Close Menu
    What's Hot

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026

    இனிமே இவங்களை பிடிக்க முடியாது.. மேடையிலேயே கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    September 22, 2026

    சாப்பாடு எப்படி இருக்கு தம்பி?.. மாணவர்களுடன் தரையில் அமர்ந்து காலை உணவு அருந்திய முதல்வர்..!

    September 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»“லோடிங்” நின்றது.. நெட்டிசன்களின் கிண்டலுக்கு ஆளான “திராவிட மாடல் 2.0”..!
    தமிழ்நாடு

    “லோடிங்” நின்றது.. நெட்டிசன்களின் கிண்டலுக்கு ஆளான “திராவிட மாடல் 2.0”..!

    Prime ReporterBy Prime ReporterMay 4, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    dmk-removes-digital-countdown-screen-election-losses
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக தொடர்ந்து இரண்டாவது முறையாக வெல்லும் என்ற அதீத நம்பிக்கையில் அண்ணா அறிவாலயத்தின் முகப்பில் திராவிட மாடல் 2.0 டிஜிட்டல் திரை கவுண்டன் வைக்கப்பட்ட நிலையில், தற்போது முடிவு மாறியதால் அந்த திரை தற்போது அகற்றப்பட்டுள்ளது.

    குறிப்பாக, கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவால நுழைவாயிலில் பிரம்மாண்டமாக டிஜிட்டல் திரை ஒன்று வைக்கப்பட்டிருந்தது. அதில், லோடிங் என்ற வாசகமும் தேர்தல் முடிவு வெளிவர எவ்வளவு நாள் இருக்கிறது என்பதும் காட்டப்பட்டு வந்தது.

    பழைய மரங்கள் வேரோடு சாயும்.. தவெக-வின் வெற்றி குறித்து ஆதவ் அர்ஜுனா நம்பிக்கை..!

    இந்த திரை தற்போது, சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், குறிப்பாக எதிர்க்கட்சியினர் மற்றும் நெட்டிசன்கள் ஆட்சி முடியப்போகிறது. அதான் லோடிங் ஆகிறது என்பது போன்ற விமர்சனங்களை முன்வைத்து வந்தனர். சில மீம்ஸ்களில் திமுகவின் தோல்வியில் லோடிங் ஆகிறது என்று கிண்டிலும் செய்யப்பட்டு வந்தது.

    இந்நிலையில், இன்று அந்த டிஜிட்டல் திரை முழுமையாக அகற்றப்பட்டது. இது குறித்து திமுக தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் அடிக்கவில்லை. ஆனால், தேர்தல் முடிவு எதிர் பார்த்தபடி இல்லை என்பதால் இனி டிஜிட்டல் கவுண்டன் தேவையில்லை என திமுகவினர் அகற்றியதாக தெரிகிறது.

    Anna Arivalayam Digital board removed DMK Election Results 2026 Dravidian Model 2.0 Election countdown screen Tamil Nadu Political News TN Election Results அண்ணா அறிவாலயம் டிஜிட்டல் திரை அகற்றம் தமிழக அரசியல் செய்திகள் தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் திமுக தேர்தல் தோல்வி திராவிட மாடல் 2.0 தேர்தல் கவுண்டவுன்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    சாப்பாடு எப்படி இருக்கு தம்பி?.. மாணவர்களுடன் தரையில் அமர்ந்து காலை உணவு அருந்திய முதல்வர்..!

    September 22, 2026

    அமைச்சரவையில் அதிரடி மாற்றம்?.. தீவிர ஆலோசனையில் முதல்வர் விஜய்..!

    September 22, 2026

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    சென்னை விமான நிலையம்.. தனியார் வசம் ஒப்படைக்கும் முதல்வர் விஜய்..!

    September 19, 2026

    குழந்தைகளுக்கு 1 கிராம் தங்கம்.. தாய்மாமன் திட்டம் எப்போது தொடக்கம்?..

    September 18, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    இனிமே இவங்களை பிடிக்க முடியாது.. மேடையிலேயே கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    September 22, 2026

    அமைச்சரவையில் அதிரடி மாற்றம்?.. தீவிர ஆலோசனையில் முதல்வர் விஜய்..!

    September 22, 2026

    சாப்பாடு எப்படி இருக்கு தம்பி?.. மாணவர்களுடன் தரையில் அமர்ந்து காலை உணவு அருந்திய முதல்வர்..!

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026
    Don't Miss

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026

    தனது சொந்த அக்காவும் நடிகையுமான அம்பிகா மற்றும் தம்பி மீது காலியான செக்குகளைத் தவறாகப் பயன்படுத்தி 43.62 கோடி ரூபாய் மோசடி செய்ய முயன்றதாக நடிகை ராதா காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

    இனிமே இவங்களை பிடிக்க முடியாது.. மேடையிலேயே கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    September 22, 2026

    சாப்பாடு எப்படி இருக்கு தம்பி?.. மாணவர்களுடன் தரையில் அமர்ந்து காலை உணவு அருந்திய முதல்வர்..!

    September 22, 2026

    அமைச்சரவையில் அதிரடி மாற்றம்?.. தீவிர ஆலோசனையில் முதல்வர் விஜய்..!

    September 22, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.