Browsing: திருமாவளவன் அதிரடி முடிவு

தமிழகத்தில் விஜய் தலைமையில் புதிய ஆட்சி அமைய விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு கடிதம் வழங்கியுள்ளது. திருமாவளவனின் இந்த முடிவால் தவெக பெரும்பான்மையை நெருங்கி ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது.