Close Menu
    What's Hot

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»சங்கீதா நோட்டமிடுவார்.. மீண்டும் ட்ரெண்டாகும் விஜயின் குடும்ப விவகாரம்..!
    சினிமா

    சங்கீதா நோட்டமிடுவார்.. மீண்டும் ட்ரெண்டாகும் விஜயின் குடும்ப விவகாரம்..!

    Prime ReporterBy Prime ReporterApril 24, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    SAC Old Interview About Daughter in Law Sangeetha Goes Viral
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    நடிகர் விஜயின் மனைவி சங்கீதா தாக்கல் செய்த விவாகரத்து மனு கடந்த 20ஆம் தேதிக்கு விசாரணை வந்தது. அப்போது, இந்த விசாரணை ஜூன் 15ஆம் தேதி நீதிபதி ஒத்தி வைத்தார். அனேகமாக அன்றைய தினம் அவர்கள் இரண்டு பேருக்கும் விவாகரத்து சட்டபூர்வமாக கிடைத்துவிடும் என்றுதான் எதிர்பார்க்கப்படுகிறது.

    SAC Old Interview About Daughter in Law Sangeetha Goes Viral

    வெளிநாட்டில் இருந்து வந்து வாக்களித்தவர்களுக்கு.. வடிவேலு பாணியில் ஒரு எதார்த்தமான ‘தக் லைஃப்’ ..!

    ஏற்கனவே, இரண்டு பேருக்கும் இடையே இது தொடர்பாக பஞ்சாயத்து நடத்தப்பட்டது சமரசமாக சென்று விட்டார்கள் என்று விஜயின் தந்தை கூட சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் தெரிவித்து இருந்தார். இவ்வளவு பிரச்சனைகளுக்கு இடையில் விஜய் ஒரு சட்டப்பேரவை தேர்தலையும் சந்தித்து விட்டார்.

    SAC Old Interview About Daughter in Law Sangeetha Goes Viral

    நேற்று நடந்த வாக்குப்பதிவு தவெக கட்சி எவ்வளவு வாக்குகள் பெறுகிறது என்பது மே நான்காம் தேதி தெரிந்துவிடும். அதே சமயம் கரூர் துயர சம்பவம், சங்கீதா விவாகரத்து விவகாரம், திரிஷா விவகாரம் உள்ளிட்டவை எல்லாம் சேர்ந்து இந்த தேர்தலில் தவெகவுக்கு கடும் பின்னடைவுகளை ஏற்படுத்தியிருக்குமோ என்ற அச்சமும் பலரிடையே இருந்ததை நேற்று காளத்தில் பார்க்க முடிந்தது.

    SAC Old Interview About Daughter in Law Sangeetha Goes Viral

    இந்நிலையில், இயக்குனரும் நடிகர் விஜயின் தந்தையுமான எஸ்ஏ சந்திரசேகர் சில வருடங்களுக்கு முன்பு கொடுத்த சோசியல் மீடியா பேட்டியில் வனிதா விஜயகுமாரிடம் பேசுகையில், சங்கீதா ஒவ்வொரு அசையையும் நோட்டமிட்டுக்கொண்டே இருப்பார். அவருக்கு முதல் சாய்ஸ் யார் என்றால் குழந்தைகள் தான். அப்படிப்பட்டவர் சங்கீதா என்று தனது மருமகளை புகழ்ந்து பேசி இருந்தார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

    S.A. Chandrasekhar SAC Interview Sangeetha Sornalingam Tamil cinema news Vijay divorce news எஸ்.ஏ.சந்திரசேகர் சங்கீதா சினிமா செய்திகள் விஜய் விவாகரத்து
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    மேல கை வச்ச அவ்வளவு தான்.. எச்சரிக்கை விடுத்த நடிகை மிருணாள் தாகூர்..!

    August 6, 2026

    4 நாட்கள் வீட்டில்.. த்ரிஷா குறித்து வெளிப்படையாக பேசிய குஷ்பூ..!

    August 6, 2026

    சமந்தா ரூட்டைப் பிடித்த கீர்த்தி சுரேஷ்.. மிரண்டுபோன ரசிகர்கள்..!

    August 6, 2026

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026

    பவர் இன்னைக்கு இருக்கும், நாளைக்குப் போகும்.. கொந்தளித்த திவ்யா சத்யராஜ்..!

    August 5, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது.. சர்ச்சைகளுக்கு நடுவில் குரல் கொடுத்த நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    August 4, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    4 நாட்கள் வீட்டில்.. த்ரிஷா குறித்து வெளிப்படையாக பேசிய குஷ்பூ..!

    August 6, 2026

    நல்லதா?.. கெட்டதா?.. தெரியாம கூட இப்படி அரிசியை கழுவாதீங்க..!

    August 6, 2026

    உயிரை மாய்த்துக் கொண்ட சவுக்கு சங்கர் மகன்.. அம்மா பாத்துப்பாங்க.. உருக்கமான பதிவு..!

    August 6, 2026

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு ட்விஸ்ட்.. சிபிஐ விசாரணைக்கு முன் அதிரடி..!

    August 6, 2026

    உதவி செய்வது போல் நடித்து எல்லை மீறிய காக்கிச் சட்டை.. கல்லூரி மாணவிக்கு பாலியல் சீண்டல்..!

    August 6, 2026
    Don't Miss

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    கோவையில் தனியார் ஹைப்பர் மார்க்கெட் வாகன நிறுத்துமிடத்தில் விலை உயர்ந்த ஹெல்மெட்டைத் திருடிச் சென்ற காதல் ஜோடியின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026

    மேல கை வச்ச அவ்வளவு தான்.. எச்சரிக்கை விடுத்த நடிகை மிருணாள் தாகூர்..!

    August 6, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.