Close Menu
    What's Hot

    விஸ்வரூபம் எடுத்த ஆக்கிரமிப்புப் பிரச்சனை.. 12 ஆண்டுக்காலப் போராட்டம்..!

    June 10, 2026

    60 வருடங்களாகத் தொடரும் இருண்ட வாழ்க்கை.. குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து வேதனை..!

    June 10, 2026

    இனி கள்ளச்சாராயம் விற்றால் அவ்வளவுதான்.. கள்ளச்சாராய வியாபாரிகள் மீது குண்டாஸ்..!

    June 10, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»விஜய்க்காக மதம் மாறிய திரிஷா?.. காரில் இருந்த ‘அந்த’ விஷயம்..!
    சினிமா

    விஜய்க்காக மதம் மாறிய திரிஷா?.. காரில் இருந்த ‘அந்த’ விஷயம்..!

    Prime ReporterBy Prime ReporterApril 24, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Did Trisha Krishnan Change Religion Viral Buzz Amid Vijay Rumors
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழக சட்டப்பேரவை தேர்தலில் நேற்று திரிஷா வாக்களித்து இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தன் பங்குக்கு பகிர்ந்து இருந்தார். அதில் கில்லி பட பாடலை அத்துடன் இணைத்து இருந்தார். அதன் காரணமாக அவர் விஜய்க்கு தான் வாக்களித்தார் என்பதை ரசிகர்கள் உறுதி செய்து கொண்டனர்.

    Did Trisha Krishnan Change Religion Viral Buzz Amid Vijay Rumors

    இந்நிலையில் திரிஷா குறித்த புதிய தகவல் சமூக வலைதளங்களில் வட்டமிட ஆரம்பித்திருக்கிறது. அதாவது, நேற்று அவர் வாக்களிக்க வந்த வாகனத்தில், கிறிஸ்துமாலை ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது.

    Did Trisha Krishnan Change Religion Viral Buzz Amid Vijay Rumors

    அதை நோட் செய்த ரசிகர்கள் என்ன த்ரிஷா உடைய காரில் கிறிஸ்துவ மாலை தொங்குது ஒருவேளை மதம் மாறிவிட்டாரோ என்ற கேள்வியை முன் வைக்க தொடங்கி இருக்கிறார்கள்.

    சங்கீதா நோட்டமிடுவார்.. மீண்டும் ட்ரெண்டாகும் விஜயின் குடும்ப விவகாரம்..!

    ஒருவேளை விஜய்க்கும் த்ரிஷாவுக்கும் திருமணம் என்று வரும் தகவல்கள் எல்லாம் உண்மைதான் போல விஜய்காக திரிஷா மதம் மாறிவிட்டாரா என்றும் யோசிக்க தொடங்கி விட்டார்கள்.

    Did Trisha Krishnan Change Religion Viral Buzz Amid Vijay Rumors

    இன்னொரு தரப்பினரோ அவர் மதம் மாறவில்லை. மாறாக விஜய்யின் காரை கூட அவர் எடுத்து வந்திருக்கலாம் என்றும் பதிவிட ஆரம்பித்திருக்கிறார்கள். ஆக மொத்தம் புதிய விவாத பொருளை த்ரிஷா கிளப்பி விட்டு இருக்கிறார் என்பது மட்டுமே நிதர்சனமான உண்மை.

    Tamil cinema news TN Election 2026 Trisha Krishnan Trisha Religion Change Vijay Trisha Rumors சினிமா செய்திகள் திரிஷா மதம் மாற்றம் விஜய் திரிஷா
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ஒருவழியாக கண்டுபிடிச்சுட்டேன்.. லைக்குகளை அள்ளும் கீர்த்தி சுரேஷ்..!

    June 9, 2026

    இதென்ன புது உருட்டா இருக்கு.. கௌதம் மேனனை நேருக்கு நேர் வாரிவிட்ட அனிருத்..!

    June 9, 2026

    த்ரிஷாவின் கணவர்.. பிஸ்மி வெளியிட்ட பகீர் தகவல்..!

    June 9, 2026

    அஜித்தின் ‘அந்த’ கண்டிஷன்?.. ‘AK 64’ தள்ளிப்போக இதுதான் காரணமாம்..!

    June 8, 2026

    கூலி படத்தில் அமீர்கான்.. ஜெயிலர் 2-வில் ஷாருக்கான்?.. அக்டோபரில் வெளியீடு ..!

    June 8, 2026

    வடிவேலு விஜய்யால் காணாமல் போய்டுவாரு.. வெளிப்படையாக பேசிய எஸ்ஏ சந்திரசேகர்..!

    June 8, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    60 வருடங்களாகத் தொடரும் இருண்ட வாழ்க்கை.. குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து வேதனை..!

    June 10, 2026

    இனி கள்ளச்சாராயம் விற்றால் அவ்வளவுதான்.. கள்ளச்சாராய வியாபாரிகள் மீது குண்டாஸ்..!

    June 10, 2026

    தமிழக ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரத்திற்கு உயரிய ‘கீர்த்தி சக்ரா’ விருது..!

    June 9, 2026

    விஸ்வரூபம் எடுத்த ஆக்கிரமிப்புப் பிரச்சனை.. 12 ஆண்டுக்காலப் போராட்டம்..!

    June 10, 2026

    ஒருவழியாக கண்டுபிடிச்சுட்டேன்.. லைக்குகளை அள்ளும் கீர்த்தி சுரேஷ்..!

    June 9, 2026
    Don't Miss

    விஸ்வரூபம் எடுத்த ஆக்கிரமிப்புப் பிரச்சனை.. 12 ஆண்டுக்காலப் போராட்டம்..!

    June 10, 2026

    கோவை துடியலூரில் பொது வழித்தடத்தை ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட கட்டிடங்களை அகற்ற நில அளவையர்கள் உத்தரவிட்டதைத் தொடர்ந்து பொதுமக்கள் தங்களின் சாலை மறியல் போராட்டத்தைக் கைவிட்டனர்.

    60 வருடங்களாகத் தொடரும் இருண்ட வாழ்க்கை.. குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து வேதனை..!

    June 10, 2026

    இனி கள்ளச்சாராயம் விற்றால் அவ்வளவுதான்.. கள்ளச்சாராய வியாபாரிகள் மீது குண்டாஸ்..!

    June 10, 2026

    ஜூன் 10: இன்று யாருக்கு பணமழை பொழியும்? .. இன்றைய ராசி பலன்..!

    June 10, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.