Close Menu
    What's Hot

    3,734 அரசுப் பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கீடு.. கல்வித்துறைக்கு அள்ளிக் கொடுத்த த.வெ.க. அரசு..!

    August 5, 2026

    பந்து சுவரில் பட்ட விவகாரம்.. பெண்ணை தாக்கி சங்கிலி பறிப்பு..!

    August 5, 2026

    பைக்கில் வேகமாகப் சென்றதால் சதக்.. சதக்.. 8 பேர் கொண்ட கும்பல் அதிரடி கைது..!

    August 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»சூர்யா ரசிகர்களுக்கு செம ட்ரீட்.. ‘கருப்பு’ பட இசை வெளியீட்டு விழா தேதி இதோ..!
    சினிமா

    சூர்யா ரசிகர்களுக்கு செம ட்ரீட்.. ‘கருப்பு’ பட இசை வெளியீட்டு விழா தேதி இதோ..!

    Prime ReporterBy Prime ReporterApril 25, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    suriya-karuppu-movie-audio-launch-date-madurai
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    சூர்யா நடிப்பில் ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகியுள்ள கருப்பு திரைப்படம் மீது ஒரு பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. சூர்யாவின் கேரியரில் ஹிட் கொடுக்க முடியாமல் திணறி வரும் நிலையில், இந்த படம் அவருக்கு கை கொடுக்கும் என அவரது ரசிகர்களும் பெரிய எதிர்பார்ப்பில் இருந்து வருகிறார்கள்.

    suriya-karuppu-movie-audio-launch-date-madurai

    ‘ஜன நாயகன்’ பட கசிவு.. கவனக்குறைவாக இருந்த எடிட்டர் சஸ்பெண்ட்..!

    டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். படத்தில் திரிஷா கதாநாயகியாக நடித்துள்ளதுடன், சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றுகின்றனர்.

    suriya-karuppu-movie-audio-launch-date-madurai

    பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்த திரைப்படம் வருகிற மே 14ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இப்படத்தை திரையில் காண ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்து வருகிறார்கள்.

    suriya-karuppu-movie-audio-launch-date-madurai

    இந்த நிலையில், கங்குவா ஆடியோ லான்ச் நடந்த நேரு ஸ்டேடியத்தில் நடக்குமா என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்த நிலையில், RJ பாலாஜி இந்த முறை கருப்பு படத்தின் இசை வெளியீட்டு விழாவை மதுரையில் நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழாவை படக்குழு திட்டமிட்டு வரும் ஞாயிற்றுக்கிழமை கொண்டாட காத்திருக்கின்றனர்.

    26-04-2026 – Madurai – #Karuppu Audio Launch !!!💥💥💥@SaiAbhyankkar live on stage 🔥🔥🔥@Suriya_offl 🖤🖤🖤 @DreamWarriorpic @thinkmusicindia pic.twitter.com/DgkW7lX2zg

    — RJ Balaji (@RJ_Balaji) April 24, 2026
    Audio Launch at Madurai Karthik Subbaraj Suriya Karuppu Audio Launch Santhosh Narayanan Musical Suriya 44 Updates Suriya Karuppu Movie Tamil cinema news கருப்பு இசை வெளியீட்டு விழா கார்த்திக் சுப்புராஜ் சூர்யா சந்தோஷ் நாராயணன் இசை சூர்யா 44 செய்திகள் சூர்யா கருப்பு திரைப்படம் தமிழ் சினிமா செய்திகள் மதுரை இசை வெளியீட்டு விழா
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    உதயநிதி ஸ்டாலின் கைது.. சர்ச்சைகளுக்கு நடுவில் குரல் கொடுத்த நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    August 4, 2026

    அம்மா கிட்ட இருந்து தப்பிக்கவே முடியாது.. ‘அந்த’ விஷயத்தில் எஸ்கேப் ஆன ஜேசன் சஞ்சய்..!

    August 3, 2026

    நடிகை தர்ஷா குப்தா மீது புகார்.. கவர்ச்சிக்கு செக்.. பொழப்புல மண்..!

    August 3, 2026

    அடுத்த கட்ட நகர்வா?.. மதுரையில் த்ரிஷாவுக்கு ஒட்டிய போஸ்டர்..!

    August 3, 2026

    விஜய் குறித்து பேசிய ஜேசன் சஞ்சய்.. அடுத்த நொடியே வைரலான த்ரிஷா பதிவு..!

    August 1, 2026

    கிளாசிக்கல் கலை தவறாக ஆடப்படுகிறதா?.. பிரபுதேவா மீதான விமர்சனம்..!

    July 31, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    உதயநிதி ஸ்டாலின் கைது.. பால்கனியில் வீடியோ எடுத்த சஞ்சீவ்..!

    August 4, 2026

    பைக்கில் வேகமாகப் சென்றதால் சதக்.. சதக்.. 8 பேர் கொண்ட கும்பல் அதிரடி கைது..!

    August 5, 2026

    தவெக அரசின் முதல் பட்ஜெட்.. கல்வி, சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம்..!

    August 5, 2026

    பந்து சுவரில் பட்ட விவகாரம்.. பெண்ணை தாக்கி சங்கிலி பறிப்பு..!

    August 5, 2026

    கேரளாவில் பாய்ந்த கோவையின் கரம்.. லாரியுடன் சிக்கிய குற்றவாளியும், எரிசாராயக் கடத்தலும்..!

    August 5, 2026
    Don't Miss

    3,734 அரசுப் பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கீடு.. கல்வித்துறைக்கு அள்ளிக் கொடுத்த த.வெ.க. அரசு..!

    August 5, 2026

    தமிழகத்தில் அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் வகையில் ரூ.2,132 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் மரிய வில்சன் பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.

    பந்து சுவரில் பட்ட விவகாரம்.. பெண்ணை தாக்கி சங்கிலி பறிப்பு..!

    August 5, 2026

    பைக்கில் வேகமாகப் சென்றதால் சதக்.. சதக்.. 8 பேர் கொண்ட கும்பல் அதிரடி கைது..!

    August 5, 2026

    கேரளாவில் பாய்ந்த கோவையின் கரம்.. லாரியுடன் சிக்கிய குற்றவாளியும், எரிசாராயக் கடத்தலும்..!

    August 5, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.