Close Menu
    What's Hot

    நாள்பட்ட முழங்கால் வலி மற்றும் வாத நோயா?.. வாரத்திற்கு 2 முறை இந்த சூப் வச்சு குடிங்க..!

    June 10, 2026

    அட, இது ரேஷன் அரிசி சாதமா?.. பேச்சுலர்களுக்கான சுலபமான ரெசிபி..!

    June 10, 2026

    சந்தேகப்பட்டவர்களுக்கும் நன்றி.. உருக்கமாகப் பதிவிட்ட நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    June 10, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»இதெல்லாம் சகஜம் தான்.. ஆனால்? விஜய்க்கு விக்ரமன் கொடுத்த நெத்தியடி பதில்..! (வீடியோ)
    சினிமா

    இதெல்லாம் சகஜம் தான்.. ஆனால்? விஜய்க்கு விக்ரமன் கொடுத்த நெத்தியடி பதில்..! (வீடியோ)

    Prime ReporterBy Prime ReporterApril 1, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    vikraman vijay UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழ் சினிமாவில் 90களில் மிகவும் பிரபலமான இயக்குனராக வலம் வந்தவர் விக்ரமன். புதுவசந்தம், சூரிய வம்சம், வானத்தைப்போல, பூவே உனக்காக என ஏராளமான ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். அவர் படத்தில், நடித்து விட்டால் போதும் ஃபேமிலி ஆடியன்ஸை ஈசியாக பிடித்து விடலாம் என்று அனைத்து ஹீரோக்களும் அவர் இயக்கத்தில் நடிக்க ஆசைப்பட்டார்கள்.

    vikraman vijay UTV

    முன்னதாக தொடர்ச்சியாக, ஹிட் கொடுத்த அவர் ஒரு காலகட்டத்தில் மார்க்கெட்டை இழந்தார். தற்போது, சினிமாவிலிருந்து விலகி தனது குடும்பத்துடன் நிம்மதியாக இருக்கும் அவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசுகையில், சூர்யா, லைலா நடித்த உன்னை நினைத்து படத்தில் முதலில் விஜய் தான் நடிக்க இருந்தாராம்.

    vikraman vijay UTV

    அவரை வைத்து என்னை தாலாட்டும் சங்கீதம் பாடலையும் ஷூட் செய்து இருக்கிறார். ஆனால், படத்தின் கிளைமாக்ஸில் விஜய்க்கு உடன்பாடு இல்லை. எனவே விக்ரமணியிடம் சென்று அந்த கிளைமாக்ஸ் மட்டும் மாற்ற முடியுமா? என விஜய் கேட்டாராம்.

    vikraman vijay UTV

    பிரிகிறதா குடும்பம்?.. விஜய்க்கு ஆதரவு தெரிவித்த சிபிராஜ்: மவுனம் கலைத்த திவ்யா சத்யராஜ்..!

    அதற்கு விக்ரம் உங்களுக்கு பிடிக்கவில்லை என்பதற்காக மாற்றமுடியாது. அப்படியே மாற்றினால் ஈடுபாடு இல்லாமல் தான் இந்த படத்தில் நான் வேலை செய்வேன் என சொல்ல சரி நான் படத்திலிருந்து விளக்குகிறேன் தவறாக நினைத்துக் கொள்ள வேண்டாம் என்று கூறி விஜய்யும் அந்த படத்தில் இருந்து விலகி விட்டாராம்.

    vikraman vijay UTV

    “Finally in the same city”.. அந்த விஷயத்திற்கு நன்றி.. திரிஷா இப்படி உருகிருக்காங்களே..!

    விக்ரமனும் விஜய் தரப்பு நியாயத்தை புரிந்து கொண்டு டீசண்டாக அனுப்பி வைத்தாராம். இந்நிலையில், ரசிகர்கள் இதெல்லாம் சினிமாவுல சாகசம் ப்பா என்பது போல் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு தான் விஜய் நடித்திருந்த என்னை தாலாட்டும் சங்கீதம் பாடலின் வீடியோவை விக்ரமன் சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    Tamilaga Vettri Kazhagam News TVK Vijay Political Feedback Vickraman Bold Statement Vickraman Interview Today Vickraman Speech About Vijay டிவிகே விஜய் அரசியல் விமர்சனம் தமிழக வெற்றி கழக செய்திகள் விக்ரமன் அதிரடி கருத்து விக்ரமன் இன்றைய பேட்டி விஜய் குறித்து விக்ரமன் பேச்சு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    சந்தேகப்பட்டவர்களுக்கும் நன்றி.. உருக்கமாகப் பதிவிட்ட நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    June 10, 2026

    விஜய் – த்ரிஷா விவகாரத்தில் சிக்கிய யாஷிகா ஆனந்த்.. லைக்குகளுக்காகச் செய்யப்பட்ட அல்பத்தனம்..!

    June 10, 2026

    ஒருவழியாக கண்டுபிடிச்சுட்டேன்.. லைக்குகளை அள்ளும் கீர்த்தி சுரேஷ்..!

    June 9, 2026

    இதென்ன புது உருட்டா இருக்கு.. கௌதம் மேனனை நேருக்கு நேர் வாரிவிட்ட அனிருத்..!

    June 9, 2026

    த்ரிஷாவின் கணவர்.. பிஸ்மி வெளியிட்ட பகீர் தகவல்..!

    June 9, 2026

    அஜித்தின் ‘அந்த’ கண்டிஷன்?.. ‘AK 64’ தள்ளிப்போக இதுதான் காரணமாம்..!

    June 8, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    விஜய் – த்ரிஷா விவகாரத்தில் சிக்கிய யாஷிகா ஆனந்த்.. லைக்குகளுக்காகச் செய்யப்பட்ட அல்பத்தனம்..!

    June 10, 2026

    நாள்பட்ட முழங்கால் வலி மற்றும் வாத நோயா?.. வாரத்திற்கு 2 முறை இந்த சூப் வச்சு குடிங்க..!

    June 10, 2026

    அட, இது ரேஷன் அரிசி சாதமா?.. பேச்சுலர்களுக்கான சுலபமான ரெசிபி..!

    June 10, 2026

    சந்தேகப்பட்டவர்களுக்கும் நன்றி.. உருக்கமாகப் பதிவிட்ட நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    June 10, 2026

    இந்த பயணம் இன்னும் தொடரட்டும்.. பிரதமர் மோடியைப் புகழ்ந்து தள்ளிய அன்புமணி..!

    June 10, 2026
    Don't Miss

    நாள்பட்ட முழங்கால் வலி மற்றும் வாத நோயா?.. வாரத்திற்கு 2 முறை இந்த சூப் வச்சு குடிங்க..!

    June 10, 2026

    மூட்டு வலி, முழங்கால் தேய்மானம் மற்றும் வாத நோய்களைக் வேரிலிருந்து குணமாக்கும் அரிய வகை முடவாட்டுகால் கிழங்கின் மருத்துவப் பயன்கள் மற்றும் சூப் செய்முறை.

    அட, இது ரேஷன் அரிசி சாதமா?.. பேச்சுலர்களுக்கான சுலபமான ரெசிபி..!

    June 10, 2026

    சந்தேகப்பட்டவர்களுக்கும் நன்றி.. உருக்கமாகப் பதிவிட்ட நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    June 10, 2026

    விஜய் – த்ரிஷா விவகாரத்தில் சிக்கிய யாஷிகா ஆனந்த்.. லைக்குகளுக்காகச் செய்யப்பட்ட அல்பத்தனம்..!

    June 10, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.