Close Menu
    What's Hot

    புதிய பொறுப்புகள் ஏற்கும் சிம்மம்.. உங்களுக்கு இந்த நாள் எப்படி அமையும்?

    September 26, 2026

    மேஜிக் மீண்டும் திரும்புமா?.. ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் பேசிய நடிகை அஞ்சலி..!

    September 25, 2026

    1 லட்சம் ரூபாய் கட்டணம்.. நடிகை கிரணின் விஐபி மெம்பர்ஷிப்..!

    September 25, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»தவெக ஆட்சி அமைக்க CPI, CPM நிபந்தனையற்ற ஆதரவு..!
    தமிழ்நாடு

    தவெக ஆட்சி அமைக்க CPI, CPM நிபந்தனையற்ற ஆதரவு..!

    Prime ReporterBy Prime ReporterMay 8, 2026Updated:May 8, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    cpi-cpim-support-tvk-vijay-government-formation
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழக சட்டசபை தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களை கைப்பற்றி உள்ளது. காங்கிரஸ் கட்சியின் ஐந்து எம்எல்ஏக்கள் ஆதரவு கொடுத்திருந்தாலும், ஆட்சி அமைக்க அந்த மேஜிக் எண்ணான 118 இடங்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டு இருக்கிறது.

    முன்னதாக, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நேற்று முன்தினம் மாலை தமிழக பொறுப்பு கவர்னரை சந்தித்தார். அப்போது, தங்களை ஆட்சி அமைக்க அழைக்க கோரி கவர்னரிடம் கடிதம் வழங்கினார். ஆனால், பெரும்பான்மைக்கு தேவையான அந்த 118 எம்எல்ஏக்களின் ஆதரவுடன் விஜய் வந்தால் மட்டுமே ஆட்சி அமைக்க அழைக்க முடியும் என்று கவர்னர் தெரிவித்திருந்தார்.

    cpi-cpim-support-tvk-vijay-government-formation

    இந்நிலையில், காங்கிரஸை தொடர்ந்து CPI-யும் CPM -ஆதரவு த.வெ.க.வுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்துள்ளது. தமிழக வெற்றி கழகத்திற்கு தருவது ஆதரவு மட்டுமே கூட்டணி அல்ல திமுகவுடன் கூட்டணி தொடரும் என தெரிவித்துள்ளனர்.

    இதனால், தமிழக வெற்றிக் கழகம் கூட்டணியின் பலம் உயர்ந்துள்ளது. தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் இன்று மாலை 6.30 மணிக்கு கவர்னரை சந்திக்க இருப்பதாக தகவல் பரவும் நிலையில், ஆதரவு கடிதத்தை தமிழக வெற்றிக் கழகம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    CPI CPM Support Tamil Nadu Election Results 2026 Tamil Nadu Political News Thalapathy Vijay CM TVK Majority Count TVK Vijay Government VCK Support TVK சட்டமன்ற பெரும்பான்மை சிபிஐ ஆதரவு சிபிஐ(எம்) ஆதரவு டிவிக்கே ஆட்சி அமைப்பு தமிழக அரசியல் செய்திகள் தமிழக வெற்றி கழகம் விஜய் முதலமைச்சர்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    நாய்கள், பூனைகளை ரோட்டில் விட்டா காலி.. ரூ.10,000 அபராதம்..!

    September 25, 2026

    ஜெம் வீரமணி வழக்கு: புதிய திருப்பம் – சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி முறையீடு..!

    September 25, 2026

    ஜெம் வீரமணி வழக்கு: யாருடைய அழுத்தம் காரணமாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை?.. சிபிஎம் சண்முகம் அதிரடி கேள்வி..!

    September 25, 2026

    “அதிமுக – திமுக எல்லாம் ஒரு கிளைக் கட்சி” – மதுராந்தகத்தில் அனல் பறக்கும் அரசியல்..!

    September 25, 2026

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    மின்தடை புகார்களை உடனே சரி பண்ணுங்க.. அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு..!

    September 23, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    1 லட்சம் ரூபாய் கட்டணம்.. நடிகை கிரணின் விஐபி மெம்பர்ஷிப்..!

    September 25, 2026

    வாயில் வைத்ததும் கரையும்.. கடை சுவையில் வீட்டிலேயே பாதுஷா செய்வது எப்படி?..

    September 25, 2026

    ஜெம் வீரமணி வழக்கு: யாருடைய அழுத்தம் காரணமாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை?.. சிபிஎம் சண்முகம் அதிரடி கேள்வி..!

    September 25, 2026

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026
    Don't Miss

    புதிய பொறுப்புகள் ஏற்கும் சிம்மம்.. உங்களுக்கு இந்த நாள் எப்படி அமையும்?

    September 26, 2026

    செப்டம்பர் 26, 2026 (சனிக்கிழமை) நாளுக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிபலன்கள் மற்றும் பலன்கள் பற்றிய முழுமையான விவரங்கள்.

    மேஜிக் மீண்டும் திரும்புமா?.. ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் பேசிய நடிகை அஞ்சலி..!

    September 25, 2026

    1 லட்சம் ரூபாய் கட்டணம்.. நடிகை கிரணின் விஐபி மெம்பர்ஷிப்..!

    September 25, 2026

    வாயில் வைத்ததும் கரையும்.. கடை சுவையில் வீட்டிலேயே பாதுஷா செய்வது எப்படி?..

    September 25, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.