Close Menu
    What's Hot

    நாள்பட்ட முழங்கால் வலி மற்றும் வாத நோயா?.. வாரத்திற்கு 2 முறை இந்த சூப் வச்சு குடிங்க..!

    June 10, 2026

    அட, இது ரேஷன் அரிசி சாதமா?.. பேச்சுலர்களுக்கான சுலபமான ரெசிபி..!

    June 10, 2026

    சந்தேகப்பட்டவர்களுக்கும் நன்றி.. உருக்கமாகப் பதிவிட்ட நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    June 10, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»“Finally in the same city”.. அந்த விஷயத்திற்கு நன்றி.. திரிஷா இப்படி உருகிருக்காங்களே..!
    சினிமா

    “Finally in the same city”.. அந்த விஷயத்திற்கு நன்றி.. திரிஷா இப்படி உருகிருக்காங்களே..!

    Prime ReporterBy Prime ReporterApril 1, 2026Updated:April 1, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    trisha UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தென்னிந்திய சினிமாவில் மிகவும் முக்கியமான அதே நேரத்தில் முன்னணி நடிகையாக இருக்கக்கூடியவர் த்ரிஷா. இவர் கடந்த 24 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் ஜொலித்து வருகிறார். இவருக்கு என்று பெரும் ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது.

    எப்போதுமே, இவரது போஸ்ட்க்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கவனமும் கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது. பொதுவாக த்ரிஷா பற்றி சில சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சைகள் பேசப்பட்டு வருகின்றன. முன்னதாக, விஜய் சங்கீதா விவாகரத்து சர்ச்சைக்கு பின்னர் இணையதளத்தில் அதிகம் தேடப்படும் நடிகையாக மாறி இருப்பவர் த்ரிஷா.

    trisha UTV

    பண்ணியாச்சா அஜித்?.. மனைவியின் பேச்சைக் கேட்டு அசத்திய ஏகே..! செம ஜோடி ப்பா..! (வீடியோ)

    அதற்கு காரணம் தவெக கட்சி தலைவரும் நடிகருமான விஜயிடம் இருந்து விவாகரத்து வேண்டும் என விஜய் மனைவி சமீபத்தில் தாக்கல் செய்த மனுவில் விஜய் ஒரு நடிகையுடன் திருமணத்தை மீறி உறவில் இருப்பதாக கூறியிருந்தார். இந்த விவகாரத்தில், த்ரிஷாவின் பெயர் ரசிகர்கள் மத்தியிலும் முணுமுணுக்கப்பட்டு வந்தது.

    விஜய் சொன்ன அந்த வார்த்தை.. தூத்துக்குடி தேர்தல் களம் குறித்து நண்பர் ஸ்ரீநாத் பகிர்ந்த சீக்ரெட்ஸ்..!

    trisha UTV

    அதனை மெய்ப்பிக்கும் வகையில், விஜய் திரிஷாவுடன் தயாரிப்பாளர் இல்ல திருமண நிகழ்ச்சிக்கு ஒரே நிறத்தில் ஆடை அணிந்து ஒரே காரில் வந்தது. இது மிகப்பெரிய சர்ச்சையாகவே வெடித்தது. இதனால், த்ரிஷா விஜய் குறித்து ரசிகர்கள் உட்பட சினிமா பிரபலங்கள் அரசியல்வாதிகள் என பலரும் தற்போது, விமர்சித்து வருகின்றனர்.

    கல்யாணமே முடிஞ்சிருச்சு?.. மீண்டும் கிளம்பிய த்ரிஷா – விஜய் விவகாரம்.. ஆதாரங்களை அடுக்கிய பிரபலம்?..

    trisha UTV

    த்ரிஷா மற்றும் விஜய்க்கு எதிரான கருத்துக்கள் நிறைவு வருகின்றன. ஆனால், இரண்டு பேருமே சைலண்டாக அந்த விஷயத்தை கடக்கிறார்கள். இந்த பிரச்சினை வந்ததிலிருந்து திரிஷா என்ன செய்தாலும், அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. முக்கியமாக, அவர் வைக்கும் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஏதேனும் மறைமுகமாக உணர்த்துகிறாரா என்றும் உற்று நோக்குகின்றார்கள்.

    trisha UTV

    பிரிகிறதா குடும்பம்?.. விஜய்க்கு ஆதரவு தெரிவித்த சிபிராஜ்: மவுனம் கலைத்த திவ்யா சத்யராஜ்..!

