Close Menu
    What's Hot

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»எக்கேடு கெட்டு வாழலாமா?.. அதெல்லாம் நீங்க சொல்லாதீங்க.. சத்யராஜை வச்சு செஞ்ச பேரரசு..!
    சினிமா

    எக்கேடு கெட்டு வாழலாமா?.. அதெல்லாம் நீங்க சொல்லாதீங்க.. சத்யராஜை வச்சு செஞ்ச பேரரசு..!

    Prime ReporterBy Prime ReporterApril 29, 2026Updated:April 29, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Senthil Balaji counters Vanathi Srinivasan and BJP
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    பிரபல youtube சேனலுக்கு சத்யராஜ் மகள் திவ்யா சமீபத்தில் அளித்திருந்த பேட்டியில் திருமணம் செய்து கொள்ளாமல் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என பேசி இருந்தார். இது இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தனது மகனின் கருத்துக்கு தானும் உடன்படுகிறேன் என்று சத்யராஜ் வீடியோ வெளியிட்டு இருந்தார்.

    Senthil Balaji counters Vanathi Srinivasan and BJP

    சத்யராஜின் மகள் திவ்யாவின் கருத்திற்கு பலர் வரவேற்பு சிலர் எதிர்ப்பும் தெரிவித்தும் வருகின்றனர். சமீபத்தில் அளித்த பேட்டியில், இது குறித்து இயக்குனர் பேரரசு பேசியிருந்தார். அதில், நீங்கள் எப்படி வேண்டுமானாலும் வாழ்ந்து கொள்ளுங்கள். அதை நாங்கள் எதுவும் சொல்லவில்லை. ஆனால், கல்யாணம் செய்து கொள்ளாமல் வாழ்வது கல்யாணம் செய்து கொள்ளாமல் குழந்தை பெற்றுக் கொள்வது யாருடன் வேண்டுமானாலும் வாழலாம் என்று நீங்கள் மக்களுக்கு சொல்லாதீர்கள்.

    Senthil Balaji counters Vanathi Srinivasan and BJP

    திணறிய சாய் பல்லவி?.. ரவுண்டு கட்டிய ரசிகர்கள்..! மும்பையில் நடந்தது என்ன? (வீடியோ)

    கலாச்சாரம் தேவையில்லை, பண்பாடு தேவையில்லை என்று நீங்கள் சொல்லாதீர்கள். நீங்கள் பின்னோக்கி போங்க ஆடைகள் எப்படி வேண்டுமானாலும், அணிந்து கொள்ளுங்கள். நாம் ஆதிவாசிகளைப் போலவே இருந்து விட்டு போகலாம். அவர்களுக்கு பண்பாடு இல்லை, கலாச்சாரம் இல்லை. ஆடைகள் இல்லாமல் அவர்கள் வாழ்ந்தார்கள்.

    Senthil Balaji counters Vanathi Srinivasan and BJP

    நீங்களும் அதுபோல் வாழ்ந்து விட்டு போங்கள். உங்களை யார் வேண்டாம் என்று கூறினார்கள் என்று கொந்தளித்து பேசினார். மேலும், அவர் பேசுகையில் அவரது மகள் அப்படி கூறினால் அதற்கு சத்யராஜ் சப்போர்ட் செய்கிறார். அது நமது கலாச்சாரத்தை காலி செய்வது போல இருக்கிறது. இவரது இந்த பேச்சுக்கு இணையவாசிகள் பலரும் சத்யராஜ் இதற்கு என்ன பதில் அளிப்பார் என்று காத்துக் கொண்டிருக்கிறோம் என்று கமெண்ட்களின் தெரிவித்து வருகின்றனர்.

    Condemnation Controversy speech Culture Divya Sathyaraj Kollywood News Perarasu Sathyaraj Tamil Cinema கண்டனம் கலாச்சாரம் கோலிவுட் செய்திகள் சத்யராஜ் சர்ச்சை பேச்சு தமிழ் சினிமா திவ்யா சத்யராஜ் பேரரசு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    உதயநிதி ஸ்டாலின் கைது.. சர்ச்சைகளுக்கு நடுவில் குரல் கொடுத்த நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    August 4, 2026

    அம்மா கிட்ட இருந்து தப்பிக்கவே முடியாது.. ‘அந்த’ விஷயத்தில் எஸ்கேப் ஆன ஜேசன் சஞ்சய்..!

    August 3, 2026

    நடிகை தர்ஷா குப்தா மீது புகார்.. கவர்ச்சிக்கு செக்.. பொழப்புல மண்..!

    August 3, 2026

    அடுத்த கட்ட நகர்வா?.. மதுரையில் த்ரிஷாவுக்கு ஒட்டிய போஸ்டர்..!

    August 3, 2026

    விஜய் குறித்து பேசிய ஜேசன் சஞ்சய்.. அடுத்த நொடியே வைரலான த்ரிஷா பதிவு..!

    August 1, 2026

    கிளாசிக்கல் கலை தவறாக ஆடப்படுகிறதா?.. பிரபுதேவா மீதான விமர்சனம்..!

    July 31, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    உதயநிதி ஸ்டாலின் கைது.. பால்கனியில் வீடியோ எடுத்த சஞ்சீவ்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது.. சர்ச்சைகளுக்கு நடுவில் குரல் கொடுத்த நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலினை உடனே விடுவிக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

    August 4, 2026

    கருவுறாமை பிரச்சனையா? இந்த பழத்தை சாப்பிடுங்க.. அற்புத நன்மைகள்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது எதிரொலி.. மு.க.ஸ்டாலின் தலைமையில் அவசர கூட்டம்..!

    August 4, 2026
    Don't Miss

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    கோவையில் செல்போன் கடைக்கு வாடிக்கையாளர் போல் வந்து மேசையில் இருந்த ஐபோனை பேண்ட் பாக்கெட்டில் அமுக்கித் திருடிச் சென்ற பெண்ணின் சி.சி.டி.வி காட்சிகள் வைரலாகி வருகிறது.

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலினை உடனே விடுவிக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

    August 4, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.