Close Menu
    What's Hot

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026

    பவர் இன்னைக்கு இருக்கும், நாளைக்குப் போகும்.. கொந்தளித்த திவ்யா சத்யராஜ்..!

    August 5, 2026

    ‘Blast Blast’ இல்ல..‘Waste Waste’.. புஸ்வாண பட்ஜெட் மு.க.ஸ்டாலின் பதிவு..!

    August 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»சாத்தான்குளம் விவகாரம்: காவலர்களுக்குப் பேரதிர்ச்சி.. முடிவுக்கு வந்த 6 ஆண்டுகால சட்ட போராட்டம்..!
    தமிழ்நாடு

    சாத்தான்குளம் விவகாரம்: காவலர்களுக்குப் பேரதிர்ச்சி.. முடிவுக்கு வந்த 6 ஆண்டுகால சட்ட போராட்டம்..!

    Prime ReporterBy Prime ReporterApril 6, 2026Updated:April 6, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Sathankulam father son custodial death final judgement
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்தவர் ஜெயராஜ், இவரது மகன் பெனிக்ஸ் செல்போன் கடை நடத்தி வந்தார். கொரோனா காலத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் 19 கட்டுப்பாடு நேரத்தை மீறி கடை நடத்தியதாக இருவரையும் விசாரணைக்காக போலீசார் அழைத்து சென்றனர்.

    ‘அந்த’ ஒரு வார்த்தை.. விசில் சின்னத்தின் ரகசியத்தை உடைத்த செங்கோட்டையன்..!

    அங்கு இரவு முழுதும் போலீசார் அடித்ததில் முதலில் பெனிக்ஸ் அடுத்தது ஜெயராஜ் உயிரிழந்தனர். தொடர்ந்து கொலை வழக்காக பதிவு செய்த இந்த வழக்கை சிபிஐ காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், காவலர்கள் முருகன், சாமதுரை, முத்துராஜா, செல்லதுரை, தாமஸ், பிரான்சிஸ், வெயிலுமுத்து ஆகிய 10 பேரை கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

    Sathankulam father son custodial death final judgement

    பணம் பதுக்கலா?.. அதிமுக வேட்பாளருக்கு சொந்தமான கல்லூரியில் வருமானவரித்துறை சோதனை..!

    இதில், பால்துரை என்பவர் மதுரை சிறையிலே உயிரிழந்தார். கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த வழக்கு நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், 1500 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை இந்த வழக்கு தொடர்பாக தாக்கல் செய்த நிலையில் வழக்கின் விசாரணை முடிந்து இன்று தீர்ப்பு வாசிக்கப்பட்டது.

    Sathankulam father son custodial death final judgement

    அதில், இது சாதாரண குற்றம் அல்ல, இரவு முழுவதும் தந்தை மகனை நிர்வாணப்படுத்தி கொடூரமாக அடித்துள்ளனர். பழிவாங்கும் நோக்கத்துடன் இது நடந்துள்ளதாகவும், வெறும் ஆயுல் தண்டனை வழங்கினால் அச்சம் இருக்காது என்று தெரிவித்தார். தொடர்ந்து வழக்கில், கைதான 9 பேருக்கும் மரண தண்டனையும், இத்துடன் ஆய்வாளர் ஸ்ரீதருக்கு மரண தண்டனையும் மற்றும் 84 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தார். பாதிக்கப்பட்ட பினிக்ஸ் இன் தயாருக்கு 1.04 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க ஆணையும் பிறப்பித்தார். தீர்ப்பை வாசித்து முடித்ததும் பேனா நுனியை நீதிபதி முத்துக்குமரன் முறித்தது குறிப்பிடத்தக்கது.

    Jayaraj Bennicks custodial death Justice for Jayaraj and Bennicks Madurai CBI court judgement Sathankulam case final verdict Sathankulam case update 2026 Sathankulam police punishment Tamil Nadu crime news சாத்தான்குளம் இறுதித் தீர்ப்பு சாத்தான்குளம் காவலர்கள் தண்டனை சாத்தான்குளம் வழக்கு தீர்ப்பு சிபிஐ விசாரணை தமிழக குற்றவியல் செய்திகள் மதுரை சிபிஐ நீதிமன்றம் ஜெயராஜ் பென்னிக்ஸ் கொலை வழக்கு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ‘Blast Blast’ இல்ல..‘Waste Waste’.. புஸ்வாண பட்ஜெட் மு.க.ஸ்டாலின் பதிவு..!

    August 5, 2026

    பட்ஜெட்டில் எதை வரவேற்பது? எதை எதிர்ப்பது? தேமுதிக பிரேமலதா அதிரடி கருத்து..!

    August 5, 2026

    பழைய திட்டங்களுக்குப் பெயர் மாற்றி ஸ்டிக்கர் அரசியல்.. பட்ஜெட்டில் ஏமாற்றமா?.. விளாசிய EPS..!

    August 5, 2026

    நாளை தாக்கல் செய்யப்படுகிறது வேளாண் பட்ஜெட்.. செப்டம்பர் 8-ஆம் தேதி வரை நீடிக்கும் கூட்டத்தொடர்..!

    August 5, 2026

    அரசுப் பள்ளி மாணவர்களுக்கு செக்மெண்ட் சேஞ்ச்.. மெகா பட்ஜெட் பிளான் என்ன தெரியுமா?..

    August 5, 2026

    3,734 அரசுப் பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கீடு.. கல்வித்துறைக்கு அள்ளிக் கொடுத்த த.வெ.க. அரசு..!

    August 5, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026

    பவர் இன்னைக்கு இருக்கும், நாளைக்குப் போகும்.. கொந்தளித்த திவ்யா சத்யராஜ்..!

    August 5, 2026

    ‘Blast Blast’ இல்ல..‘Waste Waste’.. புஸ்வாண பட்ஜெட் மு.க.ஸ்டாலின் பதிவு..!

    August 5, 2026

    பட்ஜெட்டில் எதை வரவேற்பது? எதை எதிர்ப்பது? தேமுதிக பிரேமலதா அதிரடி கருத்து..!

    August 5, 2026

    பழைய திட்டங்களுக்குப் பெயர் மாற்றி ஸ்டிக்கர் அரசியல்.. பட்ஜெட்டில் ஏமாற்றமா?.. விளாசிய EPS..!

    August 5, 2026
    Don't Miss

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது குறித்து கேள்வி எழுப்பியியுள்ள காயத்ரி ரகுராம், காவிரி விவகாரத்தைத் திசைதிருப்பவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

    பவர் இன்னைக்கு இருக்கும், நாளைக்குப் போகும்.. கொந்தளித்த திவ்யா சத்யராஜ்..!

    August 5, 2026

    ‘Blast Blast’ இல்ல..‘Waste Waste’.. புஸ்வாண பட்ஜெட் மு.க.ஸ்டாலின் பதிவு..!

    August 5, 2026

    பட்ஜெட்டில் எதை வரவேற்பது? எதை எதிர்ப்பது? தேமுதிக பிரேமலதா அதிரடி கருத்து..!

    August 5, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.