Close Menu
    What's Hot

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»கல்லூரி மாணவி கடத்தல்? வீடியோவை வெளியிட்டு திமுக அரசை விளாசிய வானதி சீனிவாசன்!
    தமிழ்நாடு

    கல்லூரி மாணவி கடத்தல்? வீடியோவை வெளியிட்டு திமுக அரசை விளாசிய வானதி சீனிவாசன்!

    Prime ReporterBy Prime ReporterMarch 31, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    College student abduction.. Vanathi Srinivasan slams DMK government by releasing video!
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    இருண்ட திமுக ஆட்சியில் பெண்கள் பகலில் கூட நடமாட முடியவில்லை என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் வீடியோ வெளியிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், கிருஷ்ணகிரி அருகே ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவியை கடத்த முயன்றதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வீடியோ அதிர்ச்சி அளிக்கிறது.

    காதல் என்ற பெயரில் இளைஞர்கள் சிலர் பெண்கள் மீது வன்முறையை கையாள்வது சமீப காலங்களில் அதிகரித்து வருவது விடியா திமுக அரசு ஈவ்டீசிங் தடுப்பு சட்டத்தினை எந்த அளவிற்கு மெத்தனப் போக்குடன் செயல்படுத்தி வருகிறது என்பதற்கு எடுத்துக்காட்டு.

    வேட்பாளர் பட்டியலில் அண்ணாமலை பெயர்? இன்று இரவு வெளியாகும் முக்கிய அறிவிப்பு!

    அம்மையார் ஜெயலலிதா தனது ஆட்சிக் காலத்தில் பெண்களின் பாதுகாப்பிற்காக கடுமையான சட்டங்களை செயல்படுத்தி குற்றங்களை இரும்புக் கரம் கொண்டு அடக்கினார். ஆனால் இப்போது உள்ள முதல்வர் ஸ்டாலின், சமூக வலைத்தளங்களிலும், கட்சிப் பணிகளிலும் கவனம் செலுத்தி மகளிர் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி விட்டதுதான் மிச்சம்.

    கிருஷ்ணகிரி அருகே ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவியை கடத்த முயன்றதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வீடியோ அதிர்ச்சி அளிக்கிறது. காதல் என்ற பெயரில் இளைஞர்கள் சிலர் பெண்கள் மீது வன்முறையை கையாள்வது சமீப காலங்களில் அதிகரித்து வருவது விடியா திமுக அரசு ஈவ்டீசிங் தடுப்பு சட்டத்தினை எந்த… pic.twitter.com/OXlktwu5fu

    — Vanathi Srinivasan (@VanathiBJP) March 31, 2026

    முன்பெல்லாம் இரவு நேரங்களில் தான் பெண்கள் வெளியே செல்ல அச்சப்படுவார்கள். ஆனால் இருண்ட திமுக ஆட்சியில் பகலிலும் பெண்களை நடமாட விடாமல் மீண்டும் 50 ஆண்டுகள் பின்னோக்கிய நிலைமையில் தமிழக பெண்களை முதல்வர் கொண்டுவந்து விட்டு, வெல்லும் தமிழ்ப்பெண்கள் மாநாடு நடத்துவது கேலிக் கூத்தாக உள்ளது.

    College student abduction.. Vanathi Srinivasan slams DMK government by releasing video!

    மீண்டும் நம் வீட்டுப் பெண்கள் வீறுநடை கொள்ள, பயமின்றி நடமாட இந்த தேர்தலுடன் விரட்டுவோம் விடியா திமுக அரசை என குறிப்பிட்டுள்ளார்.

    BJP CM Stalin DMK Politics Vanathi Srinivasan பாஜக முதலமைச்சர் ஸ்டாலின் வானதி சீனிவாசன்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    சென்னை விமான நிலையம்.. தனியார் வசம் ஒப்படைக்கும் முதல்வர் விஜய்..!

    September 19, 2026

    குழந்தைகளுக்கு 1 கிராம் தங்கம்.. தாய்மாமன் திட்டம் எப்போது தொடக்கம்?..

    September 18, 2026

    காவிரி நீர் விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு அவசர மனு..!

    September 18, 2026

    இது முதலீட்டுப் பயணமா இல்லை ஜாலியா? – எடப்பாடி பழனிசாமி கேள்வி..!

    September 17, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    இந்த வயதில் இது தேவையா? – ரோஜா கேட்ட முத்தம்.. சீக்ரெட்டை உடைத்த கங்கை அமரன்..!

    September 21, 2026

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    வீலிங் செஞ்சா காலேஜ்ல இருந்து டிசி.. அதிரடி காட்டிய போலீஸ்; 4 பேர் கைது..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026
    Don't Miss

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவனை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்துவது குறித்துப் பேசப்பட்ட விவகாரத்திற்கு அவர் வெளிப்படையாக விளக்கமளித்துள்ளார்.

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.