Close Menu
    What's Hot

    ‘விஜய் அண்ணா’ நீங்க தான் பெஸ்ட்.. இது எப்போ நடந்துச்சு தெரியுமா?.. வைரலாகும் ட்வீட்..!

    August 7, 2026

    விவாகரத்து வழக்கு.. நீதிமன்றத்தில் ஆஜராகும் முதலமைச்சர் விஜய்?..

    August 7, 2026

    ஆகஸ்ட் 07: மேஷம் முதல் மீனம் வரை இன்றைய நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்?

    August 7, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»சாவிலும் விமர்சனமா?.. நான் நாத்திகன் தான், ஆனால் என் அம்மா.. விமர்சகர்களின் வாயடைத்த பிரகாஷ் ராஜ்..!
    சினிமா

    சாவிலும் விமர்சனமா?.. நான் நாத்திகன் தான், ஆனால் என் அம்மா.. விமர்சகர்களின் வாயடைத்த பிரகாஷ் ராஜ்..!

    Prime ReporterBy Prime ReporterApril 2, 2026Updated:April 2, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    prakash raj UTv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    நடிகர் பிரகாஷ்ராஜின் தாய் சுவர்ணலதா ராய் கடந்த மார்ச் 30ஆம் தேதி வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். கிறிஸ்துவ முறைப்படி அவரது இறுதி சடங்கு செவ்வாய்க்கிழமை பெங்களூரில் உள்ள புனித மைக்கேல் தேவாலயத்தில் நடைபெற்றது.

    இதை சிலர் விமர்சனம் செய்து பிரகாஷ்ராஜ் தனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை எந்த கடவுளையும் நான் வணங்க மாட்டேன் என்று பேட்டி அளித்த வீடியோவையும் போட்டு கிறிஸ்தவ முறைப்படி நடந்த சடங்கு வீடியோவையும் போட்டு தன்னை ஒரு ‘நாத்திகவாதி’ என்று சொன்னவர் என்று சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு இருந்தது.

    prakash raj UTv

    இந்த பதிவு இணையதளத்தில் பேசுபொருளான நிலையில், இதற்கு பிரகாஷ்ராஜ் சமூக வலைதள பக்கத்தில் பதிலளித்துள்ளார். அதில், ஆம் நான் கடவுளை நம்புவதில்லை. ஆனால், என் தாய் கடவுளை நம்பினார். நான் அந்த நம்பிக்கையின் படியே அவரை நல்லடக்கம் செய்துள்ளேன். அவரது உரிமையை அவருக்கு மறுக்க நான் யார் இதுவே நாம் ஒருவருக்கொருவர் அளித்துக்கொள்ளும் அடிப்படை மரியாதை என்று பதிவிட்டிருந்தார்.

    அடியாத்தி இது என்ன பீலு…  தனுஷ் ‘அந்த’ விஷயத்தில்.. சம்யுக்தா Open Talk..!

    மேலும், வெறுப்பை கொடுக்கும் அரக்கர்களாகிய நீங்கள் இதை உணர்வீர்களா என்று கேள்வி எழுப்பியிருந்தார். அது மட்டும் இல்லாமல் பிரதமர் நரேந்திர மோடியும் அவரது தாயார் ஹீரா பெண்ணியையும் கேலி செய்ததாக கூறப்படும் ஒரு போலி ஸ்கிரீன்ஷாட்டையும் அதில் பகிர்ந்த பிரகாஷ்ராஜ் அந்த பிட் முற்றிலும் புனையப்பட்டது ஏப்ரல் பூல் தினத்தன்று என் பெயரில் ஒரு போலி ட்விட்டின் ஸ்கிரீன்ஷாட்டை உருவாக்கி இருந்தார்கள்.

    prakash raj UTv

    ‘இன்னும் எத்தனை வீட்டு தாலி அறுக்க போறாறோ’.. விஜய்யை சீண்டிய வாகன ஓட்டி; பதிலடி கொடுத்த பெண்மணி..!

    தங்கள் சொந்த தலைவரையே அவமதிக்கும் இவர்கள் மதவெறியர்கள், முட்டாள்கள் என கடுமையாக சாடி இருந்தார். அதே நேரம், இந்த துயரமான நேரத்தில் எனக்கும் என் குடும்பத்திற்கும் மிகவும் ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி என்று பதிவிட்டு இருந்தார். இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

    Yes. I don’t believe in god .. but my mother believed in her god . Who am i to deny her .. the right to be buried according to her belief. This is the basic respect we give one another. Will you Hate mongering monsters understand this #justasking https://t.co/vD1GhySf3M

    — Prakash Raj (@prakashraaj) April 2, 2026
    Bengaluru Updates Cinema News Funeral Controversy Prakash Raj Prakash Raj Hits Back Prakash Raj Mother Death Swarnalatha Rai இறுதிச்சடங்கு சர்ச்சை சினிமா செய்திகள் சுவர்ணலதா ராய் பிரகாஷ் ராஜ் பிரகாஷ் ராஜ் தாய் மரணம் பிரகாஷ் ராஜ் பதிலடி பெங்களூரு செய்திகள்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ‘விஜய் அண்ணா’ நீங்க தான் பெஸ்ட்.. இது எப்போ நடந்துச்சு தெரியுமா?.. வைரலாகும் ட்வீட்..!

    August 7, 2026

    விவாகரத்து வழக்கு.. நீதிமன்றத்தில் ஆஜராகும் முதலமைச்சர் விஜய்?..

    August 7, 2026

    மேல கை வச்ச அவ்வளவு தான்.. எச்சரிக்கை விடுத்த நடிகை மிருணாள் தாகூர்..!

    August 6, 2026

    4 நாட்கள் வீட்டில்.. த்ரிஷா குறித்து வெளிப்படையாக பேசிய குஷ்பூ..!

    August 6, 2026

    சமந்தா ரூட்டைப் பிடித்த கீர்த்தி சுரேஷ்.. மிரண்டுபோன ரசிகர்கள்..!

    August 6, 2026

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    4 நாட்கள் வீட்டில்.. த்ரிஷா குறித்து வெளிப்படையாக பேசிய குஷ்பூ..!

    August 6, 2026

    நல்லதா?.. கெட்டதா?.. தெரியாம கூட இப்படி அரிசியை கழுவாதீங்க..!

    August 6, 2026

    விவாகரத்து வழக்கு.. நீதிமன்றத்தில் ஆஜராகும் முதலமைச்சர் விஜய்?..

    August 7, 2026

    உயிரை மாய்த்துக் கொண்ட சவுக்கு சங்கர் மகன்.. அம்மா பாத்துப்பாங்க.. உருக்கமான பதிவு..!

    August 6, 2026

    உதவி செய்வது போல் நடித்து எல்லை மீறிய காக்கிச் சட்டை.. கல்லூரி மாணவிக்கு பாலியல் சீண்டல்..!

    August 6, 2026
    Don't Miss

    ‘விஜய் அண்ணா’ நீங்க தான் பெஸ்ட்.. இது எப்போ நடந்துச்சு தெரியுமா?.. வைரலாகும் ட்வீட்..!

    August 7, 2026

    தஞ்சைக் கூட்டத்தில் ஆபாசமாகப் பேசியதாகக் கூறி எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ‘குருவி’ பட நினைவுகளும் பழைய ட்வீட்டுகளும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

    விவாகரத்து வழக்கு.. நீதிமன்றத்தில் ஆஜராகும் முதலமைச்சர் விஜய்?..

    August 7, 2026

    ஆகஸ்ட் 07: மேஷம் முதல் மீனம் வரை இன்றைய நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்?

    August 7, 2026

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.