Close Menu
    What's Hot

    ஆகஸ்ட் 07: மேஷம் முதல் மீனம் வரை இன்றைய நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்?

    August 7, 2026

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»ஆரோக்கியம்»நீரிழிவு நோயாளிகளுக்கு ஷீலா மீன் நல்லதா?.. மிஸ் பண்ணாம படிங்க..!
    ஆரோக்கியம்

    நீரிழிவு நோயாளிகளுக்கு ஷீலா மீன் நல்லதா?.. மிஸ் பண்ணாம படிங்க..!

    Prime ReporterBy Prime ReporterApril 15, 2026Updated:April 15, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    health-benefits-of-sheela-fish-nutrition-facts
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    மீன் வகைகள் என்றால் பல வெரைட்டியான வகைகள் உள்ளது. அதிலும், பொதுவாக மீன்கள் நமது உடலுக்கு நன்மை செய்யக்கூடியவை என்று அனைவரும் அறிந்த விஷயமே. அதிலும், சில வகை மீன்கள் மூலம் நாம் நிறைய ஆரோக்கிய நன்மைகளை பெறலாம். ஷீலா மீன் (Seela Fish / Barracuda) என்பது அதன் சுவை மற்றும் ஆரோக்கிய நன்மைகளுக்காகத் தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமான ஒரு மீன் வகையாகும். அந்த வகையில், ஷீலா மீன் சாப்பிடுவதால் நமக்கு என்னென்ன நன்மைகள் உண்டாகும் என்பது குறித்து இந்த பதிவில் காண்போம்.

    health-benefits-of-sheela-fish-nutrition-facts

    ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து நன்மைகள்

    • கொழுப்பு அமிலங்கள் நிறைந்து காணப்படுகிறது. அதனால், இதை அதிகமாக சாப்பிடுவதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகிறது.
    • ஷீலா மீனில் உயர் புரதம் நிறைய இருக்கிறது. இதனால் இந்த மீனை சாப்பிட்டால் உடலில் புரதச்சத்து குறைபாடு உண்டாகாது.
    • மேலும், ஷீலா மீனில் கொழுப்பு குறைவாக உள்ளது. அதனால், நாம் இதயம் ஆதாயத்துக்கு நன்மை செய்கிறது.
    • குறைந்த கிளைசெமிக் குறியீடு மற்றும் அதிக புரதம் கொண்ட ஷீலா மீன், ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுவதால் நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு சிறந்த தேர்வாகும்.

    சிறுநீரகக் கல் முதல் சருமப் பாதுகாப்பு வரை.. வாரம் ஒருமுறை இதை உணவில் சேர்த்துப் பாருங்கள்..!

    health-benefits-of-sheela-fish-nutrition-facts
    • ஷீலா மீன் வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் ஆதாரம் வளமாக காணப்படுகிறது. அதனால், நமக்கு ஊட்டச்சத்து குறைபாடு இதனை உட்கொள்வதால் உண்டாகாது.
    • ஷீலா மீன் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. ஷீலா மீன் அதிகம் உட்கொண்டால் வீக்கத்தை குறைக்க உதவலாம்.
    • ஷீலா மீன் எடை இழப்பிற்கு பெரிதும் உதவி புரிகின்றது. ஷீலா மீன் தோள் மற்றும் முடி ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது தடுக்கிறது.

    குறிப்பாக, அளவில் பெரியதாக இருக்க கூடிய, ஷீலா மீன்களில் பாதரசத்தின் (Mercury) அளவு சற்று அதிகமாக இருக்க வாய்ப்பு இருப்பதால், மிதமான அளவில் உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு நல்லது.

    health-benefits-of-sheela-fish-nutrition-facts

    வகைகள்

    • ஊசி ஷீலா: மெல்லிய நீளமான வடிவம் கொண்டது.
    • நெய் ஷீலா (Katta Seela): இது சற்று தடிமனாகவும், அதிக கொழுப்புச் சத்துடனும், ருசியுடனும் இருக்கும்.

