Browsing: Kollywood Actors Support Vijay

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்திற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழலில், “அவருக்கு கடவுளின் ஆசி உள்ளது” என நடிகர் பிரபு உருக்கமாக ஆதரவு தெரிவித்துள்ளார்.