Close Menu
    What's Hot

    இலவச கியாஸ் சிலிண்டர் வழங்கும் அரசு.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? முழு விவரம்..!

    August 12, 2026

    தொடர்ந்து ஏறுமுகத்தில் தங்கம்.. புதிய உச்சத்தைத் தொடும் விலை உயர்வு..!

    August 12, 2026

    தயாரிப்பாளர் அர்ச்சனாவுக்கு வேற முகம் இருக்கு.. அமைச்சர் ரமேஷ் கொடுத்த விளக்கம்..!

    August 12, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»முதல்வராகிறார் விஜய்?.. விசிகவின் நிபந்தனையற்ற ஆதரவுடன் மெஜாரிட்டியை எட்டிய தவெக..!
    தமிழ்நாடு

    முதல்வராகிறார் விஜய்?.. விசிகவின் நிபந்தனையற்ற ஆதரவுடன் மெஜாரிட்டியை எட்டிய தவெக..!

    Prime ReporterBy Prime ReporterMay 9, 2026Updated:May 9, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    vck-thirumavalavan-confirms-support-to-tvk-vijay
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழக சட்டசபை தேர்தலில் 108 இடங்களை கைப்பற்றிய தமிழக வெற்றி கழகம் தனிப்பெருமாண்மை கட்சியாக உருவெடுத்துள்ளது. எனினும், ஆட்சி அமைக்க 118 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், முதலில் 5 எம்எல்ஏக்கள் கொண்ட காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் இருந்து விலகி தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தது.

    இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில், விஜய் ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலையில் காங்கிரஸ் ஆதரவு மூலம் தமிழக வெற்றி கழகத்தின் பலம் 112 ஆக உயர்ந்திருந்தது. இதை அடுத்து, இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தமிழக வெற்றி கழகத்திற்குவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால், தவெக கூட்டணியின் பலம் 116 ஆக உயர்ந்துள்ளது.

    அதிமுகவில் அடுத்த பிளவு?.. எம்.எல்.ஏ-க்கள் சி.வி. சண்முகம் வீட்டில் ரகசிய கூட்டம்..!

    vck-thirumavalavan-confirms-support-to-tvk-vijay

    இதை அடுத்து, ஆட்சி அமைக்க உரிமை கோர இன்னும் இரண்டு இடங்கள் மட்டும் தேவை என்ற நிலையில், விடுதலை சிறுத்தை கட்சிகளின் நிலைப்பாடு இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்படும் என்று தெரிவித்திருந்தனர். ஒட்டுமொத்த தமிழ்நாடும், விசிகவின் நிலைப்பாடு என்ன என்பதை பரபரப்புடன் காத்துக் கொண்டிருந்தது. இந்த நிலையில், விசிக தலைவர் திருமாவளவன் தமிழக வெற்றிக்கழக தலைவர் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக்கழக நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவிடம் வழங்கியுள்ளனர்.

    New Government Formation Raj Bhavan News Thirumavalavan Big Decision TN Political Developments 2026 TVK Majority Mark VCK Support Letter Vijay Tamil Nadu CM ஆளுநர் மாளிகை பரபரப்பு தமிழக அரசியல் நகர்வுகள் தவெக பெரும்பான்மை திருமாவளவன் அதிரடி முடிவு புதிய அரசு அமைப்பு விசிக ஆதரவு கடிதம் விஜய் தமிழக முதல்வர்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    தொடர்ந்து ஏறுமுகத்தில் தங்கம்.. புதிய உச்சத்தைத் தொடும் விலை உயர்வு..!

    August 12, 2026

    தயாரிப்பாளர் அர்ச்சனாவுக்கு வேற முகம் இருக்கு.. அமைச்சர் ரமேஷ் கொடுத்த விளக்கம்..!

    August 12, 2026

    அதிமுக – தவெக இடையே வெடித்த வார்த்தைப் போர்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதிலடி..!

    August 11, 2026

    ஜெயலலிதா படம் யாருடைய பாக்கெட்டில் இருக்கு?.. ஓபிஎஸ் vs செங்கோட்டையன் சூடான விவாதம்..!

    August 11, 2026

    முருங்கைக்கு வந்த சோதனை.. செலவு கூட கிடைக்கல.. கவலையில் விவசாயிகள்..!

    August 11, 2026

    தினம் தினம் டென்ஷன்.. இரவு பகலாக அதிகாரிகளிடம் விசாரிக்கும் முதல்வர் விஜய்..!

    August 10, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    தயாரிப்பாளர் அர்ச்சனாவுக்கு வேற முகம் இருக்கு.. அமைச்சர் ரமேஷ் கொடுத்த விளக்கம்..!

    August 12, 2026

    வந்தே மாதரம் பாடத் தடை விதிப்பவருக்கு ஜெயில்?.. குடியரசுத் தலைவர் ஒப்புதல்..!

    August 12, 2026

    இவங்களும் பிக் பாஸ்க்கு போறாங்களா?.. அப்ப பாண்டியன் ஸ்டோர் சீரியல்..!

    August 11, 2026

    சினேகா பையன்தான் ஹீரோ.. மகள்தான் ஹீரோயின்.. வைரலாகும் சமீபத்திய புகைப்படம்..!

    August 11, 2026

    ஸ்பாவுக்கு போனேன்.. இப்படி நடக்கும்னு நினைக்கல.. பதறிய பிரபல நடிகை..!

    August 11, 2026
    Don't Miss

    இலவச கியாஸ் சிலிண்டர் வழங்கும் அரசு.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? முழு விவரம்..!

    August 12, 2026

    டெல்லி மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களில் ஏழை எளிய குடும்பங்களுக்கு வழங்கப்படும் இலவச சமையல் கியாஸ் சிலிண்டர் திட்டங்கள் மற்றும் அதன் பயன்கள்.

    தொடர்ந்து ஏறுமுகத்தில் தங்கம்.. புதிய உச்சத்தைத் தொடும் விலை உயர்வு..!

    August 12, 2026

    தயாரிப்பாளர் அர்ச்சனாவுக்கு வேற முகம் இருக்கு.. அமைச்சர் ரமேஷ் கொடுத்த விளக்கம்..!

    August 12, 2026

    வந்தே மாதரம் பாடத் தடை விதிப்பவருக்கு ஜெயில்?.. குடியரசுத் தலைவர் ஒப்புதல்..!

    August 12, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.