Browsing: டிஜிட்டல் திரை அகற்றம்

தேர்தல் முடிவுகளில் திமுக பின்னடைவைச் சந்தித்து வருவதால், அண்ணா அறிவாலயத்தில் வைக்கப்பட்டிருந்த “திராவிட மாடல் 2.0 லோடிங்” டிஜிட்டல் திரை திடீரென அகற்றப்பட்டது.