Close Menu
    What's Hot

    செப்டம்பர் 22: இன்றைய ராசி பலன்.. இந்த ராசிகளுக்கு இன்று பண மழை..!

    September 22, 2026

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»பெண்களிடம் அத்துமீறல்?.. ரகளை செய்து கேமராவை உடைத்த வாட்டர் மெலன் ஸ்டார்..!
    தமிழ்நாடு

    பெண்களிடம் அத்துமீறல்?.. ரகளை செய்து கேமராவை உடைத்த வாட்டர் மெலன் ஸ்டார்..!

    Prime ReporterBy Prime ReporterApril 17, 2026Updated:April 17, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    watermelon-star-diwakar-youtube-interview-controversy-video
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    வாட்டர் மெலன் ஸ்டார் என்று தன்னைத்தானே சொல்லிக் கொள்பவர் திவாகர். இவர் ஆரம்ப காலகட்டத்தில் இன்ஸ்டாகிராமில் வீடியோக்கள் போட்டுக் கொண்டிருந்த அவருக்கு ஜாக்பாட் அடித்தது போல பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றார். அங்கிருந்து வெளியே வந்த அவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.

    watermelon-star-diwakar-youtube-interview-controversy-video

    மிஸ்டர் செல்லம்.. உதயநிதி கிட்ட கேட்க முடியுமா?.. விஜய்யை சீண்டிய பிரகாஷ் ராஜுக்கு விழுந்த பதிலடி..!

    அங்கு தன்னை கானா வினோத், புகழ், மாகாபா ஆனந்த் ஆகியோர் சேர்ந்து தாக்கி விட்டதாக சில நாட்களுக்கு முன்பு காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். அது மட்டும் இன்றி மாகாபா ஆனந்த் மது அருந்திவிட்டு தன்னை அடித்ததாகவும், விலக்கி விட வந்த அறந்தாங்கி நிஷா, சுனிதா ஆகியோருக்கும் காயம் ஏற்பட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

    watermelon-star-diwakar-youtube-interview-controversy-video

    இது குறித்து மாகாபா ஆனந்த் சமீபத்தில் செய்தியாளர்களை சந்திக்கையில், செட்டில் ஒரு பெண்ணின் கணவருக்கு முன்பே அந்த பெண்ணின் தோல் மேல் கை போட்டு இத்தனை நாள் நீ உன் கணவரோடு இருந்துவிட்டாய் என்னோடு கொஞ்ச நாள் இருக்கிறாயா என்று கேட்டார். இதெல்லாம் காமெடியாக அத்தனைக்கும் எங்களிடம் ஆதாரம் இருக்கிறது.

    watermelon-star-diwakar-youtube-interview-controversy-video

    இவர் மீது செட்டில் இருக்கும் பெண்கள் குற்றம் சாட்டுகிறார்கள் என்று பல விஷயங்களை போட்டு உடைத்தார். இதன் மூலம் திவாகரின் உண்மை முகம் வெளிச்சத்திற்கு வந்தது. இந்த நிலையில், தனியார் youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்து இருந்த திவாகர், அந்த பேட்டியின் போது சில விஷயங்களால் திவாகருக்கும் சேனலை சேர்ந்தவருக்கும் வாக்குவாதம் ஏற்பட உடனே கையில் இருந்த மொபைலில் வீடியோ எடுத்த திவாகர் என்னை அடிக்கிறாங்க மக்களே நான் கமிஷனர் அலுவலகத்திற்கு செல்ல போகிறேன் என கத்தி கூப்பாடு போட்டார்.

    watermelon-star-diwakar-youtube-interview-controversy-video

    மேலும், சேனலின் கேமராவை எடுத்துக் கொண்டு போகிறேன் எனச் சொல்லி பிடுங்க முயல அது சேதம் அடைந்து விட்டது. இது தொடர்பான வீடியோ தான் தற்போது சமூக வலைதளங்களில் சென்சேஷனல் ஆகியிருக்கிறது. இந்த விஷயத்தை கவனித்த ரசிகர்கள் திவாகரை யாராவது அடக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர்.

    Diwakar Interview Controversy Diwakar YouTube Interview Fight Dr Diwakar Watermelon Tamil Cinema Controversy News Watermelon Star Breaking Camera Watermelon Star Diwakar Watermelon Star Diwakar Viral Video டாக்டர் திவாகர் தர்பூசணி தமிழ் சினிமா சர்ச்சை செய்திகள் திவாகர் நேர்காணல் சர்ச்சை வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    சென்னை விமான நிலையம்.. தனியார் வசம் ஒப்படைக்கும் முதல்வர் விஜய்..!

    September 19, 2026

    குழந்தைகளுக்கு 1 கிராம் தங்கம்.. தாய்மாமன் திட்டம் எப்போது தொடக்கம்?..

    September 18, 2026

    காவிரி நீர் விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு அவசர மனு..!

    September 18, 2026

    இது முதலீட்டுப் பயணமா இல்லை ஜாலியா? – எடப்பாடி பழனிசாமி கேள்வி..!

    September 17, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    செப்டம்பர் 22: இன்றைய ராசி பலன்.. இந்த ராசிகளுக்கு இன்று பண மழை..!

    September 22, 2026

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026
    Don't Miss

    செப்டம்பர் 22: இன்றைய ராசி பலன்.. இந்த ராசிகளுக்கு இன்று பண மழை..!

    September 22, 2026

    செப்டம்பர் 22, 2026 செவ்வாய்க்கிழமைக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான விரிவான தினசரி பலன்கள் இதோ.

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.