Browsing: மதுரை பாண்டி பஜார் வெள்ளம்

மதுரையில் பெய்த கனமழையால் பெரியார் பேருந்து நிலையம், ரயில்வே நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து போக்குவரத்து பாதிப்பு; கடைகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் அவதி.