Close Menu
    What's Hot

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»அயலான் இயக்குநரின் அடுத்த பிளான்.. சூரியுடன் இணையும் ‘சென்சேஷனல்’ நடிகை?..
    சினிமா

    அயலான் இயக்குநரின் அடுத்த பிளான்.. சூரியுடன் இணையும் ‘சென்சேஷனல்’ நடிகை?..

    Prime ReporterBy Prime ReporterMarch 30, 2026Updated:March 30, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Soori UTv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோலிவுட் சினிமாவில் காமெடி நடிகனாக இருந்து ஹீரோ ஆனவர் நடிகர் சூரி. மதுரையைச் சேர்ந்த சூரி, ஆரம்பத்தில் பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்தார். 2009-ல் வெளியான ‘வெண்ணிலா கபடி குழு’ படத்தில் வரும் ‘பரோட்டா’ காமெடி இவருக்குப் பெரும் புகழைத் தேடித்தந்தது. அதன்பிறகு ‘பரோட்டா சூரி’ என்று அழைக்கப்படலானார்.

    தொடர்ந்து ஹீரோவாக படங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக சிவகார்த்திகேயனுடன் இவர் இணைந்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’ போன்ற படங்கள் மிகப்பிரபலமடைந்தது.

    Soori UTv

    ஆரம்பமே இப்படியா?.. அந்த நிபந்தனையால் பெற்றோரிடம் மல்லுக்கட்டிய மிருணாள் தாகூர்..!

    இயக்குனர் வெற்றிமாறனின் ‘விடுதலை’ (பாகம் 1) படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகமாகி, தனது யதார்த்தமான நடிப்பால் அனைவரையும் வியக்க வைத்தார். தற்போது, அவர் ஹீரோவாக நடிக்கும் ஏழாவது படம் குறித்த அறிவிப்பு சமூக வலைதளங்களில் வெளியாகியிருக்கிறது.

    Soori utv

    130 கோடி பட்ஜெட்.. 90% ரெக்கவரி.. ரிலீஸுக்கு முன் ‘கருப்பு’ படத்தின் ப்ரீ-பிசினஸ் ரிப்போர்ட்..!

    அயலான் படம் பெரிய அளவில் வரவேற்ப்பை பெறாத நிலையில், ரவிக்குமாரின் முந்தைய படமான இன்று நேற்று நாளை படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஒன்று. சூரி மற்றும் ரவிக்குமார் கூட்டணியில் இந்த படத்தினை மைதிலி நிறுவனம் தயாரிக்கிறது. Blood Followed The Flood என போஸ்டரில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அதனால், வெள்ளத்தை மையமாக வைத்த கதையாக இது இருக்கும் என யூகிக்கப்பட்டது.

    Soori UTv

    2015 ஆம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கை அனைவராலும் மறக்க முடியாது. அதனை மையப்படுத்தி தான் இந்த திரைப்படத்தை எடுக்க உள்ளார்களாம். அதை பிரதிபலிக்கும் வகையில், இந்த படத்திற்கான அறிவிப்பு போஸ்டரும் சமீபத்தில் வெளியானது.

    Mamitha Baiju UTV

    மிரட்டிய தாய் கிழவி.. வசூலில் மாஸ் காட்டும் ராதிகாவின் எமோஷனல் டிராமா..!

    இந்நிலையில், சூரியுடன் இணைந்து நடிகை மமிதா பைஜூ நடிக்கப் போவதாக தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. ஆனால், இது எதுவும் உறுதியான தகவலாக இல்லை என்பது குறிப்பிடதக்கது. மமிதா பைஜூ நடிப்பில் அடுத்ததாக, ஜனநாயகன், கர, விஸ்வநாத் அண்ட் சன்ஸ், இரண்டு வானம் உள்ளிட்ட திரைப் படங்களில் வெளியிக இருக்கிறது.

    Chennai Floods Movie Director Ravikumar Kollywood Updates Mamitha Baiju Soori Soori 7 Movie Tamil cinema news இயக்குநர் ரவிக்குமார் கோலிவுட் அப்டேட்ஸ் சூரி சூரி 7 திரைப்படம் சென்னை வெள்ளம் மூவி தமிழ் சினிமா செய்திகள் மமிதா பைஜூ
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026

    இனிமே இவங்களை பிடிக்க முடியாது.. மேடையிலேயே கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    September 22, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    அமைச்சரவையில் அதிரடி மாற்றம்?.. தீவிர ஆலோசனையில் முதல்வர் விஜய்..!

    September 22, 2026

    இனிமே இவங்களை பிடிக்க முடியாது.. மேடையிலேயே கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    சாப்பாடு எப்படி இருக்கு தம்பி?.. மாணவர்களுடன் தரையில் அமர்ந்து காலை உணவு அருந்திய முதல்வர்..!

    September 22, 2026

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026
    Don't Miss

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    கோவை விளாங்குறிச்சி பகுதியில் தண்ணீர் வெளியேறுவது தொடர்பான தகராறில், தம்பதியைச் செங்கல்லால் தாக்கி மண்வெட்டியால் வெட்ட முயன்ற கோவில் பூசாரியின் வைரல் வீடியோ.

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.