    இந்த நிலையில், இப்போது அவர் தனது ஸ்டோரியில் தனது தோழியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து இறுதியாக ஒரே ஊரில் நாங்கள் இருக்கிறோம். அற்புதமான உணவை கொடுத்ததற்கு மேகா கெம்மிற்கும் அம்மாவிற்கும் நன்றி என தெரிவித்திருக்கிறார். அதைப்போல், இன்னும் சில ஸ்டோரிகளிலும் நாய்குட்டியின் வீடியோவையும் வைத்திருக்கிறார். அவை அனைத்தும் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    Actress Trisha Instagram Story Actress Trisha Mother News Trisha Latest Viral Post Trisha Viral Video Today Trisha with Friends Photo திரிஷா சமீபத்திய வைரல் பதிவு திரிஷா வைரல் வீடியோ இன்று தோழிகளுடன் திரிஷா புகைப்படம் நடிகை திரிஷா அம்மா செய்திகள் நடிகை திரிஷா இன்ஸ்டாகிராம் ஸ்டோரி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    சந்தேகப்பட்டவர்களுக்கும் நன்றி.. உருக்கமாகப் பதிவிட்ட நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    June 10, 2026

    விஜய் – த்ரிஷா விவகாரத்தில் சிக்கிய யாஷிகா ஆனந்த்.. லைக்குகளுக்காகச் செய்யப்பட்ட அல்பத்தனம்..!

    June 10, 2026

    ஒருவழியாக கண்டுபிடிச்சுட்டேன்.. லைக்குகளை அள்ளும் கீர்த்தி சுரேஷ்..!

    June 9, 2026

    இதென்ன புது உருட்டா இருக்கு.. கௌதம் மேனனை நேருக்கு நேர் வாரிவிட்ட அனிருத்..!

    June 9, 2026

    த்ரிஷாவின் கணவர்.. பிஸ்மி வெளியிட்ட பகீர் தகவல்..!

    June 9, 2026

    அஜித்தின் ‘அந்த’ கண்டிஷன்?.. ‘AK 64’ தள்ளிப்போக இதுதான் காரணமாம்..!

    June 8, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    விஜய் – த்ரிஷா விவகாரத்தில் சிக்கிய யாஷிகா ஆனந்த்.. லைக்குகளுக்காகச் செய்யப்பட்ட அல்பத்தனம்..!

    June 10, 2026

    நாள்பட்ட முழங்கால் வலி மற்றும் வாத நோயா?.. வாரத்திற்கு 2 முறை இந்த சூப் வச்சு குடிங்க..!

    June 10, 2026

    அட, இது ரேஷன் அரிசி சாதமா?.. பேச்சுலர்களுக்கான சுலபமான ரெசிபி..!

    June 10, 2026

    சந்தேகப்பட்டவர்களுக்கும் நன்றி.. உருக்கமாகப் பதிவிட்ட நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    June 10, 2026

    இந்த பயணம் இன்னும் தொடரட்டும்.. பிரதமர் மோடியைப் புகழ்ந்து தள்ளிய அன்புமணி..!

    June 10, 2026
    Don't Miss

    நாள்பட்ட முழங்கால் வலி மற்றும் வாத நோயா?.. வாரத்திற்கு 2 முறை இந்த சூப் வச்சு குடிங்க..!

    June 10, 2026

    மூட்டு வலி, முழங்கால் தேய்மானம் மற்றும் வாத நோய்களைக் வேரிலிருந்து குணமாக்கும் அரிய வகை முடவாட்டுகால் கிழங்கின் மருத்துவப் பயன்கள் மற்றும் சூப் செய்முறை.

    அட, இது ரேஷன் அரிசி சாதமா?.. பேச்சுலர்களுக்கான சுலபமான ரெசிபி..!

    June 10, 2026

    சந்தேகப்பட்டவர்களுக்கும் நன்றி.. உருக்கமாகப் பதிவிட்ட நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    June 10, 2026

    விஜய் – த்ரிஷா விவகாரத்தில் சிக்கிய யாஷிகா ஆனந்த்.. லைக்குகளுக்காகச் செய்யப்பட்ட அல்பத்தனம்..!

    June 10, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.