Close Menu
    What's Hot

    உணவில் அடிக்கடி தேங்காய் சட்னி.. அப்போ ‘இந்த’ நன்மைகள் உங்களுக்குத்தான்..!

    April 25, 2026

    செல்வம் நிலைக்க வேண்டுமா?.. பிரிட்ஜ் மேலே ‘இந்த’ பொருளை வைத்தால் லட்சுமி கடாட்சம் குறையும்..!

    April 25, 2026

    ஐபிஎல் 2026: நாளை இரண்டு பிரம்மாண்ட மோதல்கள்

    April 25, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»திமுக கவுன்சிலருக்கு நேர்ந்த கதி… முதல்வர் ஸ்டாலின் தலைகுனிய வேண்டும்.. அன்புமணி பொளேர்!
    தமிழ்நாடு

    திமுக கவுன்சிலருக்கு நேர்ந்த கதி… முதல்வர் ஸ்டாலின் தலைகுனிய வேண்டும்.. அன்புமணி பொளேர்!

    Prime ReporterBy Prime ReporterMarch 31, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    The fate of the DMK councilor... Chief Minister Stalin should bow his head.. Anbumani
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    திருச்சி அருகே திமுக கவுன்சிலர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் வெட்கித் தலைகுனிய வேண்டும் என அன்புமணி காட்டமாக தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்சியை அடுத்த கூத்தைப்பார் பேரூராட்சியின் 11-ஆம் வார்டு உறுப்பினரும், திமுக இளைஞரணி செயலாளருமான ரஞ்சித் குமார் நேற்றிரவு திருவெறும்பூர்- நாவல்பட்டு சாலையில் இரு சக்கர ஊர்தியில் சென்று கொண்டிருந்த போது, அவரை ஒரு கும்பல் வழிமறித்து கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்திருக்கிறது.

    ஆளும் திமுகவைச் சேர்ந்த பேரூராட்சி கவுன்சிலரின் உயிருக்குக் கூட பாதுகாப்பில்லாத அளவுக்கு சட்டம் – ஒழுங்கை திமுக அரசு சீர்குலைத்திருப்பது கண்டிக்கத்தக்கது.

    தி.மு.க. ஆட்சியில் யாருடைய உயிருக்கும் பாதுகாப்பு இல்லை என்ற அவல நிலையை உருவாக்கியது தான் திமுக அரசின் சாதனை. சில வாரங்களுக்கு முன் திருச்சி பீமநகர் பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பில் தாமரைச் செல்வன் என்ற இளைஞரை 5 பேர் கொண்ட கும்பல் ஓட ஓட விரட்டி கொடூரமாக படுகொலை செய்தது. இப்போது திருச்சி புறநகரில் திமுக கவுன்சிலரே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

    அதிமுக கொடுத்த அழுத்தம்? தொகுதி மாறிய நயினார் நாகேந்திரன்!

    திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் கடந்த ஐந்தாண்டுகளில் 8750-க்கும் மேற்பட்ட படுகொலைகள் நடந்துள்ளன. ஒவ்வொரு நாளும் குறைந்தது 5 படுகொலைகள் நிகழ்த்தப்படுகின்றன. ஆனால், இது குறித்த எந்தக் கவலையும், சட்டம் – ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என்ற எந்த அக்கறையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இல்லை.

    The fate of the DMK councilor... Chief Minister Stalin should bow his head.. Anbumani

    ஒரு மாநில அரசின் முதல் கடமை மக்களையும், சட்டம் – ஒழுங்கையும் பாதுகாப்பது தான். ஆனால், அந்த அடிப்படைக் கடமையைக் கூட நிறைவேற்றத் தவறியதற்காக முதலமைச்சர் வெட்கித் தலைகுனிய வேண்டும். மக்களைக் காக்கத் தவறிய திமுக அரசை இன்னும் 3 வாரங்களில் தமிழ்நாட்டு மக்களே விரட்டி அடிப்பார்கள்.

    CM Stalin crime DMK PMK Politics அரசியல் அன்புமணி குற்றம் பாமக முதலமைச்சர் ஸ்டாலின்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    பீட்டா அமைப்பின் கோபத்திற்கு ஆளான விஜய்.. கிளம்பிய புதிய பிரச்சனை..!

    April 25, 2026

    “என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்களே!” – விஜய் வெளியிட்ட உணர்ச்சிப்பூர்வமான பதிவு..!

    April 24, 2026

    வென்று வா தலைவா.. சத்யராஜ் பேச்சுக்கு பதிலடியாக விஜய்க்கு சிபிராஜ் எழுதிய கடிதம்..!

    April 22, 2026

    குழந்தைகளை அரசியலில் இழுக்கலாமா?.. விஜய்யை விளாசிய ரங்கராஜ் பாண்டே..! (வீடியோ)

    April 22, 2026

    எடப்பாடிக்கு ஷாக் கொடுத்த விஜய்.. ADMK கோட்டையில் TVK-வின் அதிரடி வியூகம்..!

    April 22, 2026

    ரத்தம் வந்தும் சிரித்த முகம்.. விஜய்க்கு ரசிகர்கள் கொடுத்த அடுத்தடுத்த அதிர்ச்சிகள்..!

    April 21, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    திருமணம் நின்றது ஏன்?.. இப்படியா நடக்கணும்.. மவுனம் கலைத்த நடிகை ரித்விகா..!

    April 25, 2026

    “அம்மா.. அம்மா”.. தாயை தேடி சாலையோரம் அலைந்து திரியும் குட்டி யானை..!

    April 25, 2026

    உஷார்..! வீடியோ காலில் ஆபாசமாக பேசி மாணவரை மிரட்டி ₹20,000 பறித்த கும்பல்..!

    April 25, 2026

    பிஞ்சு மனதில் ஓட்டு அரசியல்?.. மகனின் பிடிவாதத்தால் தந்தை அதிர்ச்சி; விஜய் மீது புகார்..!

    April 25, 2026

    பீட்டா அமைப்பின் கோபத்திற்கு ஆளான விஜய்.. கிளம்பிய புதிய பிரச்சனை..!

    April 25, 2026
    Don't Miss

    உணவில் அடிக்கடி தேங்காய் சட்னி.. அப்போ ‘இந்த’ நன்மைகள் உங்களுக்குத்தான்..!

    April 25, 2026

    தினமும் உணவில் தேங்காய் சட்னி சேர்த்துக் கொள்வதால் கிடைக்கும் வியக்கத்தக்க ஆரோக்கிய நன்மைகள் மற்றும் அதன் மருத்துவ குணங்கள் குறித்து இங்கே விரிவாகக் காணலாம்.

    செல்வம் நிலைக்க வேண்டுமா?.. பிரிட்ஜ் மேலே ‘இந்த’ பொருளை வைத்தால் லட்சுமி கடாட்சம் குறையும்..!

    April 25, 2026

    ஐபிஎல் 2026: நாளை இரண்டு பிரம்மாண்ட மோதல்கள்

    April 25, 2026

    சூப்பர் சைட் டிஷ்.. கோடை வெயிலுக்கு இதமான வாழைத்தண்டு மோர் கூட்டு..!

    April 25, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.