Close Menu
    What's Hot

    ஜூன் 14: மகரத்திற்கு பம்பர் தனவரவு! உங்களுக்கு எப்படி?

    June 14, 2026

    மருந்து மாத்திரைகள் கரெக்டா கிடைக்குதா?.. ஆய்வு செய்த அமைச்சர் சம்பத்குமார்..!

    June 13, 2026

    ஹோட்டல் சுவையில் ‘கோவைக்காய் பொரியல்’.. அசத்தலான மதிய உணவு சைட் டிஷ்..!

    June 13, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»மிஸ்டர் செல்லம்.. உதயநிதி கிட்ட கேட்க முடியுமா?.. விஜய்யை சீண்டிய பிரகாஷ் ராஜுக்கு விழுந்த பதிலடி..!
    தமிழ்நாடு

    மிஸ்டர் செல்லம்.. உதயநிதி கிட்ட கேட்க முடியுமா?.. விஜய்யை சீண்டிய பிரகாஷ் ராஜுக்கு விழுந்த பதிலடி..!

    Prime ReporterBy Prime ReporterApril 17, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    blue-sattai-maran-prakash-raj-vijay-politics-clash
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    நடிகர்கள் அரசியல் பேசக்கூடாது, அரசியலுக்கு வரக்கூடாது என்று பேசும் வாதங்கள் என்றுமே தமிழ்நாட்டில் எடுபடாது. இதனிடையில், நடிகர் விஜய் குறித்து பிரகாஷ்ராஜ் நேற்று விமர்சித்து பேசி இருந்தார். தற்போது, அவருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ப்ளூ சட்டை மாறன் கேள்வி எழுப்பியுள்ளார்.

    தடைகளைத் தகர்த்து விஜய் வருவார்.. ஆதரவு தெரிவித்த உச்ச நடிகரின் வாரிசு..!

    அதில், #just ask என்று போட்டு மோடிக்கு எதிரான கேள்விகளை தொடர்ந்து பிரகாஷ்ராஜ் எழுப்பி வருகிறார். ஆனால், திமுகவில் நடக்கும் ஊழல்கள் குறித்தும் போதைப்பொருள் கலாச்சாரம் குறித்தும் பிரகாஷ்ராஜ் எந்த ஒரு கேள்வியும் இதுவரை எழுப்பவில்லையே என அவருக்கு தமிழக வெற்றிக் கழக கட்சியினர் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

    blue-sattai-maran-prakash-raj-vijay-politics-clash

    கில்லி, சிவகாசி, வில்லு, போக்கிரி உள்ளிட்ட படங்களில் விஜய்க்கு வில்லனாக நடித்த பிரகாஷ்ராஜ் தற்போது, அரசியலிலும் விஜய்க்கு வில்லனாக மாறியுள்ளார் என்றும் விஜயை பார்த்து நீங்க கேட்ட கேள்விகளை உதயநிதியை பார்த்து கேட்க முடியுமா என ப்ளூ சட்டை மாறனும் விளாசி உள்ளார். மேலும், திமுகவுடன் கூட்டணி வைத்துள்ள சிபிஐஎம் கட்சிக்கு ஆதரவாக நேற்று வாக்கு சேகரித்து பிரச்சாரம் செய்தார்.‘

    blue-sattai-maran-prakash-raj-vijay-politics-clash

    பிரகாஷ்ராஜ் நடிகனை பார்த்து விசிலடிக்கலாம். ஆனால், நாட்டை கொடுக்க முடியாது என பிரகாஷ்ராஜ் அதில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், இந்த விவகாரம் விவாத பொருளாகவே மாறியுள்ளது. ஒரு நடிகரே இப்படி நடிகனுக்கு நாட்டை கொடுக்க முடியாது.

    என விட்டு கொடுத்து அரசியல் பேசலாமா என பலரும் அதில் கேள்வி எழுப்பி வருகின்றனர். ரஜினியும், கமலும் தனி கட்சி ஆரம்பித்து தமிழ்நாட்டை ஆள கிளம்பிய போது இதை பேசினீர்களா நடிகராக இருந்த உதயநிதி நாளை முதல்வராகும்போது இதை சொல்வீர்களா மிஸ்டர் செல்லம் என ப்ளூ சட்டை மாறன் அவரது பாணியில் ஜஸ்ட் ஆஸ்கிங் என்று பிரகாஷ்ராஜுக்கு எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    blue-sattai-maran-prakash-raj-vijay-politics-clash

    முன்னதாக, ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் நடித்து ஹீரோவான உதயநிதி ஸ்டாலின் கடைசியாக மாமன்னன் படம் வரை நடித்துவிட்டு இப்போது, துணை முதல்வராக உள்ளது குறிப்பிடத்தக்கது. முதலமைச்சர் மு க ஸ்டாலினே ஆரம்ப காலத்தில் சீரியல்களில் நடித்த நடிகர் தானே என்றும், பிரகாஷ்ராஜை தமிழக வெற்றி கழகத்தினர் தற்போது விளாசி வருகின்றனர்.

