவும் கோவக்காயின் நன்மைகள்..!

    September 28, 2026

    தங்கத்தை விட தரமான பால் தான்.. எக்ஸ் தளத்தில் பதிவிட்ட தமிழிசை..!

    September 28, 2026

    “மதுரை வந்தடைந்த முதலமைச்சர் விஜய்!” – உற்சாகத்தில் கோஷமிட்ட ரசிகர்கள்..!

    September 28, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»அரசியல் நாகரீகம்.. முதல்வர் விஜய்யிடம் கொடுத்த அந்த ஸ்பெஷல் பரிசு..!
    தமிழ்நாடு

    அரசியல் நாகரீகம்.. முதல்வர் விஜய்யிடம் கொடுத்த அந்த ஸ்பெஷல் பரிசு..!

    Prime ReporterBy Prime ReporterMay 11, 2026Updated:May 11, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    udhayanidhi-stalin-gifts-book-to-cm-vijay-black-red
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு க ஸ்டாலினை இன்று முதலமைச்சர் விஜய் சந்தித்தார். மு க ஸ்டாலின் வீட்டிற்கு நேரில் சென்று முதலமைச்சர் விஜய் அவரை சந்தித்தார்.

    விஜயை ஆரத்தழுவி வரவேற்ற மு க ஸ்டாலின் அவருக்கு சால்வை அணிவித்து பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார். முதலமைச்சர் விஜய் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

    cm-vijay-meets-mk-stalin-courtesy-call

    தமிழக அரசியலில் இந்த நடைமுறை ஒரு ஆரோக்கியமானதாக பார்க்கப்படுகிறது. மு க ஸ்டாலின் வீட்டிற்கு சென்றபோது முதலமைச்சரின் வீட்டில் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்றார்.

    வாழ்த்துக்கள் தம்பி.. ஸ்டாலின் – விஜய் சந்திப்பால் தொண்டர்கள் உற்சாகம்..!

    இரு தலைவர்களும் சுமார் பத்து நிமிடங்கள் சந்தித்து பேசினார். இதை அடுத்து, முதலமைச்சர் விஜய்க்கு காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு என்ற புத்தகத்தை உதயநிதி ஸ்டாலின் பரிசாக அளித்தார். முதலமைச்சர் விஜயுடன் அமைச்சர் என் ஆனந்த் உடன் சென்றார். விஜயின் வருகையின் போது மு க ஸ்டாலின் வீட்டில் முன்னாள் அமைச்சர் சேகர்பாபு அன்பில் மகேஷ் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    Chief Minister Courtesy Visit CM Vijay meets Stalin MK Stalin Greetings Vijay Tamil Nadu Political News TN Assembly Politics TVK DMK Leaders Meet Vijay Stalin Viral Photo தமிழக அரசியல் செய்திகள் தமிழக சட்டப்பேரவை அரசியல் 2026 தவெக திமுக தலைவர்கள் சந்திப்பு முதலமைச்சர் மரியாதை நிமித்த சந்திப்பு முதலமைச்சர் விஜய் ஸ்டாலின் சந்திப்பு விஜய் ஸ்டாலின் வைரல் புகைப்படம் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    தங்கத்தை விட தரமான பால் தான்.. எக்ஸ் தளத்தில் பதிவிட்ட தமிழிசை..!

    September 28, 2026

    “மதுரை வந்தடைந்த முதலமைச்சர் விஜய்!” – உற்சாகத்தில் கோஷமிட்ட ரசிகர்கள்..!

    September 28, 2026

    நாய்கள், பூனைகளை ரோட்டில் விட்டா காலி.. ரூ.10,000 அபராதம்..!

    September 25, 2026

    ஜெம் வீரமணி வழக்கு: புதிய திருப்பம் – சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி முறையீடு..!

    September 25, 2026

    ஜெம் வீரமணி வழக்கு: யாருடைய அழுத்தம் காரணமாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை?.. சிபிஎம் சண்முகம் அதிரடி கேள்வி..!

    September 25, 2026

    “அதிமுக – திமுக எல்லாம் ஒரு கிளைக் கட்சி” – மதுராந்தகத்தில் அனல் பறக்கும் அரசியல்..!

    September 25, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    சங்கிலியால் கட்டுவது சரியா?.. விலங்குகள் நலனுக்காகக் குரல் கொடுக்கும் நடிகை சந்தியா..!

    September 28, 2026

    சர்க்கரை நோயாளிகளுக்கு வரப்பிரசாதம்.. நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவும் கோவக்காயின் நன்மைகள்..!

    September 28, 2026

    “ஃபகத் பாசிலை பார்த்து வியந்த சூர்யா!” – சினிமா மேடையில் நெகிழ்ச்சிப் பேச்சு..!

    September 28, 2026

    விடைகொடுத்த நடிகை விஜயலட்சுமி.. இனி எந்த சமூக வலைதளப் பக்கங்களிலும் வீடியோக்கள் இல்லை..!

    September 28, 2026

    1 லட்சம் ரூபாய் கட்டணம்.. நடிகை கிரணின் விஐபி மெம்பர்ஷிப்..!

    September 25, 2026
    Don't Miss

    சர்க்கரை நோயாளிகளுக்கு வரப்பிரசாதம்.. நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவும் கோவக்காயின் நன்மைகள்..!

    September 28, 2026

    நம் பாரம்பரிய சமையலில் இடம்பெறும் கோவக்காய் ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும், உடல் எடையைச் சீராகப் பராமரிக்கவும் பெரிதும் உதவுகிறது.

    தங்கத்தை விட தரமான பால் தான்.. எக்ஸ் தளத்தில் பதிவிட்ட தமிழிசை..!

    September 28, 2026

    “மதுரை வந்தடைந்த முதலமைச்சர் விஜய்!” – உற்சாகத்தில் கோஷமிட்ட ரசிகர்கள்..!

    September 28, 2026

    சங்கிலியால் கட்டுவது சரியா?.. விலங்குகள் நலனுக்காகக் குரல் கொடுக்கும் நடிகை சந்தியா..!

    September 28, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.