Close Menu
    What's Hot

    செப்டம்பர் 24: இன்றைய ராசி பலன்: இந்த ராசிகளுக்கு குரு அருள்..!

    September 24, 2026

    உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்.. பறிமுதல் செய்த சுங்கத்துறை..!

    September 23, 2026

    மின்தடை புகார்களை உடனே சரி பண்ணுங்க.. அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு..!

    September 23, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»‘அந்த’ அடையாளத்தை துறந்த பார்த்திபன்.. சட்டப்பூர்வமாக சான்றிதழ் வாங்கி அதிரடி..!
    சினிமா

    ‘அந்த’ அடையாளத்தை துறந்த பார்த்திபன்.. சட்டப்பூர்வமாக சான்றிதழ் வாங்கி அதிரடி..!

    Prime ReporterBy Prime ReporterApril 20, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Parthiban Gets No Caste No Religion Certificate
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பார்த்திபன் எதுகை முனையாக பேசுகிறேன் என்ற பெயரில் திரிஷா குறித்து பேசியது சமூக வலைதளங்களில் சர்ச்சையானது. அதற்கு, பலரும் பார்த்திபனுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

    உதட்டோடு உதடு முத்தம்.. சீமானை வறுத்தெடுக்கும் எதிர்க்கட்சிகள்..! (வீடியோ)

    தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் பார்த்திபன். இவர் தான் இயக்கிய முதல் படத்திலேயே அதீத கவனத்தை ஈர்த்த பிறகு இயக்கிய ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான முயற்சிகளை மேற்கொண்ட பல வெற்றி தோல்விகளை சந்தித்து இருந்தாலும், கோலிவுட் வட்டாரத்தில் தனக்கென தனி மதிப்பை கொண்டிருக்கிறார்.

    Parthiban Gets No Caste No Religion Certificate

    ஒரு பட விழாவில் பேசிய பார்த்திபன் நான் ஒரு நாயுடு பையன் ஆனால் சென்னையில் பிறந்து வளர்ந்தேன். அதன் காரணமாக தெலுங்கு எனக்கு வராது. அடுத்த முறை இங்கே வரும்போது தெலுங்கில் நன்றாக பேசும்படி கற்றுக் கொள்வேன். இது சத்தியம் எனக் கூறியிருந்தார்.

    Parthiban Gets No Caste No Religion Certificate

    எதற்காக இப்படி சாதியை தூக்கிப் பிடிக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் விமர்சித்தனர். அதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பார்த்திபன் உடனடியாக வருத்தம் தெரிவித்தார். மேலும், தனக்கு சாதியே பிடிக்காது என்றும், அந்த மேடையில் பதற்றத்தின் உச்சியில் இருந்தேன். அப்படி பேசியது தவறுதான் என விளக்கம் அளித்தார்.

    Parthiban Gets No Caste No Religion Certificate

    ஆனால், அவரை பலரும் விடுவதாக இல்லை. இப்படி இருக்கும் நிலையில், தற்போது புதிய வீடியோவை ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில், சாதி இல்லை மதம் இல்லை என்று சான்றிதழ் பெறப் போவதாகவும் தெரிவித்திருந்தார். அதன்படி, பார்த்திபனுக்கு சாதி மதமற்றவர் என்ற சான்றிதழை கொடுப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

    Parthiban Gets No Caste No Religion Certificate

    இதனால், அவர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருக்கிறார். அது மட்டும் இன்றி அவர் இன்று நீதிமன்றத்திற்கு அணிந்து வந்திருந்த கண்ணாடியும் ஹைலைட் ஆகியிருக்கிறது. ஒரு கண்ணுக்கு N எழுத்து வடிவிலும் இன்னொரு கண்ணுக்கு O எழுத்து வடிவிலும் அந்த கண்ணாடி டிசைன் செய்யப்பட்டிருந்தது. சாதி மதத்திற்கு NO என்பதை குறிக்கும் விதமாக அப்படி ஒரு கண்ணாடி அவர் அணிந்து வந்ததாக கூறப்படுகிறது.

    Abolition of Caste Initiative Actor Parthiban News No Caste No Religion Certificate Parthiban Court Order Parthiban No Caste Certificate Pudhiya Paadhai Parthiban Viral cinema news Tamil சாதி ஒழிப்பு முயற்சி சாதி மதம் அற்றவர் சான்றிதழ் நடிகர் பார்த்திபன் செய்தி பார்த்திபன் சாதி இல்லா சான்றிதழ் பார்த்திபன் நீதிமன்ற உத்தரவு புதிய பாதை பார்த்திபன் வைரல் சினிமா செய்திகள்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ஜேசன் சஞ்சய்க்கு அந்தப் பிரச்சினையா?.. சீக்ரெட்டை உடைத்த நடிகர் அன்புதாசன்..!

    September 23, 2026

    பல இடங்களில் கால் வைக்காதீங்க.. விஜய்க்கு அட்வைஸ் சொன்ன ரோஜா..!

    September 23, 2026

    90 அடி அருவி, கிழிந்த தசைநார்.. உயிரை கொடுத்து நடிச்சிருக்கேன் ராஷ்மிகா எமோஷனல்..!

    September 23, 2026

    “வீடியோ கால் பேசலாம்” – நடிகை கிரணின் விளம்பரத்தால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!

    September 23, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    “வீடியோ கால் பேசலாம்” – நடிகை கிரணின் விளம்பரத்தால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!

    September 23, 2026

    உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்.. பறிமுதல் செய்த சுங்கத்துறை..!

    September 23, 2026

    ஜேசன் சஞ்சய்க்கு அந்தப் பிரச்சினையா?.. சீக்ரெட்டை உடைத்த நடிகர் அன்புதாசன்..!

    September 23, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    செப்டம்பர் 24: இன்றைய ராசி பலன்: இந்த ராசிகளுக்கு குரு அருள்..!

    September 24, 2026
    Don't Miss

    செப்டம்பர் 24: இன்றைய ராசி பலன்: இந்த ராசிகளுக்கு குரு அருள்..!

    September 24, 2026

    செப்டம்பர் 24, 2026 வியாழக்கிழமைக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான விரிவான தினசரி பலன்கள் இதோ.

    உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்.. பறிமுதல் செய்த சுங்கத்துறை..!

    September 23, 2026

    மின்தடை புகார்களை உடனே சரி பண்ணுங்க.. அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு..!

    September 23, 2026

    ஜேசன் சஞ்சய்க்கு அந்தப் பிரச்சினையா?.. சீக்ரெட்டை உடைத்த நடிகர் அன்புதாசன்..!

    September 23, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.