Close Menu
    What's Hot

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»மே 7 பதவியேற்பு விழா.. விஜய் CM ஆவார் என்ற கணிப்பை கலாய்த்த நடிகை..!
    சினிமா

    மே 7 பதவியேற்பு விழா.. விஜய் CM ஆவார் என்ற கணிப்பை கலாய்த்த நடிகை..!

    Prime ReporterBy Prime ReporterMay 2, 2026Updated:May 2, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Actress Vinodhini Vaidyanathan mocks ex-IPS Vijay prediction
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கடந்த 23ஆம் தேதி நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் நான்குமுனை போட்டி நிலவியது. தேர்தலுக்கு புதிய வரவான தமிழக வெற்றி கழகம் எடப்பாடி தொகுதியை தவிர்த்து ஏனைய 233 தொகுதிகளிலும், மேலும் எடப்பாடியில் சுயேச்சை ஒருவரை ஆதரித்தும் களம் இறங்கியது.

    ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான ரவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அவரது அந்த வீடியோவில் ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகள் மூலம் நாங்கள் நடத்திய கருத்துக்கணிப்பின் மூலம் விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆவார். அவரது தமிழக வெற்றி கழகம் 41% வாக்குகளை பெற்று வெற்றி பெறும்.

    Actress Vinodhini Vaidyanathan mocks ex-IPS Vijay prediction

    ஒரு தொகுதிக்கு 10 ஓய்வு பெற்ற காவலர்கள் என்ற கணக்கில் தமிழ்நாடு முழுவதும் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. இதில், மொத்தம் இரண்டு புள்ளி 34 லட்சம் வாக்காளர்களிடம் கருத்து கேட்டதன் முடிவுகள் தான் இவை என்று தெரிவித்து இன்ஸ்டாகிராம் போஸ் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

    அரசியல் மாற்றத்தின் அறிகுறியா?.. விஜய்க்கு ஆதரவாக களத்தில் குதித்த இளையராஜா..! (வீடியோ)

    மேலும், அந்த போஸ்டில் கமெண்ட் செக்ஷனில் அவர் இது அனைத்தும் சர்வே செய்து வந்த தனிப்பட்ட கருத்து கணிப்பு கமெண்ட்ஸ் செக்ஷனில் யாரும் குஜிலிமஸ்த்து போட்டுக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்றும் பதிவிட்டிருந்தார்.

    Actress Vinodhini Vaidyanathan mocks ex-IPS Vijay prediction

    இவரது இந்த போஸ்ட்க்கு நடிகை வினோதினி வைத்தியநாதன் முதலமைச்சர் விஜய் அண்ணாவின் சிறப்பான ஆட்சியின் கீழ் தமிழ்நாடு வரும் ஆண்டுகளில் இருப்பதை பார்க்க ஆவலாக இருக்கிறேன். மேலும், ஏழாம் தேதி நடைபெற உள்ள பதவியேற்பு விழாவில் அணிந்து கொள்ள வெள்ளை நிற சட்டையும், வெளிநாட்டின் ஏற்கனவே ஆர்டர் செய்துவிட்டேன் என்று நக்கலாக போஸ்ட் செய்திருந்தது. அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

    Looking forward to a great five years of VJna as CM. Already ordered my white and beige uniform for the swearing-in ceremony on May 7th. https://t.co/QXE004zFGa

    — Vinodhini Vaidynathan (@VinodhiniUnoffl) May 1, 2026
    Actress Vinodhini Vaidyanathan Cinema News Ex IPS Officer Ravi Tamil Nadu Politics TVK Victory Prediction Vijay Tamil Nadu CM Viral Post சினிமா செய்திகள் தமிழக அரசியல் தவெக வெற்றி கணிப்பு நடிகை வினோதினி வைத்தியநாதன் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ரவி விஜய் தமிழக முதலமைச்சர் வைரல் பதிவு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    மேல கை வச்ச அவ்வளவு தான்.. எச்சரிக்கை விடுத்த நடிகை மிருணாள் தாகூர்..!

    August 6, 2026

    4 நாட்கள் வீட்டில்.. த்ரிஷா குறித்து வெளிப்படையாக பேசிய குஷ்பூ..!

    August 6, 2026

    சமந்தா ரூட்டைப் பிடித்த கீர்த்தி சுரேஷ்.. மிரண்டுபோன ரசிகர்கள்..!

    August 6, 2026

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026

    பவர் இன்னைக்கு இருக்கும், நாளைக்குப் போகும்.. கொந்தளித்த திவ்யா சத்யராஜ்..!

    August 5, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது.. சர்ச்சைகளுக்கு நடுவில் குரல் கொடுத்த நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    August 4, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    4 நாட்கள் வீட்டில்.. த்ரிஷா குறித்து வெளிப்படையாக பேசிய குஷ்பூ..!

    August 6, 2026

    நல்லதா?.. கெட்டதா?.. தெரியாம கூட இப்படி அரிசியை கழுவாதீங்க..!

    August 6, 2026

    உயிரை மாய்த்துக் கொண்ட சவுக்கு சங்கர் மகன்.. அம்மா பாத்துப்பாங்க.. உருக்கமான பதிவு..!

    August 6, 2026

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு ட்விஸ்ட்.. சிபிஐ விசாரணைக்கு முன் அதிரடி..!

    August 6, 2026

    சமந்தா ரூட்டைப் பிடித்த கீர்த்தி சுரேஷ்.. மிரண்டுபோன ரசிகர்கள்..!

    August 6, 2026
    Don't Miss

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    கோவையில் தனியார் ஹைப்பர் மார்க்கெட் வாகன நிறுத்துமிடத்தில் விலை உயர்ந்த ஹெல்மெட்டைத் திருடிச் சென்ற காதல் ஜோடியின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026

    மேல கை வச்ச அவ்வளவு தான்.. எச்சரிக்கை விடுத்த நடிகை மிருணாள் தாகூர்..!

    August 6, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.