Close Menu
    What's Hot

    சாலையில் மாஸாக வலம் வந்த பாகுபலி யானை.. கடைக்குள் புகுந்து பொருட்கள் சேதம்..!

    June 15, 2026

    ஆசை வார்த்தை கூறி.. சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலித் தொழிலாளி கைது..!

    June 15, 2026

    ஜூன் 15: தடைப்பட்ட காரியங்கள் தவிடுபொடியாகும்.. அமேசிங் ராசி பலன்கள்..!

    June 15, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»நயன்தாராவுடன் மோதும் தனுஷ்.. வெற்றி யாருக்கு?.. மே 1-ம் தேதி சம்பவம் Loading..!
    சினிமா

    நயன்தாராவுடன் மோதும் தனுஷ்.. வெற்றி யாருக்கு?.. மே 1-ம் தேதி சம்பவம் Loading..!

    Prime ReporterBy Prime ReporterApril 30, 2026Updated:April 30, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Dhanush versus Nayanthara Patriot box office
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    ஒரு சமயத்தில் நெருக்கிய நண்பர்களாக இருந்தவர்கள் தான் தனுஷ் மற்றும் நயன்தாரா. பின்னர், இருவரும் நேர் எதிர் துருவங்களாக மாறி இருக்கின்றனர். தற்போது, சினிமாவில் தனுஷ், நயன்தாரா இருவரும் என் ஒ சி விவகாரத்தில் மோதிக்கொண்டது பெரும் அதிர்ச்சியை ரசிகர்களுக்கு கொடுத்தது.

    அதன் பின்னர், தமிழ்நாட்டில் இருவரது படங்கள் வரும் போதெல்லாம் இருவரின் ரசிகர்களும் ஐடி விங் ஆக மாறி மாறி ட்ரோல் செய்து படங்களை ஓட விடாமல் செய்து வருவதாக குற்றச்சாட்டுகளும் சமீபத்தில் கிளம்பின.

    Dhanush versus Nayanthara Patriot box office

    நக்கலாக ஒரு ட்வீட்.. பார்த்திபனை வம்புக்கு இழுத்த ப்ளூ சட்டை மாறன்..!

    முன்னதாக விக்னேஷ் சிவனின் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படம் ஓடாமல் போனதற்கும் தனுஷ் ரசிகர்கள் ரசிகர்கள் தான் காரணம் என்று கூறப்பட்டது. விக்னேஷ் சிவனும் பிரச்சனையை முடித்துக் கொள்ளும் விதமாக பேட்டிகள் பல கொடுத்திருந்தார்.

    Dhanush versus Nayanthara Patriot box office

    இந்நிலையில், திரையில் தனுஷ் மற்றும் நயன்தாரா நடிக்கும் படங்கள் வெளியாகி உள்ளன. அதாவது, ஏப்ரல் 30ஆம் தேதி தனுஷ் நடிப்பில் கர படம் வெளியாகி உள்ளது. மே ஒன்றாம் தேதி நயன்தாரா நடித்துள்ள பேட்ரியாட் படமும் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில், வசூலில் யார் கெத்து காட்டப் போகிறார் என்பதை வெயிட் பண்ணி தான் பார்க்க வேண்டிய உள்ளது.

    Box Office Battle Dhanush Raayan Dhanush vs Nayanthara Nayanthara New Movie Nayanthara Patriot Raayan Movie Release Tamil cinema news தமிழ் சினிமா செய்திகள் தனுஷ் vs நயன்தாரா தனுஷ் ராயன் நயன்தாரா புதிய படம் நயன்தாரா பேட்ரியாட் பாக்ஸ் ஆபீஸ் மோதல் ராயன் ரிலீஸ்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    என்னை ரவுடின்னு சொன்னார் – பா.இரஞ்சித் ஓப்பனா சொன்ன பிளாஷ்பேக்..!

    June 13, 2026

    அம்மாவைத் திட்டாதீங்கடா.. – மேடையில் உருகிய இயக்குநர் மிஷ்கின்..!

    June 13, 2026

    பாண்டா ஜனதா பார்ட்டி.. ராகவா லாரன்ஸை கலாய்த்த பிரபலம்..!

    June 13, 2026

    காமெடியா? ஆபாச குடோனா?.. இப்படியா கொச்சைப்படுத்துவது நெட்டிசன்கள் கொந்தளிப்பு..!

    June 12, 2026

    சினிமா விளம்பரத்துக்காக இப்படியா?.. கூல் சுரேஷ் செய்த புதிய ரகளை..!

    June 12, 2026

    இன்னும் சாமியாட்டம் குறையல.. மிரட்டலான வசூல் வேட்டையில் ‘கருப்பு’..!

    June 12, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    சாலையில் மாஸாக வலம் வந்த பாகுபலி யானை.. கடைக்குள் புகுந்து பொருட்கள் சேதம்..!

    June 15, 2026

    ஆசை வார்த்தை கூறி.. சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலித் தொழிலாளி கைது..!

    June 15, 2026

    மருந்து மாத்திரைகள் கரெக்டா கிடைக்குதா?.. ஆய்வு செய்த அமைச்சர் சம்பத்குமார்..!

    June 13, 2026

    பாண்டா ஜனதா பார்ட்டி.. ராகவா லாரன்ஸை கலாய்த்த பிரபலம்..!

    June 13, 2026

    மகன் பிறந்தநாளில் உருகிய பிரபல நடிகை.. கியூட் வீடியோ..!

    June 12, 2026
    Don't Miss

    சாலையில் மாஸாக வலம் வந்த பாகுபலி யானை.. கடைக்குள் புகுந்து பொருட்கள் சேதம்..!

    June 15, 2026

    மேட்டுப்பாளையம் உதகை சாலையில் காட்டு யானை பாகுபலி கடைக்குள் புகுந்து பொருட்களைச் சேதப்படுத்தியது; ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பின் வனத்துறையினர் யானையை விரட்டினர்.

    ஆசை வார்த்தை கூறி.. சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலித் தொழிலாளி கைது..!

    June 15, 2026

    ஜூன் 15: தடைப்பட்ட காரியங்கள் தவிடுபொடியாகும்.. அமேசிங் ராசி பலன்கள்..!

    June 15, 2026

    ஜூன் 14: மகரத்திற்கு பம்பர் தனவரவு! உங்களுக்கு எப்படி?

    June 14, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.