Close Menu
    What's Hot

    புதிய பொறுப்புகள் ஏற்கும் சிம்மம்.. உங்களுக்கு இந்த நாள் எப்படி அமையும்?

    September 26, 2026

    மேஜிக் மீண்டும் திரும்புமா?.. ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் பேசிய நடிகை அஞ்சலி..!

    September 25, 2026

    1 லட்சம் ரூபாய் கட்டணம்.. நடிகை கிரணின் விஐபி மெம்பர்ஷிப்..!

    September 25, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»விஜய் பயோபிக்கா?.. TVK தலைவர் விஜய்யை இமிட்டேட் செய்கிறாரா நட்டி?.. அதிரவைக்கும் ‘TN 2026’ டீசர்..! (வீடியோ)
    சினிமா

    விஜய் பயோபிக்கா?.. TVK தலைவர் விஜய்யை இமிட்டேட் செய்கிறாரா நட்டி?.. அதிரவைக்கும் ‘TN 2026’ டீசர்..! (வீடியோ)

    Prime ReporterBy Prime ReporterApril 3, 2026Updated:April 3, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    vijay natty natraj UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தேர்தலுக்கு முன்பாகவே விஜயின் ஜனநாயகன் திரைப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா தற்போது நட்டி நடராஜை வைத்து அரசியல் படத்தை எடுத்துள்ளார்.

    vijay natty natraj UTV

    கரூர் கூட்டத்தில் ஜனநாயகன் ஷூட்டிங்? திருச்சியில் விஜய் Open Talk..!

    இந்த திரைப்படம் தேர்தலை முன்னிட்டு ஏப்ரல் பத்தாம் தேதி ‘TN 2026’ தமிழ்நாட்டு அரசியலை பிரதிபலிக்கும் விதமாக உருவாகியுள்ளது. தற்போது அதன் டீசர் வெளியான நிலையில், எம்ஜிஆர் பிறகு ஒரு நடிகர் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆகப்போகிறேன் என உச்சத்தில் இருக்கும்போதே அத்தனையும் உதறிவிட்டு அரசியலுக்கு வந்தால் அவருக்கு என்னென்ன பிரச்சனைகள் உருவாகும் அவர் அதை எப்படியெல்லாம் சமாளிக்க போகிறார் என்ற கதை களத்துடன் உருவாக்கியுள்ளனர்.

    vijay natty natraj UTV

    சாவிலும் விமர்சனமா?.. நான் நாத்திகன் தான், ஆனால் என் அம்மா.. விமர்சகர்களின் வாயடைத்த பிரகாஷ் ராஜ்..!

    டீசரை பார்த்த ரசிகர்கள் அப்படியே விஜய் போலவே இருக்கு என கமெண்ட்களில் தெரிவித்து வருகிறார்கள். ஆரம்பத்தில், காட்டப்படும் அந்த கட் அவுட் அப்படியே விஜய் நடிக்க நட்டி நடராஜ் ஒளிப்பதிவு செய்த புலி படத்தின் கட் அவுட் போலவே உள்ளதாகவும் விஜயின் நரைத்த தாடி, அரசியல் என்ட்ரி அப்படியே நட்டி நட்ராஜ் இந்த படத்தில் நடித்துள்ளார் என்று கூறி வருகின்றனர்.

    vijay natty natraj UTV

    அமைதிப்படை போல இந்த படம் நட்டி நடராஜன் அரசியலில் நையாண்டி படமாக வருமா என ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர். கடந்த தீபாவளிக்கு நித்தியானந்தாவை ட்ரோல் செய்து ‘கம்பி கட்டின கதை’ என்ற திரைப்படத்தில் நட்டி நடராஜ் நடித்திருந்தார். அந்த படம் பெரிதாக ஒர்க் அவுட் ஆகவில்லை.

    vijay natty natraj UTV

    அதே நிலைமை இந்த படத்திற்கு வருமா? அல்லது விஜய் ரசிகர்கள் படத்தில் என்ன தான் இருக்கு என பார்த்து ஹிட் அடிக்க வைப்பார்களா? என்பதை வெயிட் பண்ணி தான் தெரிந்து கொள்ள வேண்டிய உள்ளது. இந்த திரைப்படத்தில் தலைவாசல் விஜய், எம் எஸ் பாஸ்கர், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் ஏப்ரல் பத்தாம் தேதி திறக்க வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Natraj Subramaniam New Movie Natty Looks Like Vijay Natty Natraj TN 2026 Teaser Tamil Cinema Political Thriller TN 2026 Movie Update TN 2026 டீசர் ரியாக்ஷன் TVK Vijay Politics Movie Vijay Lookalike Natty Teaser சினிமா மற்றும் அரசியல் செய்திகள் தமிழக வெற்றிக் கழகம் அரசியல் படம் தளபதி விஜய் ஸ்டைலில் நட்டி நட்டி நட்ராஜ் TN 2026 டீசர் நட்ராஜ் சுப்ரமணியம் லேட்டஸ்ட் மூவி விஜய் போல நட்டி நட்ராஜ்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    மேஜிக் மீண்டும் திரும்புமா?.. ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் பேசிய நடிகை அஞ்சலி..!

    September 25, 2026

    1 லட்சம் ரூபாய் கட்டணம்.. நடிகை கிரணின் விஐபி மெம்பர்ஷிப்..!

    September 25, 2026

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026

    அக்கான்னு கூட பார்க்கல.. ராதா மீதான குற்றச்சாட்டை மறுத்த அம்பிகா..!

    September 24, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    1 லட்சம் ரூபாய் கட்டணம்.. நடிகை கிரணின் விஐபி மெம்பர்ஷிப்..!

    September 25, 2026

    வாயில் வைத்ததும் கரையும்.. கடை சுவையில் வீட்டிலேயே பாதுஷா செய்வது எப்படி?..

    September 25, 2026

    ஜெம் வீரமணி வழக்கு: யாருடைய அழுத்தம் காரணமாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை?.. சிபிஎம் சண்முகம் அதிரடி கேள்வி..!

    September 25, 2026

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026
    Don't Miss

    புதிய பொறுப்புகள் ஏற்கும் சிம்மம்.. உங்களுக்கு இந்த நாள் எப்படி அமையும்?

    September 26, 2026

    செப்டம்பர் 26, 2026 (சனிக்கிழமை) நாளுக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிபலன்கள் மற்றும் பலன்கள் பற்றிய முழுமையான விவரங்கள்.

    மேஜிக் மீண்டும் திரும்புமா?.. ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் பேசிய நடிகை அஞ்சலி..!

    September 25, 2026

    1 லட்சம் ரூபாய் கட்டணம்.. நடிகை கிரணின் விஐபி மெம்பர்ஷிப்..!

    September 25, 2026

    வாயில் வைத்ததும் கரையும்.. கடை சுவையில் வீட்டிலேயே பாதுஷா செய்வது எப்படி?..

    September 25, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.