    சுவை மற்றும் சமையல்

    • இதன் சதைப்பகுதி வெண்மையாகவும், உறுதியாகவும் இருக்கும். அதிக முட்கள் இல்லாததால் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் விரும்பி உண்பார்கள்.
    • ஷீலா மீன் வறுவலுக்கும் (Fry), மீன் குழம்புக்கும் மிகவும் ஏற்றது. குறிப்பாக ‘நெய் ஷீலா’ வகை மிகவும் ருசியானது.
    health-benefits-of-sheela-fish-nutrition-facts

    ஊட்டச்சத்து நன்மைகள்

    • புரத சத்துக்கள் இருப்பதால், உடல் தசை வளர்ச்சிக்கும் திசுக்களைச் சீரமைக்கவும் தேவையான உயர்தர புரதம் இதில் நிறைந்துள்ளது.
    • ஒமேகா-3 (Omega-3) இருப்பதால், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், ரத்த அழுத்தத்தைச் சீராக வைக்கவும் உதவுகிறது.
    • வைட்டமின்கள் இருப்பதால், வைட்டமின் B12 மற்றும் D அதிக அளவில் உள்ளன, இவை நரம்பு மண்டலம் மற்றும் எலும்பு ஆரோக்கியத்திற்கு நல்லது.

    குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு UTN Now பொறுப்பாகாது.

    Healthy Fish Varieties Medicinal Benefits of Sheela Fish Omega-3 Fatty Acids Sheela Fish Benefits ஆரோக்கியமான மீன் வகைகள் ஒமேகா-3 சத்துக்கள் ஷீலா மீன் நன்மைகள் ஷீலா மீன் மருத்துவ குணங்கள்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    நல்லதா?.. கெட்டதா?.. தெரியாம கூட இப்படி அரிசியை கழுவாதீங்க..!

    August 6, 2026

    கருவுறாமை பிரச்சனையா? இந்த பழத்தை சாப்பிடுங்க.. அற்புத நன்மைகள்..!

    August 4, 2026

    மிஸ் பண்ணிடாதீங்க.. தினம் ஒரு கொய்யாப்பழம்.. சருமப் பொலிவு முதல் கண் பார்வை வரை..!

    August 3, 2026

    ஈறுகளில் இரத்தம் வருகிறதா?.. நீங்கள் கவனிக்க வேண்டிய முக்கிய அறிகுறிகள்..!

    August 1, 2026

    இரவு 8 மணிக்கு மேல் இந்த 6 தப்பு பண்ணாதீங்க.. அதிர்ச்சித் தகவல்கள்..!

    July 29, 2026

    உடலுக்குக் குளிர்ச்சி தரும் அற்புதப் பழம்.. கருப்பை ஆரோக்கியத்தைக் காக்கும் இயற்கை உணவு..!

    July 28, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    4 நாட்கள் வீட்டில்.. த்ரிஷா குறித்து வெளிப்படையாக பேசிய குஷ்பூ..!

    August 6, 2026

    நல்லதா?.. கெட்டதா?.. தெரியாம கூட இப்படி அரிசியை கழுவாதீங்க..!

    August 6, 2026

    உதவி செய்வது போல் நடித்து எல்லை மீறிய காக்கிச் சட்டை.. கல்லூரி மாணவிக்கு பாலியல் சீண்டல்..!

    August 6, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது.. சர்ச்சைகளுக்கு நடுவில் குரல் கொடுத்த நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    August 4, 2026

    ஆகஸ்ட் 07: மேஷம் முதல் மீனம் வரை இன்றைய நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்?

    August 7, 2026
    Don't Miss

    ஆகஸ்ட் 07: மேஷம் முதல் மீனம் வரை இன்றைய நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்?

    August 7, 2026

    07.08.2026 வெள்ளிக்கிழமைக்கான ராசிபலன்கள். மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிகளுக்குமான இன்றைய நட்சத்திர பலன்கள் மற்றும் பொதுவான பலன்கள்.

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.