Close Menu
    What's Hot

    இனி ஜாதி இருக்காது.. அடையாள அட்டை சர்ச்சைக்கு அமைச்சர் ராஜ்மோகன் முற்றுப்புள்ளி..!

    June 27, 2026

    ஜாதி எதற்கு?.. பள்ளி மாணவர் அடையாள அட்டை சர்ச்சை; அமைச்சர் செங்கோட்டையன் கருத்து..!

    June 27, 2026

    பட்டதாரிகளின் எதிர்காலம் பகடைக்காயா?.. நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம்..!

    June 27, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»சபாநாயகர் பதவிக்குப் போட்டி.. சபாநாயகர் தேர்தலில் பரபரப்பைக் கூட்டிய TVK..!
    தமிழ்நாடு

    சபாநாயகர் பதவிக்குப் போட்டி.. சபாநாயகர் தேர்தலில் பரபரப்பைக் கூட்டிய TVK..!

    Prime ReporterBy Prime ReporterMay 11, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    jcd-prabhakar-speaker-election-tvk-party-nominee
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழகத்தில் இருக்கக்கூடிய 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் கடந்த 23ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த நிலையில், தமிழகத்தின் 17 வது சட்டசபை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள எம்எல்ஏக்களுக்கு தற்காலிக சபாநாயகர் கருப்பையா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

    முதல் நபராக முதலமைச்சர் விஜய் பெரம்பலூர் தொகுதி எம்எல்ஏவாக பொறுப்பேற்றுக் கொண்டார். அதனை தொடர்ந்து, மற்ற எம்எல்ஏக்களும் அடுத்தடுத்து பொறுப்பேற்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். 

    யார் அந்த கிங்?.. நேருக்கு நேர் சந்தித்த எஸ்.பி.வேலுமணி – செந்தில் பாலாஜி..!

    இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவையில் தற்காலிக எம்எல்ஏக்கள் பதவியேற்றுக்கொண்டதை தொடர்ந்து நாளை முறைப்படி சபாநாயகர் தேர்வு நடைபெறுகிறது. இதற்காக நாளை சட்டசபை கூடுகிறது. எதிர்க்கட்சி சார்பில் வேறு ஒருவரை சபாநாயகர் முன்மொழிந்தால், குரல் வாக்கெடுப்பு நடைபெறும் இல்லையென்றால், ஜே சி டி பிரபாகர் ஒருமனதாக சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவார்.

    தமிழக வெற்றி கழகம் சார்பில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜேசிடி பிரபாகர் சபாநாயகராக போட்டியிடுகிறார். இதற்கான, தேர்தலில் போட்டியிடுவதற்கான படிவங்களை பேரவை செயலகத்தில் முதலமைச்சர் விஜய் முன்னிலையில் அவர் வழங்கினார்.

    Assembly Incidents Tamil Assembly Oath Certificate New MLAs Oath Taking Secretariat News Today Tamil Nadu politics news TN Assembly Oath Ceremony இன்றைய தலைமைச் செயலக செய்திகள் சட்டமன்ற சுவாரஸ்ய நிகழ்வுகள் சட்டமன்ற பதவியேற்பு சான்றிதழ் தமிழக அரசியல் செய்திகள் தமிழக சட்டசபை பதவியேற்பு விழா புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    இனி ஜாதி இருக்காது.. அடையாள அட்டை சர்ச்சைக்கு அமைச்சர் ராஜ்மோகன் முற்றுப்புள்ளி..!

    June 27, 2026

    ஜாதி எதற்கு?.. பள்ளி மாணவர் அடையாள அட்டை சர்ச்சை; அமைச்சர் செங்கோட்டையன் கருத்து..!

    June 27, 2026

    பட்டதாரிகளின் எதிர்காலம் பகடைக்காயா?.. நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம்..!

    June 27, 2026

    குற்றச்சாட்டை மறைக்கும் யுக்தியா?.. முதலமைச்சருக்கு டிடிவி தினகரன் விடுத்த கோரிக்கை..!

    June 27, 2026

    திருச்சி கிழக்கில் போட்டி?.. திமுக தலைவர் கொடுத்த ரியாக்‌ஷன்..!

    June 26, 2026

    பாட்டிலோட ஃபிளைட் ஏறுன கதை ஞாபகம் இருக்கு.. வெளுத்து வாங்கிய ஜூலி!

    June 26, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    அரசியல் உள்நோக்கம்.. வெள்ளை அறிக்கையை குறித்து செந்தில்பாலாஜி அட்டாக்..!

    June 25, 2026

    இனி ஜாதி இருக்காது.. அடையாள அட்டை சர்ச்சைக்கு அமைச்சர் ராஜ்மோகன் முற்றுப்புள்ளி..!

    June 27, 2026

    ‘திரைக்கதை மன்னன்’ விடைபெற்றார்.. மாரடைப்பால் காலமானார் இயக்குநர் கே. பாக்யராஜ்..!

    June 27, 2026

    ஜாதி எதற்கு?.. பள்ளி மாணவர் அடையாள அட்டை சர்ச்சை; அமைச்சர் செங்கோட்டையன் கருத்து..!

    June 27, 2026

    குற்றச்சாட்டை மறைக்கும் யுக்தியா?.. முதலமைச்சருக்கு டிடிவி தினகரன் விடுத்த கோரிக்கை..!

    June 27, 2026
    Don't Miss

    இனி ஜாதி இருக்காது.. அடையாள அட்டை சர்ச்சைக்கு அமைச்சர் ராஜ்மோகன் முற்றுப்புள்ளி..!

    June 27, 2026

    கல்வி நிலையங்களில் பாகுபாட்டை ஒழிக்கும் நோக்கில், மாணவர்களின் அடையாள அட்டையில் ஜாதிப் பெயரை அச்சிடக்கூடாது என அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

    ஜாதி எதற்கு?.. பள்ளி மாணவர் அடையாள அட்டை சர்ச்சை; அமைச்சர் செங்கோட்டையன் கருத்து..!

    June 27, 2026

    பட்டதாரிகளின் எதிர்காலம் பகடைக்காயா?.. நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம்..!

    June 27, 2026

    குற்றச்சாட்டை மறைக்கும் யுக்தியா?.. முதலமைச்சருக்கு டிடிவி தினகரன் விடுத்த கோரிக்கை..!

    June 27, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.