Browsing: பார்த்திபன் சாதி இல்லா சான்றிதழ்

நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து நடிகர் பார்த்திபன் ‘சாதி இல்லை மதம் இல்லை’ சான்றிதழைப் பெற்றுள்ளார்; சமூக மாற்றத்திற்கான இவரது இந்த முயற்சி இணையத்தில் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.