Close Menu
    What's Hot

    ஏப்ரல் 26: ஞாயிற்றுக்கிழமை ராசிபலன்: இன்று பணவரவு மற்றும் குடும்ப மகிழ்ச்சி யாருக்கு?

    April 26, 2026

    உணவில் அடிக்கடி தேங்காய் சட்னி.. அப்போ ‘இந்த’ நன்மைகள் உங்களுக்குத்தான்..!

    April 25, 2026

    செல்வம் நிலைக்க வேண்டுமா?.. பிரிட்ஜ் மேலே ‘இந்த’ பொருளை வைத்தால் லட்சுமி கடாட்சம் குறையும்..!

    April 25, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»ஆரோக்கியம்»இளநீர் Vs நெல்லிக்காய் ஜூஸ்.. எந்த நேரத்தில் எதைக் குடிக்க வேண்டும்?..
    ஆரோக்கியம்

    இளநீர் Vs நெல்லிக்காய் ஜூஸ்.. எந்த நேரத்தில் எதைக் குடிக்க வேண்டும்?..

    Prime ReporterBy Prime ReporterApril 24, 2026Updated:April 25, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Best Summer Cooling Foods and Health Care Guide
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    சம்மர் வந்தாலே சுட்டெரிப்பது போன்ற வெயிலால் உடல் சூடு அதிகரிக்கிறது. இந்த வெயிலில் சிறிது நேரம் சென்றாலே உடல் சூடு பிடித்து நிறைய பேர் அவதிப்படுகிறார்கள். மேலும், கோடைகாலம் வந்துவிட்டாலே நீரிழிப்பு உடல் சூடு மற்றும் வெப்பம் சார்ந்த நோய்கள் அதிகம் சந்திக்க நேரிடுகிறது. இப்ப பிரச்சனைகளை தவிர்க்க வேண்டுமானால் உடலை எப்பொழுதும் குளிர்ச்சியாக மற்றும் உடல் சூட்டை குறைத்து உடலை நீரூற்றுடன் வைத்துக்கொள்ளும் உணவுகளையும், பானங்களையும் அதிகம் உட்கொள்வது நல்லது.

    அக்னி நட்சத்திரத்தை சமாளிக்கணுமா?.. உடலை நீரேற்றத்துடன் வைக்கும் சிறந்த காய்கறிகள்..!

    Best Summer Cooling Foods and Health Care Guide

    அப்படி, உடல் சூட்டை குறைக்க தண்ணீரை தவிர இரு விதமான ஜூஸ்களை மக்கள் குடிக்கிறார்கள். அதில், ஒன்று இளநீர் மற்றொன்று நெல்லிக்காய் ஜூஸ். நெல்லிக்காய் ஜூஸ் உடல் சூட்டை குறைக்குமா? என்று சில பேர் கேட்கலாம். ஆம், ஆயுர்வேதத்தின் படி நெல்லிக்காய் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவுவதோடு, உடல் சூட்டை குறைத்து உடலை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது.

    இளநீர் மற்றும் நெல்லிக்காய் ஜூஸ் ஆகிய இரண்டில் எது உடலுக்கு அதிக குளிர்ச்சியை தரும் என்ற சந்தேகம் நம்மில் பலருடைய உள்ளது. இவ்விரண்டில் எது அதிக குளிர்ச்சியானது என்பதை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.

    Best Summer Cooling Foods and Health Care Guide

    இளநீரில் உள்ள சத்துக்கள்

    இளநீரில் 95% நீர் இருப்பதோடு, பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ், கார்போஹைட்ரேட், இரும்புச்சத்து, வைட்டமின் சி, வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், தாது உப்புக்கள், சில அமினோ அமிலங்கள் இருக்கின்றன. அதுவும், இதில் உள்ள பொட்டாசியம் போன்றவை உடலுக்கு நீரூற்றத்தை அளிக்கிறது. வெயில் நீண்ட நேரம் அலைந்த பின் ஒரு இளநீரை குடித்தால், உடல் வெப்பம் குறைவதை நன்கு உணரலாம். அதனால், தான் கோடையில் உடல் சூட்டினால் அவதிப்படுபவர்களும் உடல் வறட்சியால் சிரமப்படுபவர்களும் இளநீரை தேர்வு செய்கிறார்கள்.

    நெல்லிக்காய் ஜூஸின் நன்மைகள்

    மருத்துவ குணங்கள் நிறைந்து இருக்கின்ற நெல்லிக்காய் வைட்டமின் சி ஏராள அளவில் நிறைந்துள்ளன. இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுகிறது. அதுவும், கோடை காலத்தில் நெல்லிக்காய் ஜூஸ் அருந்துவது நீண்ட கால அடிப்படையில் உடல் வெப்பத்தை சமநிலைப்படுத்த உதவி புரிகிறது.

