Close Menu
    What's Hot

    பட்ஜெட்டில் எதை வரவேற்பது? எதை எதிர்ப்பது? தேமுதிக பிரேமலதா அதிரடி கருத்து..!

    August 5, 2026

    பழைய திட்டங்களுக்குப் பெயர் மாற்றி ஸ்டிக்கர் அரசியல்.. பட்ஜெட்டில் ஏமாற்றமா?.. விளாசிய EPS..!

    August 5, 2026

    நாளை தாக்கல் செய்யப்படுகிறது வேளாண் பட்ஜெட்.. செப்டம்பர் 8-ஆம் தேதி வரை நீடிக்கும் கூட்டத்தொடர்..!

    August 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»ஜோதிடம்»ஏப்ரல் 17: மகாலட்சுமி அருளால் பணமழை பொழியப்போகும் ராசிகள் எவை?..
    ஜோதிடம்

    ஏப்ரல் 17: மகாலட்சுமி அருளால் பணமழை பொழியப்போகும் ராசிகள் எவை?..

    Prime ReporterBy Prime ReporterApril 17, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    daily-horoscope-17-april-2026-rasipalan-vrichigam-chandrashtamam
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    மேஷம்

    பொருளாதார ரீதியாக ஏற்றம் தரும் நாள். சுப காரிய பேச்சுவார்த்தைகள் கைகூடும். தொழிலில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். குடும்ப உறுப்பினர்களுடன் இன்பச் சுற்றுலா செல்லத் திட்டமிடுவீர்கள். பணப்புழக்கம் தாராளமாக இருக்கும். ஆரோக்கியம் மேம்படும். பழைய பிரச்சனைகளுக்குச் சுமுக தீர்வு கிடைக்கும்.

    ரிஷபம்

    நிதானமாகச் செயல்பட வேண்டிய நாள். வீண் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் விட்டுக்கொடுத்துச் செல்லுங்கள். மதியத்திற்குப் பிறகு நிதி நிலைமை சீராகும். கணவன்-மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். இறை வழிபாடு மனதிற்குப் புத்துணர்ச்சி தரும். சிக்கனம் தேவை.

    மிதுனம்

    இன்று உங்களுக்கு அதிரஷ்டமான நாள். தொட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றியில் முடியும். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். நண்பர்களின் உதவி சரியான நேரத்தில் கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வுக்கான அறிகுறிகள் தென்படும். புதிய ஆபரணங்கள் சேர்க்கை உண்டு. மனமகிழ்ச்சி பெருகும்.

    கடகம்

    வேலை தேடுபவர்களுக்கு நற்செய்தி வரும். உத்தியோகத்தில் நிலவிய சங்கடங்கள் தீரும். குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். சமூகப் பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் புதிய மாற்றங்களைச் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உற்சாகமான நாள்.

    சிம்மம்

    வெளியூர் பயணங்களால் ஆதாயம் கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். தந்தையார் வழியில் நன்மைகள் நடக்கும். தெய்வ வழிபாடு மனதிற்கு அமைதி தரும். புதிய முதலீடுகள் செய்ய ஏற்ற தருணம் இது. உறவினர்கள் மத்தியில் உங்கள் அந்தஸ்து உயரும். வெற்றிகரமான நாளாக அமையும்.

    கன்னி

    உத்தியோகத்தில் பணிச்சுமை குறையும். பூர்வீக சொத்து விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு வரும். மாணவர்களுக்குக் கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். பிள்ளைகளின் நற்பண்புகள் பெருமை சேர்க்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். புதிய முயற்சிகளில் வேகம் காட்டுவீர்கள். தன்னம்பிக்கை கூடும்.

    துலாம்

    இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் முடிவடைவதால் மனத்தெளிவு பிறக்கும். பழைய சிக்கல்கள் தீரும். தொழில் ரீதியாக புதிய மாற்றங்களைச் செய்வீர்கள். உறவினர்களிடையே இருந்த கசப்புணர்வுகள் நீங்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். பொருளாதார நிலை உயரும். நிம்மதி நிலவும்.

    விருச்சிகம்

    இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் விழிப்புணர்வு தேவை. புதிய நபர்களிடம் அந்தரங்க விஷயங்களைப் பகிர வேண்டாம். வாகனப் பயணங்களில் மிகுந்த எச்சரிக்கை அவசியம். முக்கிய முடிவுகளைத் தள்ளிப்போடுவது நல்லது. பொறுமையைக் கடைப்பிடித்தால் வீண் சங்கடங்களைத் தவிர்க்கலாம். அமைதி காக்கவும்.

