Close Menu
    What's Hot

    மெஜாரிட்டி உறுதியானது.. வி.சி.க.வை தொடர்ந்து ஐ.யூஎம்.எல் ஆதரவு..!

    May 9, 2026

    புதிய அரசுக்கு வாழ்த்துகள்.. மு.க.ஸ்டாலின் விடுத்த வேண்டுகோள்..!

    May 9, 2026

    சஸ்பென்ஸ் நிறைந்த 4-வது சந்திப்பு.. விஜய் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கப்படுமா?..

    May 9, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»வெள்ளக்காடான மதுரை மாநகரம்.. மழைநீரால் ஸ்தம்பித்த போக்குவரத்து – பயணிகள் அவதி..!
    தமிழ்நாடு

    வெள்ளக்காடான மதுரை மாநகரம்.. மழைநீரால் ஸ்தம்பித்த போக்குவரத்து – பயணிகள் அவதி..!

    Prime ReporterBy Prime ReporterMay 7, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Heavy rain causes waterlogging in Madurai city
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    நேற்று இரவு பெய்த கனமழையால் மதுரை மாநகரின் பல பகுதிகளில் மழைநீர் தேங்கி பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.குறிப்பாக பெரியார் பேருந்து நிலையம் அருகிலுள்ள பாண்டி பஜார் மற்றும் ரயில்வே நிலையம் முன்பகுதியில் சாலைகள் முழுவதும் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் தண்ணீரில் தத்தளித்து செல்லும் நிலை ஏற்பட்டது. பாண்டி பஜார் பகுதியில் சாலைகள் வெள்ளக்காடாக மாறியதால், அங்குள்ள பல கடைகளுக்குள் மழைநீர் புகுந்து பொருட்கள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது.
    அதேபோல் மதுரை ரயில்வே நிலையம் முன்பாக முழங்கால் அளவுக்கு மழைநீர் தேங்கியதால், பயணிகள் வருகை மற்றும் நடமாட்டத்தில் கடும் சிரமம் ஏற்பட்டது.

    இது மக்களாட்சிக்கு விடப்பட்ட சவால்?.. ஆளுநருக்கு கமல் வைத்த கோரிக்கை!

    பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து இருசக்கர வாகனங்களில் செல்லும் பொதுமக்கள், சாலையில் தேங்கியுள்ள மழைநீரை கடந்து செல்ல பெரும் சிரமத்தை சந்தித்தனர்.மாநகரின் முக்கிய பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை உடனடியாக அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Madurai heavy rain waterlogging Madurai Periyar bus stand flood Madurai Railway station rain update தென்மாவட்ட மழைச் செய்திகள் மதுரை கனமழை பாதிப்பு மதுரை பாண்டி பஜார் வெள்ளம் மாநகராட்சி மழைநீர் தேக்கம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    மெஜாரிட்டி உறுதியானது.. வி.சி.க.வை தொடர்ந்து ஐ.யூஎம்.எல் ஆதரவு..!

    May 9, 2026

    புதிய அரசுக்கு வாழ்த்துகள்.. மு.க.ஸ்டாலின் விடுத்த வேண்டுகோள்..!

    May 9, 2026

    சஸ்பென்ஸ் நிறைந்த 4-வது சந்திப்பு.. விஜய் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கப்படுமா?..

    May 9, 2026

    முதல்வராகிறார் விஜய்?.. விசிகவின் நிபந்தனையற்ற ஆதரவுடன் மெஜாரிட்டியை எட்டிய தவெக..!

    May 9, 2026

    அதிமுகவில் அடுத்த பிளவு?.. எம்.எல்.ஏ-க்கள் சி.வி. சண்முகம் வீட்டில் ரகசிய கூட்டம்..!

    May 9, 2026

    திடீரென கேரளா செல்லும் ஆளுநர்.. விஜய் முதல்வராகப் போவது எப்போது?..

    May 9, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    புதிய கூட்டணிக்கு அடித்தளமா?.. திருமாவளவனை நேரில் சந்திக்கும் விஜய்..!

    May 9, 2026

    TVK வெளியிட்ட வீடியோ குறித்து தினகரன் சொன்ன ‘ஷாக்’ தகவல்..!

    May 9, 2026

    மாலை 4 மணிக்கு க்ளைமாக்ஸ்.. விஜய்க்கு கை கொடுப்பாரா திருமாவளவன்?..

    May 9, 2026

    நிலையான ஆட்சி அமையுமா?.. இயக்குநர் தங்கர் பச்சானின் கருத்தால் கிளம்பிய விவாதம்..!

    May 9, 2026

    முதல்வராகிறார் விஜய்?.. விசிகவின் நிபந்தனையற்ற ஆதரவுடன் மெஜாரிட்டியை எட்டிய தவெக..!

    May 9, 2026
    Don't Miss

    மெஜாரிட்டி உறுதியானது.. வி.சி.க.வை தொடர்ந்து ஐ.யூஎம்.எல் ஆதரவு..!

    May 9, 2026

    விசிக-வைத் தொடர்ந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் தவெக ஆட்சி அமைய தனது ஆதரவை வழங்கியுள்ளது. தமிழகத்தில் புதிய ஆட்சி அமையத் தேவையான பெரும்பான்மையை நோக்கி தவெக நகர்கிறது.

    புதிய அரசுக்கு வாழ்த்துகள்.. மு.க.ஸ்டாலின் விடுத்த வேண்டுகோள்..!

    May 9, 2026

    சஸ்பென்ஸ் நிறைந்த 4-வது சந்திப்பு.. விஜய் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கப்படுமா?..

    May 9, 2026

    முதல்வராகிறார் விஜய்?.. விசிகவின் நிபந்தனையற்ற ஆதரவுடன் மெஜாரிட்டியை எட்டிய தவெக..!

    May 9, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.