    Best Summer Cooling Foods and Health Care Guide

    இளநீர் Vs நெல்லிக்காய் எது சிறந்தது

    உடலை குளிர்விக்கும் விளைவுகளை ஒப்பிட்டு பார்க்கும்பொழுது நெல்லிக்காய் ஜூஸ் உடலை குளிர்விக்க நீண்ட நேரம் எடுத்துக் கொள்கிறது. அதே சமயம், இளநீர் சட்டு என்று உடலை குளிர்கிறது. ஏனெனில், உள்ள எலக்ட்ரோலைட்டுகளானது நீண்ட நேரத்திற்கு உடலை நீரோட்டத்துடன் வைத்துக் கொள்ள உதவி புரிகிறது.

    Best Summer Cooling Foods and Health Care Guide

    இளநீர் Vs நெல்லிக்காய் எதை தேர்வு செய்யலாம்

    நிச்சயம் இரண்டையும் தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளலாம். அதுவும் இளநீரை வெயில் காலங்களில் குடிப்பது சிறந்தது. இதனால், உடல் நீரூற்றுடன் இருக்கும். நெல்லிக்காய் ஜூஸை காலையில் எழுந்ததும் குடிப்பது நல்லது. இதன் மூலம் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் மேம்படும். ஆனால், எப்போது எவ்வளவு ஆரோக்கியமானதாக இருந்தாலும், அளவாக உட்கொள்ள வேண்டும். குறிப்பாக, ஏற்கனவே ஒரு சில ஆரோக்கிய பிரச்சனைகளை கொண்டிருந்தால் தினசரி எடுக்கும் மருத்துவரின் ஆலோசனைகளை பெறுவது சிறந்தது.

    Best Summer Cooling Foods and Health Care Guide

    பயன்படுத்தும் முறை

    இளநீர்

    • மதிய நேர வெயிலில் குடிப்பது சிறந்தது.

    நெல்லிக்காய் ஜூஸ்

    • காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு நல்லது.

    குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு  UTN NOW பொறுப்பாகாது.

    Amla Juice Body Heat Hydration Tips Summer Drinks Tender Coconut Water இளநீர் நன்மைகள் உடல் சூடு குறைய நெல்லிக்காய் ஜூஸ்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    உணவில் அடிக்கடி தேங்காய் சட்னி.. அப்போ ‘இந்த’ நன்மைகள் உங்களுக்குத்தான்..!

    April 25, 2026

    மாம்பழம் கலரை பார்த்து ஏமாறாதீங்க.. கல் வைத்து பழுக்க வைத்ததை கண்டறியும் வழிகள்..!

    April 22, 2026

    அக்னி நட்சத்திரத்தை சமாளிக்கணுமா?.. உடலை நீரேற்றத்துடன் வைக்கும் சிறந்த காய்கறிகள்..!

    April 21, 2026

    மோரா?.. தயிரா?.. உடல் எடையை வேகமாக குறைக்க எது சிறந்தது..!

    April 20, 2026

    பாட்டி வைத்தியம் இல்லீங்க இது வேட்டு வைத்தியம்.. நாம் செய்யும் உயிருக்கு ஆபத்தான தவறுகள்..!

    April 18, 2026

    சர்க்கரை நோயாளிகள் நுங்கு சாப்பிடலாமா?.. பலரும் அறியாத உண்மைத் தகவல்கள்..!

    April 17, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    யாரும் ஜூலியை கேட்க முடியாது.. வனிதா கொடுத்த சப்போர்ட்.. பின்னணியில் பண விவகாரமா?

    April 22, 2026

    ஏப்ரல் 26: ஞாயிற்றுக்கிழமை ராசிபலன்: இன்று பணவரவு மற்றும் குடும்ப மகிழ்ச்சி யாருக்கு?

    April 26, 2026

    உணவில் அடிக்கடி தேங்காய் சட்னி.. அப்போ ‘இந்த’ நன்மைகள் உங்களுக்குத்தான்..!

    April 25, 2026

    செல்வம் நிலைக்க வேண்டுமா?.. பிரிட்ஜ் மேலே ‘இந்த’ பொருளை வைத்தால் லட்சுமி கடாட்சம் குறையும்..!

    April 25, 2026

    ஐபிஎல் 2026: நாளை இரண்டு பிரம்மாண்ட மோதல்கள்

    April 25, 2026
    Don't Miss

    ஏப்ரல் 26: ஞாயிற்றுக்கிழமை ராசிபலன்: இன்று பணவரவு மற்றும் குடும்ப மகிழ்ச்சி யாருக்கு?

    April 26, 2026

    ஏப்ரல் 26, 2026 ஞாயிற்றுக்கிழமைக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளின் துல்லியமான ராசிபலன் மற்றும் சந்திராஷ்டம நேரக் குறிப்புகள் இங்கே.

    உணவில் அடிக்கடி தேங்காய் சட்னி.. அப்போ ‘இந்த’ நன்மைகள் உங்களுக்குத்தான்..!

    April 25, 2026

    செல்வம் நிலைக்க வேண்டுமா?.. பிரிட்ஜ் மேலே ‘இந்த’ பொருளை வைத்தால் லட்சுமி கடாட்சம் குறையும்..!

    April 25, 2026

    ஐபிஎல் 2026: நாளை இரண்டு பிரம்மாண்ட மோதல்கள்

    April 25, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.