Close Menu
    What's Hot

    உணவு தேடி வந்த தேசியப் பறவைக்கு நேர்ந்த விபரீதம்.. மின்சாரம் தாக்கி மயில் உயிரிழப்பு..!

    August 5, 2026

    3,734 அரசுப் பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கீடு.. கல்வித்துறைக்கு அள்ளிக் கொடுத்த த.வெ.க. அரசு..!

    August 5, 2026

    பந்து சுவரில் பட்ட விவகாரம்.. பெண்ணை தாக்கி சங்கிலி பறிப்பு..!

    August 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»தடைகளைத் தகர்த்து விஜய் வருவார்.. ஆதரவு தெரிவித்த உச்ச நடிகரின் வாரிசு..!
    தமிழ்நாடு

    தடைகளைத் தகர்த்து விஜய் வருவார்.. ஆதரவு தெரிவித்த உச்ச நடிகரின் வாரிசு..!

    Prime ReporterBy Prime ReporterApril 17, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    actor-prabhu-supports-vijay-jana-nayagan-issue
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    நடிகரும் தமிழக வெற்றிக்கழக தலைவருமான விஜய் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்து வேட்பாளர்களை அறிவித்த நிலையில், எடப்பாடி தொகுதிகள் மட்டும் வேட்பாளரின் மனு நிராகரிக்கப்பட்டதால் தமிழக வெற்றி கழகம் தற்போது 233 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடுகிறது.

    actor-prabhu-supports-vijay-jana-nayagan-issue

    இந்த நிலையில் நடிகர் பிரபு விஜய்க்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்துள்ளார். அதில், இது ஜனநாயக நாடு தம்பி விஜய் அடித்து நிமிட்டு இருக்காரு, அவருக்கு அந்த ஆண்டவன் அருளும் என்னுடைய ஆசீர்வாதம் எப்போதும் இருக்கும்.

    actor-prabhu-supports-vijay-jana-nayagan-issue

    சிவனேனு தானடா இருந்தேன்.. ‘நார்மல் people’ .. ட்ரோல் குறித்து விக்னேஷ் சிவன் விளக்கம்..! (வீடியோ)

    நான் அவருக்கு ஆதரவாக இருக்கிறேன். திரைத்துறையில் மற்றவர்கள் ஆதரவாக இருக்கிறார்களா? இல்லையா? என்பது அவர்களிடம் தான் நீங்கள் கேட்டுக் கொள்ள வேண்டும். தம்பி விஜய் நன்றாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன் என அதில் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் மூத்த நடிகர்களில் ஒருவராக இருக்கக்கூடிய பிரபு இவ்வாறு தெரிவித்துள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.

    Actor Prabhu Interview Tamil Actor Prabhu Supports Vijay Jana Nayagan Movie Issue Kollywood Actors Support Vijay Prabhu Speech About Thalapathy Vijay Thalapathy 69 Final Movie Support Vijay Jana Nayagan News நடிகர் பிரபு பேட்டி நடிகர் பிரபு விஜய் ஆதரவு விஜய் ஜனநாயகன் செய்திகள் ஜனநாயகன் பட சிக்கல்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    3,734 அரசுப் பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கீடு.. கல்வித்துறைக்கு அள்ளிக் கொடுத்த த.வெ.க. அரசு..!

    August 5, 2026

    தவெக அரசின் முதல் பட்ஜெட்.. கல்வி, சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம்..!

    August 5, 2026

    த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட்.. அரசியல் திருப்பங்களுக்கு நடுவில் தமிழக சட்டசபை..!

    August 5, 2026

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலினை உடனே விடுவிக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

    August 4, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    பைக்கில் வேகமாகப் சென்றதால் சதக்.. சதக்.. 8 பேர் கொண்ட கும்பல் அதிரடி கைது..!

    August 5, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது.. பால்கனியில் வீடியோ எடுத்த சஞ்சீவ்..!

    August 4, 2026

    பந்து சுவரில் பட்ட விவகாரம்.. பெண்ணை தாக்கி சங்கிலி பறிப்பு..!

    August 5, 2026

    தவெக அரசின் முதல் பட்ஜெட்.. கல்வி, சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம்..!

    August 5, 2026

    3,734 அரசுப் பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கீடு.. கல்வித்துறைக்கு அள்ளிக் கொடுத்த த.வெ.க. அரசு..!

    August 5, 2026
    Don't Miss

    உணவு தேடி வந்த தேசியப் பறவைக்கு நேர்ந்த விபரீதம்.. மின்சாரம் தாக்கி மயில் உயிரிழப்பு..!

    August 5, 2026

    கோவையில் தெருநாய்களிடம் இருந்து தப்பியோடி மின்மாற்றியில் ஏறிய தேசியப் பறவையான மயில் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    3,734 அரசுப் பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கீடு.. கல்வித்துறைக்கு அள்ளிக் கொடுத்த த.வெ.க. அரசு..!

    August 5, 2026

    பந்து சுவரில் பட்ட விவகாரம்.. பெண்ணை தாக்கி சங்கிலி பறிப்பு..!

    August 5, 2026

    பைக்கில் வேகமாகப் சென்றதால் சதக்.. சதக்.. 8 பேர் கொண்ட கும்பல் அதிரடி கைது..!

    August 5, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.