Close Menu
    What's Hot

    புதிய பொறுப்புகள் ஏற்கும் சிம்மம்.. உங்களுக்கு இந்த நாள் எப்படி அமையும்?

    September 26, 2026

    மேஜிக் மீண்டும் திரும்புமா?.. ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் பேசிய நடிகை அஞ்சலி..!

    September 25, 2026

    1 லட்சம் ரூபாய் கட்டணம்.. நடிகை கிரணின் விஐபி மெம்பர்ஷிப்..!

    September 25, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»சிவனேனு தானடா இருந்தேன்.. ‘நார்மல் people’ .. ட்ரோல் குறித்து விக்னேஷ் சிவன் விளக்கம்..! (வீடியோ)
    சினிமா

    சிவனேனு தானடா இருந்தேன்.. ‘நார்மல் people’ .. ட்ரோல் குறித்து விக்னேஷ் சிவன் விளக்கம்..! (வீடியோ)

    Prime ReporterBy Prime ReporterApril 17, 2026Updated:April 17, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    vignesh-shivan-clarifies-nayanthara-normal-people-troll
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா இருவரும் ஒரு நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்த நிலையில், அவர்கள் நார்மல் பீப்பிள் கிடையாது என ஒரு நபர் பேசும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் சமீபத்தில் வெளியாகி பல்வேறு சர்ச்சையை ஏற்படுத்தியது. அதை பார்த்து நயன் மற்றும் விக்கியை நெட்டிசன்கள் கடுமையாக தற்போது, வரை ரோல் செய்து வருகின்றனர்.

    vignesh-shivan-clarifies-nayanthara-normal-people-troll

    அய்யோ என்ன விட்டுடு.. எதாவது பண்ணிக்க போறேன்.. நடிகை ஸ்வேதா Open Talk..! (வீடியோ)

    வித்தியாச வித்தியாசமாக மீம்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு அவர்களை கலாய்த்து இணையதளத்தில் வெளியிட்டு வந்த அந்த சம்பவம் பற்றி தற்போது விக்னேஷ் சிவன் விளக்கம் அளிக்கையில்,

    “நாம எல்லாம் நார்மல் people கிடையாது. Influencers. பொறுமையாக போட்டோ எடுக்கலாம்”

    என அவர்களைப் பற்றித்தான் அந்த நபர் பேசினார். ஆனால், அவர் எங்களை பற்றி பேசுவதாக மாற்றி இணையதளத்தில் வைரலாக்கி ட்ரோல் செய்ய தொடங்கிவிட்டனர். நான் அங்கு இருந்தேன். சிவனேனு தானடா இருந்தேன். எங்களை ட்ரோல் செய்தனர். இப்போது கூட அந்த வீடியோவை எடுத்து பாருங்க புரியும் என்று விக்னேஷ் சிவன் தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

    Nayanthara Normal People Controversy Nayanthara Troll Video Nayanthara Vicky Explanation Not Normal People Viral Video Tamil Vignesh Shivan Clarification on Normal People Vignesh Shivan Nayanthara Vignesh Shivan Response நயன்தாரா ட்ரோல் வீடியோ நயன்தாரா விக்னேஷ் சிவன் விளக்கம் விக்னேஷ் சிவன் ட்வீட் விக்னேஷ் சிவன் நயன்தாரா
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    மேஜிக் மீண்டும் திரும்புமா?.. ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் பேசிய நடிகை அஞ்சலி..!

    September 25, 2026

    1 லட்சம் ரூபாய் கட்டணம்.. நடிகை கிரணின் விஐபி மெம்பர்ஷிப்..!

    September 25, 2026

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026

    அக்கான்னு கூட பார்க்கல.. ராதா மீதான குற்றச்சாட்டை மறுத்த அம்பிகா..!

    September 24, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    1 லட்சம் ரூபாய் கட்டணம்.. நடிகை கிரணின் விஐபி மெம்பர்ஷிப்..!

    September 25, 2026

    வாயில் வைத்ததும் கரையும்.. கடை சுவையில் வீட்டிலேயே பாதுஷா செய்வது எப்படி?..

    September 25, 2026

    ஜெம் வீரமணி வழக்கு: யாருடைய அழுத்தம் காரணமாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை?.. சிபிஎம் சண்முகம் அதிரடி கேள்வி..!

    September 25, 2026

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026
    Don't Miss

    புதிய பொறுப்புகள் ஏற்கும் சிம்மம்.. உங்களுக்கு இந்த நாள் எப்படி அமையும்?

    September 26, 2026

    செப்டம்பர் 26, 2026 (சனிக்கிழமை) நாளுக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிபலன்கள் மற்றும் பலன்கள் பற்றிய முழுமையான விவரங்கள்.

    மேஜிக் மீண்டும் திரும்புமா?.. ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் பேசிய நடிகை அஞ்சலி..!

    September 25, 2026

    1 லட்சம் ரூபாய் கட்டணம்.. நடிகை கிரணின் விஐபி மெம்பர்ஷிப்..!

    September 25, 2026

    வாயில் வைத்ததும் கரையும்.. கடை சுவையில் வீட்டிலேயே பாதுஷா செய்வது எப்படி?..

    September 25, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.