Close Menu
    What's Hot

    பெண்களுக்கு செம கிப்ட்.. “அண்ணன் சீர்” பட்டுப்புடவை விலை இவ்வளவு தானா?

    August 6, 2026

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு ட்விஸ்ட்.. சிபிஐ விசாரணைக்கு முன் அதிரடி..!

    August 6, 2026

    உயிரை மாய்த்துக் கொண்ட சவுக்கு சங்கர் மகன்.. அம்மா பாத்துப்பாங்க.. உருக்கமான பதிவு..!

    August 6, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»அடேங்கப்பா.. நயன்தாராவுக்கு இத்தனை கோடியா?.. அடுத்தடுத்த பட வாய்ப்புகளால் ரசிகர்கள் குஷி..!
    சினிமா

    அடேங்கப்பா.. நயன்தாராவுக்கு இத்தனை கோடியா?.. அடுத்தடுத்த பட வாய்ப்புகளால் ரசிகர்கள் குஷி..!

    Prime ReporterBy Prime ReporterApril 2, 2026Updated:April 2, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Nayanthara UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகையாக இருப்பவர் நடிகை நயன்தாரா. இவர் தற்போது, மூக்குத்தி அம்மன் 2, டாக்சிக் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். பிஸியாக நடித்து வரும் இவர் ஒரு படத்திற்கு 10 கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்குவதாகவும் தகவல்கள் வெளியானது.

    இந்நிலையில், நயன்தாரா அடுத்து ஹிந்தியில் சல்மான் கானுக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக முணுமுணுக்கப்படுகிறது. சல்மான்கான் மற்றும் நயன்தாரா இருவரும் ஜோடியாக நடிக்க உள்ளார்களாம். இந்த படத்தை தில் ராஜு தயாரிப்பதாகவும் கூறப்படுகிறது.

    Nayanthara UTV

    மொத்தத்தில், இந்த படம் 2027-இல் வெளியாகும் மிகப் பெரிய பான்-இந்தியா ஹிட் ஆகும் வாய்ப்பு அதிகம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிக்கும் ‘சிக்கந்தர்’ (Sikandar) படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்க உள்ள நடிக்க உள்ள இந்த திரைப்படத்திற்கு 12 கோடி ரூபாய் சம்பளம் என்று கூறப்படுகிறது. மேலும், இந்த படத்திற்காக சல்மான் கான் சம்பளம் வாங்கவில்லை என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    Nayanthara UTV

    முன்னதாக, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘கஜினி’ உள்ளிட்ட படங்களில் நயன்தாரா பணியாற்றியுள்ள நிலையில், மீண்டும் இந்த கூட்டணி சல்மான் கானுடன் இணைவது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Bollywood News Cinema News Kollywood Updates Nayanthara Nayanthara Salary Salman Khan Vamsi Movie கோலிவுட் அப்டேட்ஸ் சல்மான் கான் சினிமா செய்திகள் நயன்தாரா நயன்தாரா சம்பளம் பாலிவுட் செய்திகள் வம்சி திரைப்படம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026

    பவர் இன்னைக்கு இருக்கும், நாளைக்குப் போகும்.. கொந்தளித்த திவ்யா சத்யராஜ்..!

    August 5, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது.. சர்ச்சைகளுக்கு நடுவில் குரல் கொடுத்த நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    August 4, 2026

    அம்மா கிட்ட இருந்து தப்பிக்கவே முடியாது.. ‘அந்த’ விஷயத்தில் எஸ்கேப் ஆன ஜேசன் சஞ்சய்..!

    August 3, 2026

    நடிகை தர்ஷா குப்தா மீது புகார்.. கவர்ச்சிக்கு செக்.. பொழப்புல மண்..!

    August 3, 2026

    அடுத்த கட்ட நகர்வா?.. மதுரையில் த்ரிஷாவுக்கு ஒட்டிய போஸ்டர்..!

    August 3, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    உயிரை மாய்த்துக் கொண்ட சவுக்கு சங்கர் மகன்.. அம்மா பாத்துப்பாங்க.. உருக்கமான பதிவு..!

    August 6, 2026

    உதவி செய்வது போல் நடித்து எல்லை மீறிய காக்கிச் சட்டை.. கல்லூரி மாணவிக்கு பாலியல் சீண்டல்..!

    August 6, 2026

    கமல் சொன்ன வார்த்தை.. உதயநிதி கைதாகி விடுவிக்கப்பட்ட பின் நடந்த சம்பவம்..!

    August 6, 2026

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு ட்விஸ்ட்.. சிபிஐ விசாரணைக்கு முன் அதிரடி..!

    August 6, 2026

    பாராட்டுனது போதும், பட்ஜெட்டை வாசிங்க.. முதல்வரைப் புகழும்போது எழுந்த அமளி..!

    August 6, 2026
    Don't Miss

    பெண்களுக்கு செம கிப்ட்.. “அண்ணன் சீர்” பட்டுப்புடவை விலை இவ்வளவு தானா?

    August 6, 2026

    தவெக அரசின் முதல் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள ‘அண்ணன் சீர்’ திட்டத்தின் கீழ் 8 கிராம் தங்க நாணயம் மற்றும் ரூ.5,000 மதிப்பிலான பட்டுப்புடவை வழங்கப்படும் என அமைச்சர் ஜெகதீஸ்வரி தெரிவித்துள்ளார்.

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு ட்விஸ்ட்.. சிபிஐ விசாரணைக்கு முன் அதிரடி..!

    August 6, 2026

    உயிரை மாய்த்துக் கொண்ட சவுக்கு சங்கர் மகன்.. அம்மா பாத்துப்பாங்க.. உருக்கமான பதிவு..!

    August 6, 2026

    கமல் சொன்ன வார்த்தை.. உதயநிதி கைதாகி விடுவிக்கப்பட்ட பின் நடந்த சம்பவம்..!

    August 6, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.