Close Menu
    What's Hot

    முடி கொட்டுதா?.. நீங்க செய்யும் இந்த 5 தவறுகளை உடனே நிறுத்துங்க..!

    August 13, 2026

    ஆரோக்கியமான காலை உணவு.. சத்துக்கள் நிறைந்த ராகி இடியாப்பம்..!

    August 13, 2026

    AI-ல் சிக்கிய ஸ்ருதிஹாசன்.. ரூ.15 கோடி இழப்பீடு.. அதிரடி நடவடிக்கை..!

    August 13, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»நாளை பதவியேற்கும் புதிய எம்.எல்.ஏ-க்கள்.. புதிய சகாப்தம் தொடக்கம்..!
    தமிழ்நாடு

    நாளை பதவியேற்கும் புதிய எம்.எல்.ஏ-க்கள்.. புதிய சகாப்தம் தொடக்கம்..!

    Prime ReporterBy Prime ReporterMay 10, 2026Updated:May 10, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    New Tamil Nadu MLAs Take Oath Tomorrow
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழகத்தின் 14-வது முதலமைச்சராக தமிழக வெற்றி கழகத்தை தலைவர் விஜய் இன்று பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். உணர்ச்சி பொங்க முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றுக்கொண்டார். அவரை தொடர்ந்து, அமைச்சர்களும் பதவி ஏற்று கொண்டனர். அவர்களுக்கும் ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

    அவரை தொடர்ந்து, அமைச்சர்களும் பதவி ஏற்று கொண்டனர். அவர்களுக்கும் ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். முதலில் புஸ்சி ஆனந்த் அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார்.

    அவரை தொடர்ந்து, ஆதவ் அர்ஜுனா, அருண் ராஜ், செங்கோட்டையன், வெங்கட்ரமணன், நிர்மல் குமார், ராஜ்மோகன், பிரபு, கீர்த்தனா ஆகியோர் பதவி ஏற்று கொண்டனர். அமைச்சர்கள் ஒவ்வொருவரும் பதவி ஏற்கும் போது, தமிழக வெற்றிக்கழக தலைவரும் முதலமைச்சர் ஆன விஜய் புன்னகையுடன் பார்த்து ரசித்தது குறிப்பிடத்தக்கது. முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு பதவியேற்பு விழா முடிந்தது.

    சென்னை தலைமைச் செல்வதற்கு வந்த முதலமைச்சர் விஜய் தற்காலிக சபாநாயகர் தேர்வுக்கான கோப்பில் கையெழுத்திட்டார். இதனை தொடர்ந்து, சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்வாணர்களுக்கு நாளை காலை 9 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறுகிறது. சபாநாயகர் துணை சபாநாயகர் தேர்தல் நடைபெறுகிறது. முதலமைச்சர் விஜய்க்கு பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    #WATCH | Chennai: Tamilaga Vettri Kazhagam (TVK) Chief C Joseph Vijay takes charge as the Chief Minister of Tamil Nadu, at the Tamil Nadu Secretariat. pic.twitter.com/dgL44WlzTg

    — ANI (@ANI) May 10, 2026
    Chennai Raj Bhavan Meeting TN Governor RN Ravi TN Political Buzz TVK government formation TVK Leader Vijay Vijay Majority Support சென்னை ராஜ்பவன் சந்திப்பு தமிழக அரசியல் பரபரப்பு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தவெக ஆட்சி அமைப்பு தவெக தலைவர் விஜய் விஜய் மெஜாரிட்டி ஆதரவு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    உருட்டு கட்டையால் தாக்கிய உங்கள் அன்பை உலகம் அறியும்.. TVK அமைச்சருக்கு சீமான் கண்டனம்..!

    August 12, 2026

    தொடர்ந்து ஏறுமுகத்தில் தங்கம்.. புதிய உச்சத்தைத் தொடும் விலை உயர்வு..!

    August 12, 2026

    தயாரிப்பாளர் அர்ச்சனாவுக்கு வேற முகம் இருக்கு.. அமைச்சர் ரமேஷ் கொடுத்த விளக்கம்..!

    August 12, 2026

    அதிமுக – தவெக இடையே வெடித்த வார்த்தைப் போர்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதிலடி..!

    August 11, 2026

    ஜெயலலிதா படம் யாருடைய பாக்கெட்டில் இருக்கு?.. ஓபிஎஸ் vs செங்கோட்டையன் சூடான விவாதம்..!

    August 11, 2026

    முருங்கைக்கு வந்த சோதனை.. செலவு கூட கிடைக்கல.. கவலையில் விவசாயிகள்..!

    August 11, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    ரச்சிதா மகாலட்சுமி வெறியன் செய்த வேலை.. அரசு இணையதளத்தில் முறைகேடு..!

    August 13, 2026

    நீண்ட நேரம் செல்போன் பயன்பாடு: நடிகை ஷகிலாவுக்கு நேர்ந்த விபரீதம் என்ன?..

    August 13, 2026

    இசையால் மலர்ந்த காதல்.. 2 ஆண்டுகளாக ரகசியக் காதலில் இருக்கும் துஷாரா விஜயன்..!

    August 13, 2026

    ஆரோக்கியமான காலை உணவு.. சத்துக்கள் நிறைந்த ராகி இடியாப்பம்..!

    August 13, 2026

    முடி கொட்டுதா?.. நீங்க செய்யும் இந்த 5 தவறுகளை உடனே நிறுத்துங்க..!

    August 13, 2026
    Don't Miss

    முடி கொட்டுதா?.. நீங்க செய்யும் இந்த 5 தவறுகளை உடனே நிறுத்துங்க..!

    August 13, 2026

    முடி பராமரிப்பில் நாம் தினமும் செய்யும் பொதுவான தவறுகள் என்னென்ன மற்றும் அவற்றைத் தவிர்த்து முடியை ஆரோக்கியமாகப் பராமரிப்பது எப்படி என்பது குறித்த முழுத் தகவல்கள்.

    ஆரோக்கியமான காலை உணவு.. சத்துக்கள் நிறைந்த ராகி இடியாப்பம்..!

    August 13, 2026

    AI-ல் சிக்கிய ஸ்ருதிஹாசன்.. ரூ.15 கோடி இழப்பீடு.. அதிரடி நடவடிக்கை..!

    August 13, 2026

    நீண்ட நேரம் செல்போன் பயன்பாடு: நடிகை ஷகிலாவுக்கு நேர்ந்த விபரீதம் என்ன?..

    August 13, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.