Close Menu
    What's Hot

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»ஆரோக்கியம்»விலையோ குறைவு; சத்தோ அதிகம்.. மத்தி மீன் சாப்பிட்டால் இவ்வளவு பலன்களா?..
    ஆரோக்கியம்

    விலையோ குறைவு; சத்தோ அதிகம்.. மத்தி மீன் சாப்பிட்டால் இவ்வளவு பலன்களா?..

    Prime ReporterBy Prime ReporterMay 7, 2026Updated:May 15, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Health benefits of eating Sardines Mathi fish
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கடல் உணவுகளில் முக்கியமான உணவாக பார்க்கப்படுவது மீன். அதிலும், குறிப்பாக மத்தி மீனில் மட்டுமே ஏராளமாக கொட்டி கிடக்கின்றன. அது எவ்வகையான நன்மைகள் என்பது குறித்து இந்த பதிவில் தெளிவாக தெரிந்து கொள்வோம். மீன்களின் பல வகைகள் உள்ள நிலையில், கடல் உணவுகள் அனைத்தும் உடம்பிற்கு அதிக ஆரோக்கியத்தை தருகிறது என்பது அனைவரும் அறிந்த விஷயம்.

    அப்படி அசைவ பிரியர்களின் உணவு பட்டியலில் அதிகம் இடம் பிடிப்பது மீன்கள் தான். பல வகைகளில் சமைத்து சாப்பிடுகிறோம். குழம்பு, வறுவல், சைனீஸ் வகைகள் என செய்து சாப்பிடவும் நமக்குத் தெரிந்த மீன்களில் என்ன சத்துக்கள் இருக்கிறது என்பது அவ்வளவு ஆக தெரிவதில்லை.

    Health benefits of eating Sardines Mathi fish

    இந்த பதிவில் நாம் மத்தி மீனை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை தெரிந்து கொள்வோம். குறிப்பாக, மத்தி மீனில் வைட்டமின் டி, கால்சியம், பாஸ்பரஸ் அதிகமாக இருப்பதால், எலும்புகளை வலிமையாக வைத்துக்கொள்ள பெரிதும் உதவியாக இருக்கிறது. எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த நினைப்பவர்களுக்கு சொல்லலாம்.

    இதில், வைட்டமின் பி12 நரம்புகளின் செயல்பாட்டை மேம்படுத்துவதன் நரம்பு தொடர்பான பிரச்சனைகளையும் தீர்க்கிறது. மத்தி மீனில் அதிக அளவு ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் இருப்பதால், அவை மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.

    உடல் சூடு நீங்க வேண்டுமா?.. இந்த 3 பொருட்கள் இருந்தா உடம்பு குளிர்ச்சியா இருக்கும்..!

    Health benefits of eating Sardines Mathi fish

    இதனால் நினைவாற்றல் அதிகரிக்கும். இந்த மீனில் உள்ள புரோட்டின் தசைகளின் வலிமைகளுக்கு உதவி செய்வதுடன் ஜிம்மிற்கு செல்பவர்களுக்கு மத்தி மின் சிறந்த உணவாக அமைகிறது. இரும்பு சத்து மற்றும் செலினியம் அதிகம் கொண்ட மத்தி மீனை சாப்பிடுவதால், நோய் எதிர்ப்பு சக்தி மேம்படுவதோடு ஹீமோகுளோபின் அளவையும் அதிகரிக்க செய்யலாம். ஆதலால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த மத்தி மீனை எந்தவித கண்டிஷனும் இல்லாமல் தாராளமாக சேர்க்கலாம்.

    குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு  UTN NOW பொறுப்பாகாது.

    Health benefits of Mathi fish Omega 3 rich fish India Sardines nutrition facts Tamil இதயத்திற்கு நல்ல மீன் குறைந்த விலையில் சத்தான மீன் மத்தி மீன் நன்மைகள் மத்தி மீன் மருத்துவ குணங்கள்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    சர்க்கரை நோய் வராம இருக்கணுமா? ஒரு நாளைக்கு இதான் லிமிட்..!

    August 29, 2026

    தினசரி உணவில் சேர்க்க வேண்டிய சூப்பர் உணவுகள்..!

    August 29, 2026

    தினமும் ஒரு வால்நட்.. ‘சூப்பர் புட்’னு ஏன் சொல்றாங்க தெரியுமா? வியக்க வைக்கும் பலன்கள்..!

    August 24, 2026

    வலி உங்களை எச்சரிக்கிறது! அலட்சியம் செய்யக்கூடாத அறிகுறிகள்!

    August 22, 2026

    உடலைச் நஞ்சாக்கும் டால்டா.. உடலின் சைலன்ட் கில்லர் டிரான்ஸ் கொழுப்புகள்..!

    August 18, 2026

    இத்தனை மருத்துவ குணங்களா?.. ஆரோக்கியத்தின் பொக்கிஷம் ‘இந்த’ இலைகள்..!

    August 17, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026

    அக்கான்னு கூட பார்க்கல.. ராதா மீதான குற்றச்சாட்டை மறுத்த அம்பிகா..!

    September 24, 2026
    Don't Miss

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 55 சவரன் அசல் தங்கக் கிரீடத்திற்குப் பதிலாகப் போலிக் கிரீடம் கண்டெடுக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.