Close Menu
    What's Hot

    ஜூன் 11: கன்னி ராசிக்கு அலைச்சல்.. எச்சரிக்கை தேவைப்படும் ராசிகள் யார் யார்?

    June 11, 2026

    நாள்பட்ட முழங்கால் வலி மற்றும் வாத நோயா?.. வாரத்திற்கு 2 முறை இந்த சூப் வச்சு குடிங்க..!

    June 10, 2026

    அட, இது ரேஷன் அரிசி சாதமா?.. பேச்சுலர்களுக்கான சுலபமான ரெசிபி..!

    June 10, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த ‘அந்த’ புகைப்படம்.. பாரதிராஜாவின் தற்போதைய நிலை..!
    சினிமா

    ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த ‘அந்த’ புகைப்படம்.. பாரதிராஜாவின் தற்போதைய நிலை..!

    Prime ReporterBy Prime ReporterMarch 31, 2026Updated:March 31, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Bharathiraja UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழ் சினிமாவை புரட்டி போட்ட இயக்குனர்களில் ஒருவர் பாரதிராஜா. 80, 90களில் அவர் இயக்கிய படங்கள் தான் பலருக்கும் சினிமாவுக்கும் வருவதற்கு உத்வேகமாக இருந்தது என்று சொன்னால் மிகை ஆகாது. இயக்குனராக மார்க்கெட் போன பிறகு நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார்.

    Bharathiraja UTV

    கலைஞர் வழியில் இறங்கிட்டாரே ப்பா.. தண்டவாளத்தில் படுத்து மிரட்டிய வில்லன் நடிகர்..! (வீடியோ)

    இயக்குவதை தாண்டி கடந்த சில வருடங்களாக படங்கள் நடித்து வந்தவருக்கு வாழ்க்கையில், மிகப்பெரிய இழப்பு நேர்ந்தது. அதாவது, அவரது மகன் மனோஜ் உயிரிழப்புக்கு பிறகு முற்றிலும் பாரதிராஜா உடைந்து போய்விட்டார் என்றே சொல்லலாம். மகன் பிரிவிற்கு பிறகு மலேசியாவில் உள்ள தனது மகள் வீட்டில் வசித்து வந்த பாரதிராஜா மீண்டும் சென்னைக்கு திரும்பினார்.

    Bharathiraja UTV

    வெல்கம் அண்ணா.. சுந்தர் சி-யின் இன்ஸ்டாகிராம் என்ட்ரியை வரவேற்ற ஆர்த்தி ரவி..! (வீடியோ)

    சென்னை வந்தவருக்கு உடல்நல குறைவு ஏற்பட கடந்த வருடம் டிசம்பர் மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது, அவருக்கு நுரையீரல் தொற்று காரணமாக தீவிர சிகிச்சையும் அளிக்கப்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாரதிராஜாவை கமல், சீமான், லிங்குசாமி, ஏ ஆர் முருகதாஸ், அமீர், பெப்சி தலைவர் ஆர் கே மணி, தயாரிப்பாளர் தானு என பலர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.

    Bharathiraja UTV

    இந்த நிலையில், மருத்துவமனையில் இருக்கும் பாரதிராஜாவின் சமீபத்திய புகைப்படங்கள் தற்போது, சமூக வலைதளங்களில் வெளியாகி இவரா பாரதிராஜா என கேட்கும் அளவிற்கு உடல் மெலிந்து ஆளே மாறி இருக்கிறார்.

    Bharathiraja Fans Concern Bharathiraja Recent Photo Viral Bharathiraja Viral Pic 2026 Director Bharathiraja Health Update Veteran Director Bharathiraja News இயக்குனர் பாரதிராஜா உடல்நிலை தமிழ் சினிமா மூத்த இயக்குனர் பாரதிராஜா ரசிகர்கள் கவலை பாரதிராஜா லேட்டஸ்ட் போட்டோ பாரதிராஜா வைரல் புகைப்படம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    சந்தேகப்பட்டவர்களுக்கும் நன்றி.. உருக்கமாகப் பதிவிட்ட நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    June 10, 2026

    விஜய் – த்ரிஷா விவகாரத்தில் சிக்கிய யாஷிகா ஆனந்த்.. லைக்குகளுக்காகச் செய்யப்பட்ட அல்பத்தனம்..!

    June 10, 2026

    ஒருவழியாக கண்டுபிடிச்சுட்டேன்.. லைக்குகளை அள்ளும் கீர்த்தி சுரேஷ்..!

    June 9, 2026

    இதென்ன புது உருட்டா இருக்கு.. கௌதம் மேனனை நேருக்கு நேர் வாரிவிட்ட அனிருத்..!

    June 9, 2026

    த்ரிஷாவின் கணவர்.. பிஸ்மி வெளியிட்ட பகீர் தகவல்..!

    June 9, 2026

    அஜித்தின் ‘அந்த’ கண்டிஷன்?.. ‘AK 64’ தள்ளிப்போக இதுதான் காரணமாம்..!

    June 8, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    விஜய் – த்ரிஷா விவகாரத்தில் சிக்கிய யாஷிகா ஆனந்த்.. லைக்குகளுக்காகச் செய்யப்பட்ட அல்பத்தனம்..!

    June 10, 2026

    பிரபல பாடகி கெனிஷாவுக்கு நீதிமன்றம் செக்.. புதிய வழக்கில் சிக்கிய விவகாரம்..!

    June 6, 2026

    ஜூன் 11: கன்னி ராசிக்கு அலைச்சல்.. எச்சரிக்கை தேவைப்படும் ராசிகள் யார் யார்?

    June 11, 2026

    நாள்பட்ட முழங்கால் வலி மற்றும் வாத நோயா?.. வாரத்திற்கு 2 முறை இந்த சூப் வச்சு குடிங்க..!

    June 10, 2026

    அட, இது ரேஷன் அரிசி சாதமா?.. பேச்சுலர்களுக்கான சுலபமான ரெசிபி..!

    June 10, 2026
    Don't Miss

    ஜூன் 11: கன்னி ராசிக்கு அலைச்சல்.. எச்சரிக்கை தேவைப்படும் ராசிகள் யார் யார்?

    June 11, 2026

    ஜூன் 11 நல்ல நேரம், ராகு காலம், வைகாசி மாத ஏகாதசி திதி விபரங்கள் மற்றும் 12 ராசிகளுக்கான துல்லியமான தினசரி ராசி பலன்கள்.

    நாள்பட்ட முழங்கால் வலி மற்றும் வாத நோயா?.. வாரத்திற்கு 2 முறை இந்த சூப் வச்சு குடிங்க..!

    June 10, 2026

    அட, இது ரேஷன் அரிசி சாதமா?.. பேச்சுலர்களுக்கான சுலபமான ரெசிபி..!

    June 10, 2026

    சந்தேகப்பட்டவர்களுக்கும் நன்றி.. உருக்கமாகப் பதிவிட்ட நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    June 10, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.