    தனுசு

    வாழ்க்கைத் துணையால் மகிழ்ச்சி உண்டாகும். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். கூட்டுத் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வெளியூர் பயணங்கள் அனுகூலமான பலன்களைத் தரும். நண்பர்களுடன் விருந்து விழாக்களில் கலந்து கொள்வீர்கள். பணப்புழக்கம் சீராக இருக்கும். இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும்.

    மகரம்

    எதிர்ப்புகள் விலகி வெற்றி கிட்டும். வழக்கு விவகாரங்களில் சாதகமான திருப்பங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியம் சீராகும். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். பழைய கடன்கள் வசூலாகும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு இலக்குகளை அடைவீர்கள். வருமானம் திருப்தி தரும்.

    கும்பம்

    பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். கலைத்துறையினருக்குப் புதிய வாய்ப்புகள் தேடி வரும். பூர்வீகச் சொத்துக்களால் வருமானம் பெருகும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். உறவினர்கள் மத்தியில் உங்கள் அந்தஸ்து உயரும். புதிய பொருட்களை வாங்குவீர்கள். மனநிறைவு தரும் நாள். திட்டமிட்டபடி காரியங்கள் முடியும்.

    மீனம்

    வீடு அல்லது வாகன பராமரிப்புச் செலவுகள் வரலாம். தாயாரின் உடல்நிலையில் அக்கறை காட்டுங்கள். அலைச்சல்கள் இருந்தாலும் இறுதியில் பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. நண்பர்களிடம் இருந்து எதிர்பார்த்த உதவி கிடைக்கும். விடாமுயற்சி வெற்றியைத் தேடித் தரும்.

    17 April 2026 Horoscope 17 ஏப்ரல் 2026 ராசிபலன் Daily Tamil Horoscope Horoscope Tamil Today's Panchangam Tamil Today's Rasipalan இன்றைய பஞ்சாங்கம் இன்றைய ராசிபலன் தினசரி ராசிபலன்கள் ராசிபலன்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ஆகஸ்ட் 5: உங்களுக்குரிய புதன்கிழமை பலன்கள் என்னென்ன?

    August 5, 2026

    ஆகஸ்ட் 4: 12 ராசிகளுக்கான இன்றைய துல்லியமான தினசரி ராசிபலன்..!

    August 4, 2026

    ஆகஸ்ட் 3: இன்றைய நாளில் எந்த ராசியினர் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்?

    August 3, 2026

    ஆகஸ்ட் 2: மேஷம் முதல் மீனம் வரை நாளுக்கான துல்லியமான பலன்கள்!

    August 2, 2026

    ஆகஸ்ட் 1: மேஷம் முதல் மீனம் வரை இன்றைய நாள் உங்களுக்கு எப்படி இருக்கப் போகிறது?

    August 1, 2026

    ஜூலை 31: சந்திராஷ்டம் ராசிகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நாள்.. 12 ராசிகளுக்கான முழுமையான பலன்கள்..!

    July 31, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    பைக்கில் வேகமாகப் சென்றதால் சதக்.. சதக்.. 8 பேர் கொண்ட கும்பல் அதிரடி கைது..!

    August 5, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது.. பால்கனியில் வீடியோ எடுத்த சஞ்சீவ்..!

    August 4, 2026

    3,734 அரசுப் பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கீடு.. கல்வித்துறைக்கு அள்ளிக் கொடுத்த த.வெ.க. அரசு..!

    August 5, 2026

    பந்து சுவரில் பட்ட விவகாரம்.. பெண்ணை தாக்கி சங்கிலி பறிப்பு..!

    August 5, 2026

    தவெக அரசின் முதல் பட்ஜெட்.. கல்வி, சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம்..!

    August 5, 2026
    Don't Miss

    பட்ஜெட்டில் எதை வரவேற்பது? எதை எதிர்ப்பது? தேமுதிக பிரேமலதா அதிரடி கருத்து..!

    August 5, 2026

    கூவம் நதி சீரமைப்பு மற்றும் மின்சார பேருந்துகளைப் பாராட்டியுள்ள தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், சட்டம்-ஒழுங்கு விவகாரத்தில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

    பழைய திட்டங்களுக்குப் பெயர் மாற்றி ஸ்டிக்கர் அரசியல்.. பட்ஜெட்டில் ஏமாற்றமா?.. விளாசிய EPS..!

    August 5, 2026

    நாளை தாக்கல் செய்யப்படுகிறது வேளாண் பட்ஜெட்.. செப்டம்பர் 8-ஆம் தேதி வரை நீடிக்கும் கூட்டத்தொடர்..!

    August 5, 2026

    அரசுப் பள்ளி மாணவர்களுக்கு செக்மெண்ட் சேஞ்ச்.. மெகா பட்ஜெட் பிளான் என்ன தெரியுமா?..

    August 5, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.