Close Menu
    What's Hot

    ஆகஸ்ட் 09: இன்றைய நாளில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!

    August 9, 2026

    சாய் பல்லவி சும்மா சீதையாக நடிக்கவில்லை.. ராமாயணம் பட ரகசியத்தை உடைத்த பிரபல நடிகை..!

    August 8, 2026

    வழக்கத்திற்கு மாறாக பதிவு.. மீனாவால் ரசிகர்கள் ஷாக்..!

    August 8, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»வார்த்தைகளை அளந்து பேசுங்கள்.. பிக் பாஸ் ஜூலியை வெளுத்து வாங்கிய பெண் தொண்டர்..! (வீடியோ)
    தமிழ்நாடு

    வார்த்தைகளை அளந்து பேசுங்கள்.. பிக் பாஸ் ஜூலியை வெளுத்து வாங்கிய பெண் தொண்டர்..! (வீடியோ)

    Prime ReporterBy Prime ReporterMarch 31, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    vijay julie UTv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    2026 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய் மற்றும் தவெக தலைவர் தமிழக வெற்றி கழகத்தில் இம்முறை போட்டியிட உள்ளதால், சட்டமன்ற தேர்தலில் நான்குமுனை போட்டி என்று அரசியல் களம் சூடு பிடித்துக் கொண்டுள்ளது.  தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவதற்காக தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். 

    vijay julie UTV

    முன்னதாக, நடிகர் விஜய் அரசியலுக்கு வந்ததிலிருந்தே வடிவேலு, போஸ் வெங்கட், பிக் பாஸ் ஜூலி என திமுகவுடன் சேர்த்துக்கொண்டு பல சினிமா பிரபலங்களும் விஜய்க்கு எதிராக தொடர்ந்து பேசி வருகின்றனர். இந்தநிலையில், பெரம்பூரில் திமுக சார்பில் பிரச்சாரத்தை ஜூலி தொடங்கியிருந்தார்.

    கரூர்ல ஆம்புலன்ஸ்.. கொளத்தூர்ல பஸ்.. எங்கள் உயிரோடு விளையாடுவதை நிறுத்துங்கள்.. பொதுமக்கள் ஆவேசம்..!

    அதில், விஜய்க்கு எதிராக பிரச்சாரம் செய்வேன் என்ற பெயரில் ஒருமையில் ‘வாடா பாத்துக்கலாம்’ என பேசியது தவெக பெண் நிர்வாகிகள் மற்றும் விஜய் ரசிகைகளை கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது. தற்போது, மேலும் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    julie vijay UTV

    வாடா பார்ப்போம்.. விஜய்-க்கு ‘நேரடி’ சவால் விடுத்த ஜூலி.. இணையத்தை அதிரவைக்கும் வீடியோ..!

    அதில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜூலியை அடித்து துரத்திவிட்டனர். அவர் எப்படி இப்படி எங்க அண்ணாவை தப்பு தப்பா பேசலாம் என தவெக பெண் தொண்டர்கள் ஜூலியை விமர்சித்து வருகின்றனர்.

    அந்த வீடியோ இதோ,

    BigBoss la அடிச்சு தொரத்துன நாய் 🐶 அவ..!😡

    அவ என்ன பெரிய Haira..!😬

    கிட்னி திருடி பெரம்பூர் பக்கம் போவதை தவிர்ப்பது நல்லது..!👍 pic.twitter.com/ln6jPMioVy

    — 🐠🆁🅰🅹🅰.🅹🅰🆈🍁 (@spjraja) March 30, 2026

    Karur Ambulance Issue Karur Hospital Issues Kolathur Bus Accident Kolathur Constituency Problems Playing with Peoples Lives Public Anguish Interview கரூர் ஆம்புலன்ஸ் பிரச்சனை கரூர் மருத்துவமனை அவலம் கொளத்தூர் தொகுதி குறைகள் கொளத்தூர் பேருந்து விபத்து பொதுமக்கள் ஆதங்கம் பேட்டி மக்கள் உயிருடன் விளையாட்டு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    அதிரடியாக உயர்ந்த அரிசி விலை.. கிலோவுக்கு ரூ. 8 முதல் ரூ. 30 வரை அதிகரிப்பு..!

    August 8, 2026

    மதுப்பிரியர்களுக்கு ஷாக்.. பாட்டிலுக்கு ரூ.20 உயர்வு?..

    August 8, 2026

    சட்டமன்றத்தில் அனல் பறக்கும் விவாதம்.. முதலமைச்சர் விஜய் திட்டவட்ட மறுப்பு..!

    August 7, 2026

    பேச்சுவார்த்தையே தேவையில்லை.. சௌமியா அன்புமணி ஆவேசம்..!

    August 7, 2026

    மக்களுக்காக அவமானத்தை தாங்க தயார்.. மேகதாது குறித்து முதல்வர் பளிச்…!

    August 7, 2026

    பெண்களுக்கு செம கிப்ட்.. “அண்ணன் சீர்” பட்டுப்புடவை விலை இவ்வளவு தானா?

    August 6, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    ஆகஸ்ட் 09: இன்றைய நாளில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!

    August 9, 2026

    சாய் பல்லவி சும்மா சீதையாக நடிக்கவில்லை.. ராமாயணம் பட ரகசியத்தை உடைத்த பிரபல நடிகை..!

    August 8, 2026

    வழக்கத்திற்கு மாறாக பதிவு.. மீனாவால் ரசிகர்கள் ஷாக்..!

    August 8, 2026

    நிற அரசியல்.. பிரியா வாரியரைச் சங்கடப்படுத்திய கேள்வி..!

    August 8, 2026

    அதிரடியாக உயர்ந்த அரிசி விலை.. கிலோவுக்கு ரூ. 8 முதல் ரூ. 30 வரை அதிகரிப்பு..!

    August 8, 2026
    Don't Miss

    ஆகஸ்ட் 09: இன்றைய நாளில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!

    August 9, 2026

    09.08.2026 ஞாயிற்றுக்கிழமைக்கான ராசிபலன்கள். மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிகளுக்குமான இன்றைய நட்சத்திர பலன்கள் மற்றும் பொதுவான பலன்கள்.

    சாய் பல்லவி சும்மா சீதையாக நடிக்கவில்லை.. ராமாயணம் பட ரகசியத்தை உடைத்த பிரபல நடிகை..!

    August 8, 2026

    வழக்கத்திற்கு மாறாக பதிவு.. மீனாவால் ரசிகர்கள் ஷாக்..!

    August 8, 2026

    நிற அரசியல்.. பிரியா வாரியரைச் சங்கடப்படுத்திய கேள்வி..!

    August 8, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.