    ரஜினியும், கமலும் தனிக்கட்சி ஆரம்பித்து.. தமிழ்நாட்டை ஆள கிளம்பியபோது இதை பேசினீர்களா?

    நடிகராக இருந்த உதயநிதி நாளை முதல்வராகும்போது இதை சொல்வீர்களா மிஸ்டர் செல்லம்?#JustAsking pic.twitter.com/6LgtiBDVUk

    — Blue Sattai Maran (@tamiltalkies) April 17, 2026

    Blue Sattai Maran JustAsking Tweet Blue Sattai Maran Prakash Raj Prakash Raj Vijay Conflict Prakash Raj vs Vijay Fans TVK Party Latest News Udhayanidhi Stalin Politics Vijay Politics Controversy உதயநிதி ஸ்டாலின் அரசியல் தமிழக வெற்றிக் கழகம் லேட்டஸ்ட் பிரகாஷ் ராஜ் விஜய் சர்ச்சை ப்ளூ சட்டை மாறன் பிரகாஷ் ராஜ் விஜய் அரசியல் வருகை விமர்சனம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    பாரதிராஜாவின் பூத உடலை வைத்துக்கொண்டே மோதல்?.. தடுத்து நிறுத்திய பிரபலம்..!

    June 13, 2026

    ராகவா லாரன்ஸ் ‘இந்த’ துறைக்கு அமைச்சர்?.. கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

    June 13, 2026

    டிரைவிங் சீட்டில் அமர்ந்த முதல்வர்.. CM ஆனாலும் பந்தா இல்லை..!

    June 13, 2026

    தனியாக இருந்த பெண்ணிடம் அத்துமீறல்.. வெளுத்து வாங்கிய வானதி சீனிவாசன்..!

    June 12, 2026

    மீனவர் வாழ்வாதாரமும், கடல் வளமும் அழியும்.. ஹைட்ரோ கார்பன் திட்டம் – டிடிவி தினகரன் ஆருடம்..!

    June 12, 2026

    Zero tolerance-ஆ? இல்லை Zero Control-ஆ?.. நயினார் நாகேந்திரன் கேள்வி..!

    June 12, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    சமாதானம் பேச வா.. என சதித்திட்டம்.. வாலிபருக்கு நேர்ந்த கொடூரம்..!

    June 11, 2026

    ஜூன் 14: மகரத்திற்கு பம்பர் தனவரவு! உங்களுக்கு எப்படி?

    June 14, 2026

    மருந்து மாத்திரைகள் கரெக்டா கிடைக்குதா?.. ஆய்வு செய்த அமைச்சர் சம்பத்குமார்..!

    June 13, 2026

    ஹோட்டல் சுவையில் ‘கோவைக்காய் பொரியல்’.. அசத்தலான மதிய உணவு சைட் டிஷ்..!

    June 13, 2026

    பலிபீடத்தைத் தொட்டு வணங்கக் கூடாதா?.. உண்மையான ஆன்மீகத் தத்துவம்..!

    June 13, 2026
    Don't Miss

    ஜூன் 14: மகரத்திற்கு பம்பர் தனவரவு! உங்களுக்கு எப்படி?

    June 14, 2026

    14.06.2026 ஞாயிற்றுக்கிழமை நாளுக்கான நல்ல நேரம், ராகு காலம், வைகாசி அமாவாசை திதி மற்றும் 12 ராசிகளுக்கான துல்லியமான ராசி பலன்கள்.

    மருந்து மாத்திரைகள் கரெக்டா கிடைக்குதா?.. ஆய்வு செய்த அமைச்சர் சம்பத்குமார்..!

    June 13, 2026

    ஹோட்டல் சுவையில் ‘கோவைக்காய் பொரியல்’.. அசத்தலான மதிய உணவு சைட் டிஷ்..!

    June 13, 2026

    பலிபீடத்தைத் தொட்டு வணங்கக் கூடாதா?.. உண்மையான ஆன்மீகத் தத்துவம்..!

    June 13, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.